Kadavul Mama Vantharu - தமிழ் பாடல் வரிகள்
கடவுள் மாமா கடவுள் மாமா
கடவுள் மாமா
பெண் :
கடவுள் மாமா வந்தாரு
அவர் கருணையை நமக்கு தந்தாரு
கடவுள் மாமா வந்தாரு
அவர் கருணையை நமக்கு தந்தாரு
கவலை எல்லாம் தீர்ப்பாரு
நம் காலம் முழுதும் காப்பாரு……
பெண் :
கடவுள் மாமா வந்தாரு
அவர் கருணையை நமக்கு தந்தாரு
பெண் :
இயேசு புத்தன் காந்தி
வடிவில் இங்கே வந்தாரு
இருளில் ஒளியாய் கருணை
மழையாய் காட்சி தந்தாரு
பெண் :
இயேசு புத்தன் காந்தி
வடிவில் இங்கே வந்தாரு
இருளில் ஒளியாய் கருணை
மழையாய் காட்சி தந்தாரு
பெண் :
விண்ணின் உயர்வே மேகத்தின் உருவே
மண்ணாய் போன பொன்னான
வாழ்வை மலரச் செய்வாயே….
மண்ணாய் போன பொன்னான
வாழ்வை மலரச் செய்வாயே…
பெண் :
கடவுள் மாமா வந்தாரு
அவர் கருணையை நமக்கு தந்தாரு
பெண் :
அம்மா இங்கே சும்மா சிரித்து
அவளே அழறாளே
அப்பா எங்கே நானறியேனே
அனாதை ஆனேனே
பெண் :
அம்மா இங்கே சும்மா சிரித்து
அவளே அழறாளே
அப்பா எங்கே நானறியேனே
அனாதை ஆனேனே
பெண் :
அருளின் திருவே அன்பின் வடிவே
அப்பா என்னை அணைத்து மகிழ
அழைத்து வருவாயே…….
அப்பா என்னை அணைத்து மகிழ
அழைத்து வருவாயே…
பெண் :
கடவுள் மாமா வந்தாரு
அவர் கருணையை நமக்கு தந்தாரு
கவலை எல்லாம் தீர்ப்பாரு
நம் காலம் முழுதும் காப்பாரு……
பெண் :
கடவுள் மாமா…(2)
Kadavul Mama Vantharu - English Lyrics
Female :
Kadavul maama kadavul maama
Kadavul maama
Female :
Kadavul maama vandhaaru
Avar karunaiyai namakku thandhaaru
Kadavul maama vandhaaru
Avar karunaiyai namakku thandhaaru
Kavalai ellaam theerppaaru
Nam kaalam muzhuthum kaappaaru
Female :
Kadavul maama vandhaaru
Avar karunaiyai namakku thandhaaru
Female :
Yesu buthan gaandhi
Vadivil ingae vandhaaru
Irulil oliyaai karunai
Mazhaiyaai kaatchi thndhaaru
Female :
Yesu buthan gaandhi
Vadivil ingae vandhaaru
Irulil oliyaai karunai
Mazhaiyaai kaatchi thndhaaru
Female :
Vinnin uyarvae megathin uruvae
Mannaai pona ponnaana vaazhvai
Malara seivaayae
Mannaai pona ponnaana vaazhvai
Malara seivaayae
Female :
Kadavul maama vandhaaru
Avar karunaiyai namakku thandhaaru
Female :
Amma ingae summa sirithu
Avalae azharaalae
Appa engae naanariyaenae
Anaadhai aanenae
Female :
Amma ingae summa sirithu
Avalae azharaalae
Appa engae naanariyaenae
Anaadhai aanenae
Female :
Arulin thiruvae anbin vadivae
Appa ennai anaithu magizha
Azhaithu varuvaayae
Appa ennai anaithu magizha
Azhaithu varuvaayae
Female :
Kadavul maama vandhaaru
Avar karunaiyai namakku thandhaaru
Kavalai ellaam theerppaaru
Nam kaalam muzhuthum kaappaaru
Female :
Kadavul maama …(2)