Tamil Lyrics

Kadhal Vanoli song lyrics

Movie — Album

Singer(s) — Sujatha, Harish Raghavendra

Lyricist — Kabilan

Music Director — Karthik Raja

Kadhal Vanoli - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சகரிச நிசகரிச
சகரிச நிசபகரிநி
சகரிச நிசகரிச
சகரிச நிசபகரிநி
ரீகபதநிச ரீகபதநிச
ரீகபதநிச ரீகபதநிச

ஆண் :
எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக
நான்கு கண்கள் சண்டைகள் போட…
நாபி கமலத்தில் நண்டுகள் ஊற
பார்வையில் காதல் பூக்கள்
பறித்தாள் பறித்தாள் பறித்தாள்ள்…….

பெண் :
காதல் வானொலி
சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள்
மனதை தொடுமா
மனதை

குழு :
தொடுமா தொடுமா
மனதை தொடுமா

பெண் :
வாங்க கடல் போல்
நெஞ்சு கடலில்
காதல் புயல் தான்
மையம் இடுமா
இடுமா

குழு :
இடுமா இடுமா
மையம் இடுமா

பெண் :
காதல் வானொலி
சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள்
மனதை தொடுமா
மனதை

குழு :
தொடுமா தொடுமா
மனதை தொடுமா

பெண் :
வாங்க கடல் போல்
நெஞ்சு கடலில்
காதல் புயல் தான்
மையம் இடுமா
இடுமா

குழு :
இடுமா இடுமா
மையம் இடுமா

பெண் :
இருபது நொடிகளில்
இருதய அறைகளில்
மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ

பெண் :
இவன் இரு கைகளில்
இருபது விரல்களாய்
இவளது விரல்களும் சேர்ந்தனவோ

பெண் :
யாரும் நடக்காத சாலையிலே
காதலின் தடங்கள் தெரிகின்றதோ
தண்டவாளத்தின் ஓரத்திலே
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ

பெண் :
வண்ணத்துப்பூச்சிகள்
பறந்தாலென்ன
விரல்லோடு வண்ணம்
சேர்ந்திடுவோம்

குழு :
தொடவா தொடவா
மனதை தொடவா
இடவா இடவா
மையம் இடவா

பெண் :
காதல் வானொலி
சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள்
மனதை தொடுமா
மனதை

குழு :
தொடுமா தொடுமா
மனதை தொடுமா

குழு :
ர ரரர ரரர ரரர
ர ரரர ரரர ரரர
ர ரரர ரரர ரரர………..

பெண் :
மரங்கொத்தி பறவையும்
மரங்கொத்தி போகுதே
மனதுக்குள் அடைமழை அடிக்கிறதே
மழை நின்று போனாலும்
மரக்கிளை தூறுதே
மையலிட பட்டிமன்றம் நடக்கிறதே

பெண் :
இன்று நீர்விட்டு இன்றேதான்
மலரும் தாவரம் உள்ளதுவோ
இதய கிளையோடு பூ பூக்கும்
காதல் தாவரம் நான் அதுவோ
கோட்டையில் காவலும்
இருதால்லென்ன காற்றாக
காதல் நுழைகிறதே

குழு :
தொடவா தொடவா
மனதை தொடவா
இடவா இடவா மையம் இடவா

பெண் :
காதல் வானொலி
சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள்
மனதை தொடுமா
மனதை

குழு :
தொடுமா தொடுமா
மனதை தொடுமா

பெண் :
வாங்க கடல் போல்
நெஞ்சு கடலில்
காதல் புயல் தான்
மையம் இடுமா
இடுமா

குழு :
இடுமா இடுமா
மையம் இடுமா

Kadhal Vanoli - English Lyrics

Male :

Saagarisa nisagarisa

Saagarisa nisagariri

Saagarisa risagarisa

Saagarisa nisagariri

Reegapadhanisa rigapadhanisa

Reegapadhanisa rigapadhanisa

Male :

Ettu dhisaikalum

Saatchigal aaga

Naangu kangal sandaigal poda

Naabi kamalathil nandugal oora

Paarvayil kaathal pookal

Parithaal parithaal parithaa…aaall…

Female :

Kaathal vaanoli

Saedhi solluthae

Moga mootangal

Manadhai thoduma manadhai

Chorus :

Thoduma thoduma

Manadhai thoduma

Female :

Vanga kadal pol

Nenju kadalil

Kaathal puyal thaan

Maiyam iduma idumaa

Chorus :

Iduma iduma

Maiyam iduma

Female :

Kaathal vaanoli

Saedhi solluthae

Moga mootangal

Manadhai thoduma manadhai

Chorus :

Thoduma thoduma

Manadhai thoduma

Female :

Vanga kadal pol

Nenju kadalil

Kaathal puyal thaan

Maiyam iduma idumaa

Chorus :

Iduma iduma

Maiyam iduma

Female :

Irupathu nodigalil

Irudhaya araigalil

Mirudhangaa oligalum kettanavo

Ivan iru kaigalil

Irupathu viralgalaai

Ivalathu viralgalum sernthanavo

Female :

Yaarum nadakkaatha saalayilae

Kaathalin thadangal therigindratho

Thandavaazhathin orathilae

Pattampoochigal parakkindratho

Female :

Vannathu poochigal

Parandhaal enna

Viralodu vannam serthiduvom

Chorus :

Thodava thodava

Manathai thodava

Idava idava maiyam idava

Female :

Kaathal vaanoli

Saedhi solluthae

Moga mootangal

Manadhai thoduma manadhai

Chorus :

Thoduma thoduma

Manadhai thoduma

Chorus :

……………………………..

Female :

Marangothi paravaiyum

Marangothi pogudhae

Manathukkul adai mazahai

Adikkirathae

Mazhai nindru ponaalum

Marakkilai thooruthae

Maiyalida patti mandram nadakkirathae

Female :

Indru neer vittu indraethaan

Malarum thaavaram ullathuvo

Idhaya kilayodu poo pookum

Kaadhal thaavaram naan athuvo

Female :

Kottaiyum kaavalum

Irundhaal enna

Kaatraaga kaadhal nulaigirathae

Chorus :

Thodava thodava

Manathai thodava

Idava idava maiyam idava

Female :

Kaathal vaanoli

Saedhi solluthae

Moga mootangal

Manadhai thoduma manadhai

Chorus :

Thoduma thoduma

Manadhai thoduma

Female :

Vanga kadal pol

Nenju kadalil

Kaathal puyal thaan

Maiyam iduma idumaa

Chorus :

Iduma iduma

Maiyam iduma

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kadhal Vanoli

Which movie does the song Kadhal Vanoli belong to?

The song Kadhal Vanoli is from the movie Album.

Who is the music director of Kadhal Vanoli?

The music for Kadhal Vanoli is composed by Karthik Raja.

Who wrote the lyrics for Kadhal Vanoli?

The lyrics for Kadhal Vanoli are penned by Kabilan.

Who sang the Kadhal Vanoli song?

Kadhal Vanoli is sung by Sujatha, Harish Raghavendra.

Related Songs

Movie — Album

Music Director — Karthik Raja

Movie — Album

Music Director — Karthik Raja

Movie — Album

Music Director — Karthik Raja

Movie — Pisasu 2

Music Director — Karthik Raja

Movie — Dumm Dumm Dumm

Music Director — Karthik Raja

Movie — Ullaasam

Music Director — Karthik Raja