Tamil Lyrics

Odamarathu Mullapola song lyrics

Movie — Seval

Singer(s) — Benny Dayal

Lyricist — Na. Muthu Kumar

Music Director — G. V. Prakash Kumar

Odamarathu Mullapola - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சிரிக்கிறான் முருகேசன் சிரிக்கிறான்
எதுக்கு சிரிக்கிற ஏல சிரிக்கிற

குழு :
என்னத்த மறைக்கிற
மெதுவா கனைக்கிற
சமைஞ்ச பொண்ணப்போல
சரிஞ்சி நிக்கிற

ஆண் :
எம்மாடி ஆத்தாடி
என் மனசு போச்சேடி

ஆண் :
ஒட மரத்து முள்ளப்போல
பனைமரத்துக் கள்ளப்போல
ஒரு வார்த்த அவ சொன்னாளே
சனிக்கிழமை நாலு மணி
விடியக்கால நேரத்துல
என்ன அவ வரச்சொன்னாளே

ஆண் :
குளத்துக்குள்ள பாசிப்போல
கோபுரத்து கிளியப்போல
கரும்புக்குள்ள இனிப்பப்போல
சேத்துக்கிட்டாளே

ஆண் :
தூக்கனாங்குருவித்தான்
துள்ளுற அருவித்தான்
மூக்கனாங் கயிருதான்
மாட்டுனா மயிலுதான்

ஆண் :
எம்மாடி ஆத்தாடி
எம்மனசுப் போச்சேடி ஏ

ஆண் :
ஒட மரத்து முள்ளப்போல
பனைமரத்துக் கள்ளப்போல
ஒரு வார்த்த அவ சொன்னாளே
சனிக்கிழமை நாலு மணி
விடியக்கால நேரத்துல
என்ன அவ வரச்சொன்னாளே

குழு :
ஏ ஏ ஒ ஒ ஓ ஓ
அ அ எ எ ஒ ஓ ஓ
ஏ ஏ ஒ ஒ ஓ ஓ
அ அ எ எ ஒ ஓ ஓ

ஆண் :
ஜெயிக்க வந்த சேவல்போல
பறிதவிக்க விட்டாளே
சிவசைலம் வைகைப்போல
பெரண்டு ஓட விட்டாளே
நேத்து வச்ச மீன் கொழம்பு
வாசமாக வந்தாளே
நெல்லு கொட்டும் குளுக்கப்போல
நெனப்புக் கொட்டிப்போனாளே

ஆண் :
செங்கல் சூல நெருப்புப்போல
நரம்பு எல்லாம் கொதிக்குது
சேத்து வச்ச வீரமெல்லாம்
காத்துலதான் பறக்குது

ஆண் :
கண்ணுக்குள்ள அவ மொகந்தான்
கலர்கலரா தெரியுது
கசக்கிப்போட்ட காகிதமும்
சாமந்தியா விடியுது

ஆண் :
எம்மாடி ஆத்தாடி
எம்மனசுப் போச்சேடி

குழு :
அங்காளி பங்காளி
ஆக்கிப்புட்டா கோமாளி

குழு :
சிரிக்கிறான் முருகேசன் சிரிக்கிறான்
எதுக்கு சிரிக்கிற ஏல சிரிக்கிற

குழு :
என்னத்த மறைக்கிற
மெதுவா கனைக்கிற
சமைஞ்ச பொண்ணப்போல
சரிஞ்சி நிக்கிற

பெண் :
ஏ தன்னானே
ஏ தன்னானே ஏ தன்னானே
ஏ தன்னானே ஏ தன்னா முருகேசா
ஏ தன்னானே
ஏ தன்னானே ஏ தன்னானே
ஏ தன்னானே ஏ தன்னா முருகேசா

ஆண் :
வெங்கப்பையன் மவனேன்னு
வீதியில சொன்னாங்க
வெலக்கமாத்து அழுக்குன்னு
எல்லாருமே பாத்தாங்க
வெவரங்கெட்ட மூதின்னு
தொவரங்காட்டில் வெச்சாங்க
ஆக்கங்கெட்ட கூவேன்னு
ஜாடையாக பாத்தாங்க

குழு :
ஆயிரம் பேரு ஏசினாலும்
அவ ஒருத்திப்போதுமே
அவ நெனப்பில் காலு
ரெண்டும் ஆகாசம் ஏறுமே

ஆண் :
அரைகொறையா எனக்கு
இப்ப காதலிக்கத் தெரியுது
ஆனாலும் அய்யய்யே
ஒடம்பு எல்லாம் நடுங்குது

ஆண் :
எம்மாடி ஆத்தாடி
எம்மனசுப் போச்சேடி

பெண் :
அய்யய்யோ அய்யய்யோ
இவன் மனசு கொய்யய்யோ
ஹா ஹா ஹா ஹா

ஆண் :
ஒட மரத்து முள்ளப்போல
பனைமரத்துக் கள்ளப்போல
ஒரு வார்த்த அவ சொன்னாளே
சனிக்கிழமை நாலு மணி
விடியக்கால நேரத்துல
என்ன அவ வரச்சொன்னாளே

