Tamil Lyrics

Panneeril Neeradum Roja song lyrics

Movie — Neram Vandhachu

Singer(s) — Vani Jairam

Lyricist — Mu. Metha

Music Director — Shankar Ganesh

Panneeril Neeradum Roja - தமிழ் பாடல் வரிகள்

:
வாணி ஜெய்ராம்

பாடலாசிரியர் :
மு. மேத்தா

குழு :
…………………..

பெண் :
பன்னீரில்……பன்னீரில் நீராடும் ரோஜா
இளம் பெண்ணாக நேரில் நின்று
தன் நெஞ்சோடு ஏதேதோ ஆசை
நீங்காமல் நின்றாடும் இன்று……

பெண் :
பன்னீரில்……பன்னீரில் நீராடும் ரோஜா
இளம் பெண்ணாக நேரில் நின்று
தன் நெஞ்சோடு ஏதேதோ ஆசை
நீங்காமல் நின்றாடும் இன்று……

குழு :
…………………..

பெண் :
பெண் மேனி வண்ணம் செந்தூரக் கிண்ணம்
சந்தோஷம் கொண்டாடும் அன்னம்
கார்க்கால நீர் மேகம் நான் கொண்ட கூந்தல்
கண்ணோடு மின்னல்கள் மின்னும்

பெண் :
பெண் மேனி வண்ணம் செந்தூரக் கிண்ணம்
சந்தோஷம் கொண்டாடும் அன்னம்
கார்க்கால நீர் மேகம் நான் கொண்ட கூந்தல்
கண்ணோடு மின்னல்கள் மின்னும்
ஜாதி மல்லிகை பாதி புன்னகை…..

குழு :
…………………..

பெண் :
பன்னீரில்……பன்னீரில் நீராடும் ரோஜா
இளம் பெண்ணாக நேரில் நின்று
தன் நெஞ்சோடு ஏதேதோ ஆசை
நீங்காமல் நின்றாடும் இன்று……

பெண் :
பன்னீரில்……பன்னீரில் நீராடும் ரோஜா
இளம் பெண்ணாக நேரில் நின்று

பெண் :
என்னோடு கொஞ்சும் பொன்மாலை காற்றும்
சங்கீத சந்தங்கள் பாடும்
மான் பாதி மீன் பாதி பாய்கின்ற கண்ணில்
சல்லாப கோலங்கள் போடும்

பெண் :
என்னோடு கொஞ்சும் பொன்மாலை காற்றும்
சங்கீத சந்தங்கள் பாடும்
மான் பாதி மீன் பாதி பாய்கின்ற கண்ணில்
சல்லாப கோலங்கள் போடும்
ஆசை ஓவியம் அழகு காவியம்…..

குழு :
…………………..

பெண் :
பன்னீரில்……பன்னீரில் நீராடும் ரோஜா
இளம் பெண்ணாக நேரில் நின்று
தன் நெஞ்சோடு ஏதேதோ ஆசை
நீங்காமல் நின்றாடும் இன்று……

பெண் :
பன்னீரில்……பன்னீரில் நீராடும் ரோஜா

Panneeril Neeradum Roja - English Lyrics

:

Mu. Metha

Chorus :

……………

Female :

Panneeril….panneeril neeraadum roja

Ilam pennaaga naeril nidru

Than nenjodu yaedhethi aasai

Nengaamal nindraadum indru

Female :

Panneeril….panneeril neeraadum roja

Ilam pennaaga naeril nidru

Than nenjodu yaedhethi aasai

Nengaamal nindraadum indru

Chorus :

……………….

Female :

Penn meni vannam senthoora kinnam

Santhosam kondaadum annam

Kaarkaala neer megam naan konda koondhal

Kannodu minnalgal minnum

Female :

Penn meni vannam senthoora kinnam

Santhosam kondaadum annam

Kaarkaala neer megam naan konda koondhal

Kannodu minnalgal minnum

Jaadhi malligai paadhi punnagai

Chorus :

……………….

Female :

Panneeril….panneeril neeraadum roja

Ilam pennaaga naeril nidru

Than nenjodu yaedhethi aasai

Nengaamal nindraadum indru

Female :

Panneeril….panneeril neeraadum roja

Ilam pennaaga naeril nidru

Female :

Ennodu konjum ponmaalai kaattrum

Sangeetha santhangal paadum

Maan paadhi meen paadhi paaigindraa kannil

Sallaapa kolangal podum

Female :

Ennodu konjum ponmaalai kaattrum

Sangeetha santhangal paadum

Maan paadhi meen paadhi paaigindra kannil

Sallaapa kolangal podum

Aasai oviyam azhagu kaaviyam

Chorus :

……………….

Female :

Panneeril….panneeril neeraadum roja

Ilam pennaaga naeril nidru

Than nenjodu yaedhethi aasai

Nengaamal nindraadum indru

Female :

Panneeril….panneeril neeraadum roja…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Panneeril Neeradum Roja

Which movie does the song Panneeril Neeradum Roja belong to?

The song Panneeril Neeradum Roja is from the movie Neram Vandhachu.

Who is the music director of Panneeril Neeradum Roja?

The music for Panneeril Neeradum Roja is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Panneeril Neeradum Roja?

The lyrics for Panneeril Neeradum Roja are penned by Mu. Metha.

Who sang the Panneeril Neeradum Roja song?

Panneeril Neeradum Roja is sung by Vani Jairam.

Related Songs