Tamil Lyrics

Mudhal Muraiyaai Naan song lyrics

Movie — Thangachi

Singer(s) — S. P. Balasubrahmanyam, Sunandha

Lyricist — S. A. Rajkumar

Music Director — S. A. Rajkumar

Mudhal Muraiyaai Naan - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே
கனவினிலே ஓர் மதன் உருவம் கண்டேனே
அவன் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம்

ஆண் :
முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே
கனவினிலே ஓர் ரதி உருவம் கண்டேனே
அவள் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம்

பெண் :
முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே…

பெண் :
முகவரி தேடி அலைந்திருந்தேன்
முகம் தனை காண துடித்திருந்தேன்

ஆண் :
கனவுகளை நகலெடுத்து
இதழ்களில் நான் எழுத வந்தேன்

பெண் :
இமைகளுக்குள் உனைப் பிடித்து
விழித் திறக்காமல் நடந்து வந்தேன்

ஆண் :
வன மயிலே என் வளர் நிலவே

பெண் :
உனைப் பிரிந்தால் உயிரில்லையே

ஆண் :
ஒரு பதில் கொடு அணைத்திடு

பெண் :
முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே…

ஆண் :
கனவினிலே ஓர்
ரதி உருவம் கண்டேனே

ஆண் :
இரவுகள் தோறும் விழித்திருந்தேன்
இளமையும் எனைக் கொல்ல தவித்திருந்தேன்

பெண் :
ஒரு மனமாய் இணைந்து விட்டோம்
திருமணந்தான் நடக்கட்டுமே

ஆண் :
அதுவரை நான் பொறுப்பதில்லை
தனிமையில்தான் விருப்பம் இல்லை

பெண் :
முகவுரை இல்லை முடிவெதற்கு…..

ஆண் :
முயன்று விட்டால் சுகம் இருக்கு

பெண் :
இங்கு தடையுண்டு விடை கொடு…

ஆண் :
முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே

பெண் :
கனவினிலே ஓர் மதன் உருவம் கண்டேனே

ஆண் :
அவள் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம்

பெண் :
முதல் முறையாய் நான்…..

Mudhal Muraiyaai Naan - English Lyrics

Female :

Mudhal muraiyaai naan

Oru kanavu kandaenae

Kanavinilae oru madhan uruvam kandaenae

Avan siripinil navarasam manadhukul paravasam

Male :

Mudhal muraiyaai naan

Oru kanavu kandaenae

Kanavinilae oru madhan uruvam kandaenae

Avan siripinil navarasam manadhukul paravasam

Female :

Mudhal muraiyaai naan

Oru kanavu kandaenae……

Female :

Mugavari thedi alaithirunthaen

Mugam thanai kaana thudiththirunthaen

Male :

Kanavugalai nagaleduthu

Idhazhgalil naan ezhutha vanthaen

Female :

Imaigalukkul unai pidithu

Vizhith thirakamal nadanthu vandhen

Male :

Vana mayile en valar nilave

Female :

Unai pirinthaal uyirillaiyae

Male :

Oru pathil kodu anaithidu

Female :

Mudhal muraiyaai naan

Oru kanavu kandaenae

Male :

Kanavinile oru

Radhi uruvam kanden

Male :

Iravugal thorum vizhithirunthaen

Ilamaiyum enai kolla thavithirunthaen

Female :

Oru manamaai inaindhu vittom

Thirumanadhaan nadakatumae

Male :

Adhuvarai naan poruppathilai

Thanimayilthaan virupam illai

Female :

Mugavurai illai mudivetharku….

Male :

Muyandru vittaal sugam iruku

Female :

Ingu thadaiyundu vidai kodu….

Male :

Mudhal muraiyaai naan

Oru kanavu kandaenae

Female :

Kanavinilae orr madhan uruvam kandanae

Male :

Aval siripinil navarasam manadhukkul paravasam

Female :

Mudhal muraiyaai naan…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mudhal Muraiyaai Naan

Which movie does the song Mudhal Muraiyaai Naan belong to?

The song Mudhal Muraiyaai Naan is from the movie Thangachi.

Who is the music director of Mudhal Muraiyaai Naan?

The music for Mudhal Muraiyaai Naan is composed by S. A. Rajkumar.

Who wrote the lyrics for Mudhal Muraiyaai Naan?

The lyrics for Mudhal Muraiyaai Naan are penned by S. A. Rajkumar.

Who sang the Mudhal Muraiyaai Naan song?

Mudhal Muraiyaai Naan is sung by S. P. Balasubrahmanyam, Sunandha.

Related Songs