ஆண் :
குளத்துக்குள்ள பாசிப்போல
கோபுரத்து கிளியப்போல
கரும்புக்குள்ள இனிப்பப்போல
சேத்துக்கிட்டாளே

ஆண் :
தூக்கனாங்குருவித்தான்
துள்ளுற அருவித்தான்
மூக்கனாங் கயிருதான்
மாட்டுனா மயிலுதான்

ஆண் :
எம்மாடி ஆத்தாடி
எம்மனசுப் போச்சேடி

Odamarathu Mullapola - English Lyrics

Chorus :

Sirikkiraan

Murugesan sirikkiraan

Ethukku sirikkira elae sirikkira

Chorus :

Ennaatha maraikira

Methuva kanaikkira

Samainja ponpola

Sarinji nikkira

Male :

Emmaadi aathaadi

En manasu pochaedi

Male :

Oda marathu mulla polla

Pana marathu kallapola

Oru vaarthai ava sonnalae

Sanikizhamai naalu mani

Vidiyakaala nerathula

Enna ava varachonnalae

Male :

Kulathukkulla pasipola

Koburathu killiyapola

Karumbukulla inippa pola

Seththukittaalae

Male :

Thookananguruvi thaan

Thullura aruvi thaan

Mookanaangkayiru thaan

Mattunaa mayilu thaan

Male :

Emmaadi aathaadi

En manasu pochaedi ye

Male :

Oda marathu mulla polla

Pana marathu kallapola

Oru vaarthai ava sonnalae

Sanikizhamai naalu mani

Vidiyakaala nerathula

Enna ava varachonnalae

Chorus :

Ye ye ho ho oo

Aa aa ye ye ho ho

Ye ye ho ho oo

Aa aa ye ye ho ho

Male :

Jeiyikka vantha sevalpola

Parithavikka vittalae

Sivasailam vaikkappola

Perandu oda vittalae

Male :

Nethu vacha meen kozhambu

Vasamaaga vanthaalae

Nellu kottum kulukkappola

Nenappu kottiponaalae

Male :

Sengal soola neruppupola

Narambu ellaam kodhikudhu

Sethu vacha veeramellam

Kaathula thaan parakuthu

Male :

Kannukulla ava moganthaan

Color colorah theriyuthu

Kasakki potta kagithamum

Samanthiya vidiyuthu

Male :

Emmaadi aathaadi

En manasu pochaedi

Chorus :

Angali pangali

Aakiputta komali

Chorus :

Sirikkiraan

Murugesan sirikkiraan

Ethukku sirikkira elae sirikkira

Chorus

: Ennaatha maraikira

Methuva kanaikkira

Samainja ponpola

Sarinji nikkira

Chorus :

{Ae thannanae

Ae thannanae thannanae

Ae thannanae

Ae thanna murugesa} (2)

Male :

Vengapaya mavanenu

Veedhiyila sonnanga

Velakamaathu azhukkunu

Ellarumae pathanga

Male :

Vevaranketta moothinu

Thovarangaatil vachanga

Aakangetta koovenu

Jadaiyaaga paathaanga

Male :

Aayiram peru yesunaalum

Ava oruthi pothumae

Ava nenappil kaalu rendum

Aagaasam yerumae

Male :

Araikoraiya ennakku ippa

Kaadhalikka theriyuthu

Aanaalum aiyaiyoo

Odambu ellaam nadunguthu

Male :

Emmaadi aathaadi

En manasu pochaedi

Chorus :

Aiyaiyo aiyaiyo

Ivan manasu koiyaiyo

Male :

Oda marathu mulla polla

Pana marathu kallapola

Oru vaarthai ava sonnalae

Sanikizhamai naalu mani

Vidiyakaala nerathula

Enna ava varachonnalae

Male :

Kulathukkulla pasipola

Koburathu killiyapola

Karumbukulla inippa pola

Seththukittaalae

Male :

Thookananguruvi thaan

Thullura aruvi thaan

Mookanaangkayiru thaan

Mattunaa mayilu thaan

Male :

Emmaadi aathaadi

En manasu pochaedi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Odamarathu Mullapola

Which movie does the song Odamarathu Mullapola belong to?

The song Odamarathu Mullapola is from the movie Seval.

Who is the music director of Odamarathu Mullapola?

The music for Odamarathu Mullapola is composed by G. V. Prakash Kumar.

Who wrote the lyrics for Odamarathu Mullapola?

The lyrics for Odamarathu Mullapola are penned by Na. Muthu Kumar.

Who sang the Odamarathu Mullapola song?

Odamarathu Mullapola is sung by Benny Dayal.

Related Songs