Tamil Lyrics

Pillai Thamarai song lyrics

Movie — Album

Singer(s) — Madhu Balakrishnan

Lyricist — Thamarai

Music Director — Karthik Raja

Pillai Thamarai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
லாரே ரார ரார ராரே
ரார ரா ரா ரா
லாரே ரார ரார ராரே
ராரே ரா ரா ரா

ஆண் :
பிள்ளை தாமரை
பிள்ளை தாமரை
அழுவது ஏன்னம்மா
விழியில் தேங்கிய
கண்ணீர் துடைத்திடும்
விரல்கள் நானம்மா

ஆண் :
இந்த தாள்வார வீட்டுக்குள்
தேவாரம் நீ
என் தாய்போல வாழ்கின்ற
ஆதராம் நீ
விழியோரம் கண்ணீரை
வேரோடு அறுப்பாய்

ஆண் :
பிள்ளை தாமரை
பிள்ளை தாமரை
அழுவது ஏன்னம்மா
விழியில் தேங்கிய
கண்ணீர் துடைத்திடும்
விரல்கள் நானம்மா

ஆண் :
ஆஆ…ஆஆ….ஆஅ…..
ஆஆ….ஆஅ….ஆஅ…..ஆ….

ஆண் :
ஓ ஓ ஓ நூறு பூக்களும்
ஓர் காம்பில் பூக்கும் காலங்கள்
இது தானடி ஓ… ஹோ இது தானடி
இரண்டு வீட்டுக்கு
ஓர் வாசல் இங்கு காண்கிறோம்
நாம் தானடி ஓ… ஹோ நாம் தானடி

ஆண் :
ஒரு சிலந்தி கூட்டமாய்
பாச வலைகள் பின்னுவோம்
ஒரு வைக்கோல் கூட்டுக்குள்
பல குருவியாய் வாழ்கிறோம்
நம் கைகளிலே கைகளிலே
ஆயுள் ரேகை நூறு ஆண்டு
அது கணிக்கும்
ஒருவர் விழியில் ஒருவர் விழிப்போம்

ஆண் :
பிள்ளை தாமரை
பிள்ளை தாமரை
அழுவது ஏன்னம்மா ஆஅ
விழியில் தேங்கிய
கண்ணீர் துடைத்திடும்
விரல்கள் நானம்மா
ஆஆ…ஆஆ….ஆஅ…..

ஆண் :
ஓஹோ ஓ விண்மீன் பந்தலில்
நாம் தானே வாழ்கின்றோம்
நிலவின் மடியினில்
நாம் தானே துயில்கின்றோம்
இங்கு நான் உன்னை கை சேர
ஏதோ ஒர் தவம்
செய்தேனடா ஒஹ்ஹ… செய்தேனடா

ஆண் :
ஒரு மெழுகின் குடும்பமாய்
தினம் உருகி கரைகிறோம்
சிறு எறும்பின் வரிசையாய்
ஒரு வழியில் நடக்கிறோம்

ஆண் :
இது யார் அறிவார் யார் அறிவார்
ஊரும் பார்த்தால் என்ன சொல்ல
கண் படுமே
நிழலாய் இருக்க மரமாய் பிறந்தோம்

ஆண் :
பிள்ளை தாமரை
பிள்ளை தாமரை
அழுவது ஏன்னம்மா
விழியில் தேங்கிய
கண்ணீர் துடைத்திடும்
விரல்கள் நானம்மா

ஆண் :
லாலாலா லாலா லாலா லாலா லா லா…
லாலாலா லாலா லாலா லாலா லா லா…

Pillai Thamarai - English Lyrics

Male :

Larae rara rara rarae

Rara raa raa raa

Larae rara rara rarae

Rarae raa raa raa

Male :

Pillai thaamarai

Pillai thaamarai

Aluvathu yenammaa

Vizhiyil thaengiya

Kanneer thudaithidum

Viralgal naanammaa

Male :

Intha thaalvaara veettukkul

Devaaram nee

En thaaipola vaazhgindra

Aadharaam nee

Vizhiyoram kanneerai

Vaeroadu aruppaai

Male :

Pillai thaamarai

Pillai thaamarai

Aluvathu yenammaa

Vizhiyil thaengiya

Kanneer thudaithidum

Viralgal naanammaa

Male :

Aaa… aaaa….aaa…..

Aaaa….aaa….aa….aa..

Male :

Oh oh oh nooru pookkalum

Or kaambil pookkum kaalangal

Idhu thaanadi oh.. hoo idhuthaanadi

Irandu veettukku

Or vaasal ingu kaangirom

Naam thaanadi oh..hoo… naamthaanadi

Male :

Oru silanthi koottamaai

Paasa valaigal pinnuvom

Oru vaikkol koottukkul

Pala kooruviyaai vaazhgirom

Nam kaigalilae kaigalilae

Aayul regai nooru aandu

Athu kanikkum

Oruvar vizhiyil oruvar vizhippom

Male :

Pillai thaamarai

Pillai thaamarai

Aluvathu yenammaa

Vizhiyil thaengiya

Kanneer thudaithidum

Viralgal naanammaa

Aaa…aaa….aaa….aaa….

Male :

………………….

Male :

Ohhh oo vinmeen panthalil

Naam thaanae vaazhgindrom

Nilavin madiyinil

Naam thaanae thuyilgindrom

Ingu naan unnai kai saera

Yetho oru dhavam

Seidhaenadaa ohh..seidhaenadaa

Male :

Oru mezhugin koodumbamaai

Dhinam urugi karaigirom

Siru erumbin varisayaai

Oru vazhiyil nadakkirom

Male :

Idhu yaar arivaar yaar arivaar

Oorum paarththaal enna solla

Kann padumae

Nizhalaai irukka maramaai piranthom

Male :

Pillai thaamarai

Pillai thaamarai

Aluvathu yenammaa

Vizhiyil thaengiya

Kanneer thudaithidum

Viralgal naanammaa

Male :

Laalaalala lala lala laalaa laa laa laa…

Laalaalala lala lala laalaa laa laa laa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pillai Thamarai

Which movie does the song Pillai Thamarai belong to?

The song Pillai Thamarai is from the movie Album.

Who is the music director of Pillai Thamarai?

The music for Pillai Thamarai is composed by Karthik Raja.

Who wrote the lyrics for Pillai Thamarai?

The lyrics for Pillai Thamarai are penned by Thamarai.

Who sang the Pillai Thamarai song?

Pillai Thamarai is sung by Madhu Balakrishnan.

Related Songs

Movie — Album

Music Director — Karthik Raja

Movie — Album

Music Director — Karthik Raja

Movie — Album

Music Director — Karthik Raja

Movie — Pisasu 2

Music Director — Karthik Raja

Movie — Dumm Dumm Dumm

Music Director — Karthik Raja

Movie — Ullaasam

Music Director — Karthik Raja