Kadhai Sollum - தமிழ் பாடல் வரிகள்
கதை சொல்லும்……..
பெண் :
சிலைகள்….
ஆண் :
மன்மதன் விடும்…….
பெண் :
கணைகள்
ஆண் :
மொத்தம் அறுபத்து நான்கு வகைகள்
பெண் :
அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்…
ஆண் :
கலைகள்……
பெண் :
கதை சொல்லும்……..
ஆண் :
சிலைகள்….
பெண் :
மன்மதன் விடும்…….
ஆண் :
கணைகள்
பெண் :
மொத்தம் அறுபத்து நான்கு வகைகள்
ஆண் :
அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்…
பெண் :
கலைகள்……
பெண் :
ஒரு மேனி ஏக்கம் கொண்டு
பெருமூச்சு வாங்க
ஒரு மேனி ஏக்கம் கொண்டு
பெருமூச்சு வாங்க
மறு மேனி கைகள் கொண்டு
திருமேனி தாங்க
ஆண் :
சத்தம் இன்றி முத்தம் ஒன்று நீ சிந்து
இன்னும் கொஞ்சம் எந்தன் பக்கம் நீ வந்து
சத்தம் இன்றி முத்தம் ஒன்று நீ சிந்து
இன்னும் கொஞ்சம் எந்தன் பக்கம் நீ வந்து
பெண் :
கதை சொல்லும்……..
ஆண் :
சிலைகள்….
பெண் :
மன்மதன் விடும்…….
ஆண் :
கணைகள்
பெண் :
மொத்தம் அறுபத்து நான்கு வகைகள்
ஆண் :
அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்…
பெண் :
கலைகள்……
ஆண் :
கதை சொல்லும்……..
பெண் :
சிலைகள்….சிலைகள்….சிலைகள்….சிலைகள்….
ஆண் :
மன்மதன் விடும்…….
பெண் :
கணைகள்…..கணைகள்…..கணைகள்….கணைகள்
ஆண் :
சிருங்கார லீலை சொல்லி
சிரிக்கின்ற சிற்பம் அங்கே
சிருங்கார லீலை சொல்லி
சிரிக்கின்ற சிற்பம் அங்கே
அதற்கான நேரம் கண்டு
மலர்கின்ற புஷ்பம் இங்கே
அதற்கான நேரம் கண்டு
மலர்கின்ற புஷ்பம் இங்கே
பெண் :
ஒட்டிக் கொண்டும்
கட்டிக் கொண்டும் கொஞ்ச
இந்த உள்ளம் ரெண்டும்
ஒன்றையொன்று கெஞ்ச…
பெண் :
ஒட்டிக் கொண்டும்
கட்டிக் கொண்டும் கொஞ்ச
இந்த உள்ளம் ரெண்டும்
ஒன்றையொன்று கெஞ்ச…
ஆண் :
கதை சொல்லும்……..
பெண் :
சிலைகள்….
ஆண் :
மன்மதன் விடும்…….
பெண் :
கணைகள்
ஆண் :
மொத்தம் அறுபத்து நான்கு வகைகள்
பெண் :
அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்…
ஆண் :
கலைகள்……
பெண் :
கதை சொல்லும்……..
ஆண் :
சிலைகள்….சிலைகள்….சிலைகள்….சிலைகள்….
பெண் :
மன்மதன் விடும்…….
ஆண்
: கணைகள்…..கணைகள்…..கணைகள்….கணைகள்
Kadhai Sollum - English Lyrics
Male :
Kadhai sollum….
Female :
Silaigal
Male :
Manmathan vidum
Female :
Kanaigal
Male :
Moththam arupaththu naangu vagaigal
Female :
Avai aan penn pazgum anantha kalaigal
Male :
Kalaigal….
Male :
Kadhai sollum….
Female :
Silaigal
Male :
Manmathan vidum
Female :
Kanaigal
Male :
Moththam arupaththu naangu vagaigal
Female :
Avai aan penn pazgum anantha kalaigal
Male :
Kalaigal….
Female :
Oru maeni yaekkam kondu
Perumoochchu vaanga
Oru maeni yaekkam kondu
Perumoochchu vaanga
Maru maeni kaigal kondu
Thirumaeni thaanga
Male :
Saththam indri muththam ondru nee sinthu
Innum konjam enthan pakkam nee vanthu
Saththam indri muththam ondru nee sinthu
Innum konjam enthan pakkam nee vanthu
Male :
Kadhai sollum….
Female :
Silaigal
Male :
Manmathan vidum
Female :
Kanaigal
Male :
Moththam arupaththu naangu vagaigal
Female :
Avai aan penn pazgum anantha kalaigal
Male :
Kalaigal….
Male :
Kadhai sollum….
Female :
Silaigal……silaigal…..silaigal…..silaigal…..
Male :
Manmathan vidum
Female :
Kanaigal…..kanaigal….kanaigal…..kanaigal
Male :
Srungaara leelai solli
Sirigindra sirpam angae
Srungaara leelai solli
Sirigindra sirpam angae
Adharkaana neram kandu
Malargindra pushpam ingae
Adharkaana neram kandu
Malargindra pushpam ingae
Female :
Otti kondum
Katti kondum konja
Intha ullam rendum
Ondraiyondru kenja
Male :
Kadhai sollum….
Female :
Silaigal
Male :
Manmathan vidum
Female :
Kanaigal
Male :
Moththam arupaththu naangu vagaigal
Female :
Avai aan penn pazgum anantha kalaigal
Male :
Kalaigal….
Male :
Kadhai sollum….
Female :
Silaigal……silaigal…..silaigal…..silaigal…..
Male :
Manmathan vidum
Female :
Kanaigal…..kanaigal….kanaigal…..kanaigal