Marudha Jilla - தமிழ் பாடல் வரிகள்
மருத ஜில்லா…
மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே
பெண் :
மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே
ஆண் :
அடி மருத ஜில்லா
மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே
பெண் :
மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே..
ஆண் :
அடி வெத்தலப் பாக்கு செவப்பே
பெண் :
என் நெனப்புக்கேத்த இனிப்பே
ஆண் :
கைப் பட்டதும் தொட்டதும் பளபளக்குது
கிட்டே வாடி அரும்பே
ஆண் :
மருத ஜில்லா மரிக்கொழுந்து…
மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே
பெண் :
மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே……
பெண்
: செந்தாழம் பூவு நான் திண்டாடி போகிறேன்
ஆண் :
வண்டாடும் நேரம் பார்த்து வாசல் மூடுறே
பெண் :
செந்தாழம் பூவு நான் திண்டாடி போகிறேன்
ஆண் :
வண்டாடும் நேரம் பார்த்து வாசல் மூடுறே
பெண் :
மாமன் பேச்சு மயக்கும் வேணாம் சேலை கசங்கும்
மாமன் பேச்சு மயக்கும் வேணாம் சேலை கசங்கும்
ஆண் :
மார்பை தீண்டுது மார்கழியே
போர்வையாகணும் பூங்கொடியே
பெண் :
ஆசை இருக்கிறது அச்சம் தடுக்கிறது
ஆண் :
அதுதான் எதுக்கு இப்ப
மோகம் வந்து முட்டுது முட்டுது
பெண் :
மருத ஜில்லா…மரிக்கொழுந்து…
ஆண் :
மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே
பெண் :
மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு உடுத்திக் கொள்ளத்தானே..
ஆண் :
அடி மருத ஜில்லா
மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே
பெண் :
மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே
இருவர் :
………………
ஆண் :
தோளோடு சாயவோ தாலாட்டு பாடவோ
பெண் :
ஆகாது ஆம்பளைக்கு இந்த அவரசம்
ஆண் :
தோளோடு சாயவோ தாலாட்டு பாடவோ
பெண் :
ஆகாது ஆம்பளைக்கு இந்த அவரசம்
ஆண் :
முழுசா நனைஞ்ச பிறகு மறச்சா எதுதான் அழகு
முழுசா நனைஞ்ச பிறகு மறச்சா எதுதான் அழகு
பெண் :
நீரில் ஆடுது தாமரையே
நேரம் பார்த்தது வான் மழையே
ஆண் :
தேன் குளத்தினிலே
நான் மீன் பிடித்திடவோ
பெண் :
சரிதான் சரிதான் பொழுது
சாஞ்சிருச்சு விட்டுடு விட்டுடு
ஆண் : மருத ஜில்லா…..
பெண் :
மரிக்கொழுந்து
ஆண் :
மருத ஜில்லா மரிக்கொழுந்து
பெண் :
மாமனுக்குத்தானே
ஆண் :
அடி மனசுக்கேத்த ஜரிகைப் பட்டு
பெண் :
உடுத்திக் கொள்ளத்தானே
ஆண் :
அடி வெத்தலப் பாக்கு செவப்பே
பெண் :
என் நெனப்புக்கேத்த இனிப்பே
ஆண் :
கைப் பட்டதும் தொட்டதும் பளபளக்குது
கிட்டே வாடி அரும்பே
பெண் :
மருத ஜில்லா….
ஆண் :
மரிக்கொழுந்து…
பெண் :
மருத ஜில்லா மரிக்கொழுந்து
பெண் :
மாமனுக்குத்தானே..
Marudha Jilla - English Lyrics
Male :
Marutha jilla
Marutha jillaa mari kozhunthu mamanukkuththaanae
Female :
Manasuketha jarigaipattu
Uduththi kollaththaanae
Male :
Adi marutha jilla
Mari kozhunthu mamanukkuththaanae
Female :
Manasuketha jarigaipattu
Uduththi kollaththaanae
Male :
Adi veththala paakku sevappae
Female :
En nenappukkeththa inippae
Male :
Kai pattathum thottathum palapalakkuthu
Kittae vaadi arumbae
Male :
Marutha jilla
Marutha jillaa mari kozhunthu mamanukkuththaanae
Female :
Manasuketha jarigaipattu
Uduththi kollaththaanae
Female :
Senthaazham poovu naan thindaadi pogiraen
Male :
Vandaadum neram paarthu vaasal moodurae
Female :
Senthaazham poovu naan thindaadi pogiraen
Male :
Vandaadum neram paarthu vaasal moodurae
Female :
Maman pechu mayakkum venaam selai kasangum
Maman pechu mayakkum venaam selai kasangum
Male :
Maarbai theenduthu maargazhiyae
Porvaiyaaganum poongodiyae
Female :
Aasai irukkirathu achcham thadukirathu
Male
: Adhuthaan edhukku ippa
Mogam vanthu muttuthu muttuthu
Female :
Marutha jilla….mari kozhunthu
Male :
Marutha jilla mari kozhunthu mamanukkuththaanae
Female :
Manasuketha jarigaipattu uduththi kollaththaanae
Male :
Adi marutha jillaa mari kozhunthu mamanukkuththaanae
Female :
Manasuketha jarigaipattu
Uduththi kollaththaanae
Both :
………………
Male :
Tholodu saayavo thaalaattu paadavo
Female :
Aagaathu aambalaikku intha avasaram
Male :
Tholodu saayavo thaalaattu paadavo
Female :
Aagaathu aambalaikku intha avasaram
Male :
Muzhusaa nanainja piragu marachchaa edhuthaan azhagu
Muzhusaa nanainja piragu marachchaa edhuthaan azhagu
Female :
Neeril aaduthu thaamaraiyae
Neram paarththathu vaan mazhaiyae
Male :
Thaen kulaththinilae
Naan meen pidiththidavo
Female :
Sarithaan sarithaan pozhuthu
Saanchiruchchu vittudu vittudu
Male :
Marutha jilla
Female :
Mari kozhunthu
Male :
Marutha jilla mari kozhunthu
Female :
Mamanukkuththaanae
Female :
Adi manasuketha jarigaipattu
Female :
Uduththi kollaththaanae
Male :
Adi veththala paakku sevappae
Female :
En nenappukkeththa inippae
Male :
Kai pattathum thottathum palapalakkuthu
Kittae vaadi arumbae
Female :
Marutha jilla….
Male :
Mari kozhunthu
Female :
Marutha jilla mari kozhunthu
Female :
Mamanukkuththaanae…