Kadhal Manthirathil Thanthirathil - தமிழ் பாடல் வரிகள்
காதல் மந்திரத்தில் தந்திரத்தில்
கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில்
பெண் மயங்க
செவ்வாயின் செந்தேனில் சர்க்கரை இனிக்க
பெண் :
காதல் மந்திரத்தில் தந்திரத்தில்
கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில்
பெண் மயங்க
ஆண் :
வா வா வா ராதா….
பூந்தேன்தான் நீதான்
பெண் :
காதல் மந்திரத்தில் தந்திரத்தில்
கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில்
பெண் மயங்க
செவ்வாயின் செந்தேனில் சர்க்கரை இனிக்க
பெண் :
உள்ளங்கள் ஆனந்த பாடல்கள் பாட
எண்ணங்கள் ஆயிரம் தாளங்கள் போட
உள்ளங்கள் ஆனந்த பாடல்கள் பாட
எண்ணங்கள் ஆயிரம் தாளங்கள் போட
தேர் மீது நாளும் ஊர்கோலம் போகும்
ராஜாவும் ராசாத்தி ஊடலை ரசிக்க
ஆண் :
காதல் மந்திரத்தில் தந்திரத்தில்
கண் மயங்க
பெண் :
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில்
பெண் மயங்க
ஆண் :
வா வா வா ராதா….
பெண் :
வா வா வா ராஜா
ஆண் :
பொன்னான வாலிப காலங்கள் வாழ்க
பொல்லாத லீலைகள் மாலையில் காண்க
பொன்னான வாலிப காலங்கள் வாழ்க
பொல்லாத லீலைகள் மாலையில் காண்க
ஆண் :
மேலாடை சூடும் பாலாடை மேனி
மோகங்கள் கொண்டாடி மோகனம் இசைக்க…
ஆண் :
காதல் மந்திரத்தில் தந்திரத்தில்
கண் மயங்க
பெண் :
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில்
பெண் மயங்க
ஆண் :
வா வா வா ராதா….
பெண் :
வா வா வா ராஜா…..
ஆண் :
வா வா வா ராதா….
பெண் :
வா வா வா ராஜா…..
Kadhal Manthirathil Thanthirathil - English Lyrics
:
Vaali
Male :
Kadhal manthiraththil thanthiraththil
Kann mayana
Kaanum sundharaththil antharaththil
Penn mayanga
Sevvaayin senthenil sarkkarai inikka
Female :
Kadhal manthiraththil thanthiraththil
Kann mayana
Kaanum sundharaththil antharaththil
Penn mayanga
Male :
Vaa vaa vaa radha
Poonthaenthaan neethaan
Female :
Kadhal manthiraththil thanthiraththil
Kann mayana
Kaanum sundharaththil antharaththil
Penn mayanga
Sevvaayin senthenil sarkkarai inikka
Female :
Ullangal anatha paadalgal paada
Ennangal aayiram thaalangal poda
Ullangal anatha paadalgal paada
Ennangal aayiram thaalangal poda
Thaer meedhu naalum oorkolam pogum
Rajavum rasaththi oodalai rasikka
Male :
Kadhal manthiraththil thanthiraththil
Kann mayana
Kaanum sundharaththil antharaththil
Penn mayanga
Male :
Vaa vaa vaa radha
Female :
Vaa vaa vaa raja
Male :
Ponnaana vaalipa kaalangal vaazhga
Pollaatha leelaigal maalaiyil kaanga
Ponnaana vaalipa kaalangal vaazhga
Pollaatha leelaigal maalaiyil kaanga
Male :
Melaadai soodum paalaadai meni
Mogangal kondaadi mohanam isaikka
Male :
Kadhal manthiraththil thanthiraththil
Kann mayana
Female :
Kaanum sundharaththil antharaththil
Penn mayanga
Male :
Vaa vaa vaa radha….
Female :
Vaa vaa vaa raja….
Male :
Vaa vaa vaa radha…..
Female :
Vaa vaa vaa raja…..