Kaathirukkum Mama Nee - தமிழ் பாடல் வரிகள்
உமா ரமணன்
பாடலாசிரியர் :
எஸ். ஏ. ராஜ்குமார்
பெண் :
காத்திருக்கும் மாமா நீ கையத் தொடலாமா
கனிஞ்சிருக்கு கொய்யாப் பழந்தானே வா மாமா
காத்திருக்கும் மாமா நீ கையத் தொடலாமா
கனிஞ்சிருக்கு கொய்யாப் பழந்தானே வா மாமா
பெண் :
மேட்டுப்பட்டி தோட்டம் வெளைஞ்சிருக்கு
காட்டுப்பட்டி கரும்பும் சரிஞ்சிருக்கு
பருவ வயல் அறுவடைக்கு வா
பழம் நழுவி பாலில் விழுந்திருக்கு
பெண் :
மேட்டுப்பட்டி தோட்டம் வெளைஞ்சிருக்கு
காட்டுப்பட்டி கரும்பும் சரிஞ்சிருக்கு
பருவ வயல் அறுவடைக்கு வா
பழம் நழுவி பாலில் விழுந்திருக்கு
பெண் :
ஒரு ஆயூக்கு அரிசியிலே
நான் ஊரெல்லாம் விருந்து வைப்பேன்
வெக்கத்தனம் விட்டுப்புட்டேன்
பக்கத்திலே வந்துப்புட்டேன்
சொர்க்கத்துக்கு போலாம் வரியா
பெண் :
ஹே காத்திருக்கும் மாமா ஹான் நீ கையத் தொடலாமா
கனிஞ்சிருக்கு கொய்யாப் பழந்தானே வா மாமா
பெண் :
ராத்திரிக்கு ரகசியம் ஏதுமில்ல
ரவுண்டடிக்கும் மனசுக்கு தூக்கமில்ல
வேர்த்து கொட்டுதே மூச்சு முட்டுதே
போட்டிருக்கும் துணியும் பிடிக்கலையே
பெண் :
ராத்திரிக்கு ரகசியம் ஏதுமில்ல
ரவுண்டடிக்கும் மனசுக்கு தூக்கமில்ல
வேர்த்து கொட்டுதே மூச்சு முட்டுதே
போட்டிருக்கும் துணியும் பிடிக்கலையே
பெண் :
நீயிங்கு தீனியடா
அட நானதிலே ஞானியடா
தொட்டு விட்ட மேனி உன் பட்டினுக்கு தீனி
நான் மெத்தயிலே கத்து தரவா
பெண் :
ஹே காத்திருக்கும் மாமா நீ கையத் தொடலாமா
கனிஞ்சிருக்கு கொய்யாப் பழந்தானே வா மாமா
ஹே காத்திருக்கும் மாமா மாமா கையத் தொடலாமா மாமா
கனிஞ்சிருக்கு கொய்யாப் பழந்தானே வா மாமா
Kaathirukkum Mama Nee - English Lyrics
Female :
Kaaththirukkum mama nee kaiya thodalaama
Kanijirukkum koiyyaa pazhanthaanae vaa mama
Kaaththirukkum mama nee kaiya thodalaama
Kanijirukkum koiyyaa pazhanthaanae vaa mama
Female :
Maettupatti thottam velainjirukku
Kaattupatti karumbum sarinjirukku
Paruva vayal aruvadaikku vaa
Pazham nazhuvi paalil vizhunthirukku
Female :
Maettupatti thottam velainjirukku
Kaattupatti karumbum sarinjirukku
Paruva vayal aruvadaikku vaa
Pazham nazhuvi paalil vizhunthirukku
Female :
Oru aayukku arisiyilae
Naan oorellaam virunthu vaippaen
Vekkaththanam vittuputtaen
Pakkaththilae vanthupputtaen
Sorkaththu polaam variyaa
Female :
Hae kaaththirukkum mama nee kaiya thodalaama
Kanijirukkum koiyyaa pazhanthaanae vaa mama
Female :
Raaththirikku ragasiyam yaethumilla
Round adikkum manasukku thookkamilla
Vearththu kottuthae moochchu muttuthae
Pottirukkum thuniyum pidikkalaiyae
Female :
Raaththirikku ragasiyam yaethumilla
Round adikkum manasukku thookkamilla
Vearththu kottuthae moochchu muttuthae
Pottirukkum thuniyum pidikkalaiyae
Female :
Neeyingu theeniyadaa
Ada naanathilae nyaaniyadaa
Thottu vitta maeni un pattinukku theeni
Naan meththaiyilae kaththu tharavaa
Female :
Hae kaaththirukkum mama nee kaiya thodalaama
Kanijirukkum koiyyaa pazhanthaanae vaa mama
Hae kaaththirukkum mama nee kaiya thodalaama
Kanijirukkum koiyyaa pazhanthaanae vaa mama