Kaiya Vachan Kanna Vachan - தமிழ் பாடல் வரிகள்
ஹா….ஆஅ….ஆஆ…
கைய வச்சான் கண்ண வச்சான்
இந்த களச்சு போன மச்சானே
கைய வச்சான் கண்ண வச்சான்
இந்த களச்சு போன மச்சானே
எந்தன் பொன்னான மேனியெல்லாம்
புண்ணானதே…புண்ணானதே…
ஆண் :
பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன்
உன் வலையில் மாட்டிக்கிட்டேனே
பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன்
உன் வலையில் மாட்டிக்கிட்டேனே
என் வீராப்பு வேகமெல்லாம்
வீணானதே,……வீணானதே……
பெண் :
கைய வச்சான் கண்ண வச்சான்
இந்த களச்சு போன மச்சானே
பெண் :
மவுசு கெட்ட ஆணே ஏன் மயங்கி நின்னே வீணே
…………………………..
பெண் :
மவுசு கெட்ட ஆணே ஏன் மயங்கி நின்னே வீணே
வலிய வந்தேன் தயக்கமென்ன வாரிக் கொள்வாயே
ஆண் :
பால் போலே பழம் போலே பாவை வந்தாயே
பால் போலே பழம் போலே பாவை வந்தாயே
பசியோடு ருசியாக பருக தந்தாயே
ஆண் :
இனி நிறுத்தாதே…..
பெண் :
என்னை தடுக்காதே
ஆண் :
இனி நிறுத்தாதே…..
பெண் :
என்னை தடுக்காதே
இருவர் :
நீங்காத நினைவோடு நாம் நீந்திச் செல்வோமே
பெண் :
கைய வச்சான் கண்ண வச்சான்
இந்த களச்சு போன மச்சானே
ஆண் :
பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன்
உன் வலையில் மாட்டிக்கிட்டேனே
ஆண் :
நாணி சிவந்த பொண்ணே நான் நன்றி சொல்வேன் கண்ணே
…………………………………
ஆண் :
நாணி சிவந்த பொண்ணே நான் நன்றி சொல்வேன் கண்ணே
மனதில் இருக்கும் மர்மம்தனை முடித்து வைப்பாயா
பெண் :
தேன் போலே மலர் போலே மகனை தந்திடுவேன்
தேன் போலே மலர் போலே மகனை தந்திடுவேன்
வளையாத வாள் போலே வளர்த்து தந்திடுவேன்
ஆண் :
என்னை மறுக்காதே……
பெண் :
இனி மறுப்பேது..
ஆண் :
என்னை மறுக்காதே……
பெண் :
இனி மறுப்பேது..
இருவர் :
பசி தீர்க்கும் பழத்தோட்டம் பார்க்க பறந்து செல்வோமே
………………………………………….
Kaiya Vachan Kanna Vachan - English Lyrics
Female :
Haa…aaaaaaaa…
Kaiya vechaan kanna vechaan
Indha kalachu pona machaanae
Kaiya vechaan kanna vechaan
Indha kalachu pona machaanae
Endhan ponnaana maeniyellam
Punnaanadhae..punnaanadhae….
Male :
Ponna thotten buthi ketten
Un valaiyil maattikittenae
Ponna thotten buthi ketten
Un valaiyil maattikittenae
En veeraappu vegam ellaam
Veenaanadhae veenaanadhae….
Female :
Kaiya vechaan kanna vechaan
Indha kalachu pona machaanae
Female :
Mausu ketta aanae yen mayangi ninae veenae
Humming :
…………..
Female :
Mausu ketta aanae yen mayangi ninae veenae
Valiya vandhen thayakkam enna vaari kolvaayae
Male :
Paal polae pazham polae paavai vandhaaiyae
Paal polae pazham polae paavai vandhaaiyae
Pasiyodu rusiyaaga paruga thandhaaiyae
Female :
Ini niruthathae ..
Male :
Ennai thadukaathae
Female :
Ini niruthathae ..
Male :
Ennai thadukaathae
Both :
Neengaadha ninaivodu naan neendhi selvomae……
Female :
Kaiya vechaan kanna vechaan
Indha kalachu pona machaanae
Male :
Ponna thotten buthi ketten
Un valaiyil maattikittenae
Male :
Naani sivandha ponnae naan nandri solven kannae
Humming : ……………..
Male :
Naani sivandha ponnae naan nandri solven kannae
Manadhil irukkum marmam thanai mudithu veippaaya
Female :
Thaen polae malar polae maganai thandhiduven
Thaen polae malar polae maganai thandhiduven
Valaiyaadha vaazh pola valarthu thandhiduven
Male :
Ennai marukkadhae…
Female :
Ini maruppadhaedhu
Male :
Ennai marukkadhae…
Female :
Ini maruppadhaedhu
Both :
Pasi theerkkum pazhathottam paarkka parandhu selvomae…..
Humming :
……………..