Tamil Lyrics

Thathalikuthe song lyrics

Movie — Album

Singer(s) — Tippu, Karthik, Sadhana Sargam

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Karthik Raja

Thathalikuthe - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தத்தளிக்குதே தத்தளிக்குதே
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே

பெண் :
தத்தளிக்குதே
தத்தளிக்குதே
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே
தாமரை பூவு ஒன்னு தாவணியில்
கலக்குதே
தத்தளிக்குதே….ஹே
தாவிக்குதிக்குதே

பெண் :
ஒரு வரி வார்த்தையிலே
உசுர உசுர வாங்கியதே ஏன்
ஒரு விழி பார்வையிலே
மூச்சு திணற செய்தது ஏன்
வேரோடு இதயம் பறித்தது ஏன்
ஏன்ன்ன்….ஏன்ன்ன்
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்
வேரோடு இதயம் பறித்தது ஏன்
ஏன்ன்ன்….ஏன்ன்ன்
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்

ஆண் :
மந்திர தந்திர
அரக்கியடா அரக்கியடா
உன்னை மயக்கிடும் அழகிய
வில்லியடா வில்லியடா

ஆண் :
தத்தளிக்குதே
தத்தளிக்குதே
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே
தாமரை பூவு ஒன்னு தாவணியில்
கலக்குதே
தத்தளிக்குதே….ஹே
தாவிக்குதிக்குதே

பெண் :
வீர பாண்டிய கட்ட பொம்மா
கப்பம் கட்டு
விடமாட்டேன் காதல் கப்பம்
உடனே கட்டு

ஆண் :
இவ சொக்கு சொக்கு பொடி
போடா வந்தா அதிரூப தேசத்தின்
அழகியடா
இவள் இருக்க இருக்க
கிரங்க வைத்த ஒரு கள்ளியடா

பெண் :
விஷ்டியும் திரியும் வேண்டாம்
முதலும் வட்டியும் வேண்டாம்
முத்தம் ஒன்றே போதுமடா
அதுவும் இதழில் வேண்டுமடா
முத்தம் ஒன்றே போதுமடா
அதுவும் இதழில் வேண்டுமடா

ஆண் :
மன்மத நாட்டின் திராட்சையாட
காதல் மதுவாய் ஊற்றுதடா
மன்மத நாட்டின் திராட்சையாட
காதல் மதுவாய் ஊற்றுதடா

பெண் :
தத்தளிக்குதே
தத்தளிக்குதே
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே
தாமரை பூவு ஒன்னு தாவணியில்
கலக்குதே
தத்தளிக்குதே….ஹே
தாவிக்குதிக்குதே

குழு :
………………….

பெண் :
சிறை பிடிக்க படைகள்
அனுப்ப போவதில்லை
நீயாக சிறையில் விழுந்தாள்
தண்டனை இல்லை

ஆண் :
இவள் வசியம் செய்ய வந்த
வலையை வீச வந்த
தேவலோகத்தின் அரசியடா
இவள் சுற்றி சுற்றி வந்து
சிக்க வைத்த ஒரு சொக்கியடா

பெண் :
காதல் செய்ய விலையை சொல்
கடிதம் எழுத விலையை சொல்
கட்டி பிடிக்க விலையை சொல்
கணக்கு பார்த்து சரியா சொல்
கட்டி பிடிக்க விலையை சொல்
கணக்கு பார்த்து சரியா சொல்

ஆண் :
இது பக்கத்து வீட்டு கவிதையடா
உண்மை மொத்தமாக விலை பேசுதடா
இது பக்கத்து வீட்டு கவிதையடா
உண்மை மொத்தமாக விலை பேசுதடா

ஆண் :
தத்தளிக்குதே
தத்தளிக்குதே
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே
தாமரை பூவு ஒன்னு தாவணியில்
கலக்குதே
தத்தளிக்குதே….ஹே
தாவிக்குதிக்குதே

ஆண் :
ஒரு வரி வார்த்தையிலே
உசுர உசுர வாங்கியதே ஏன்
ஒரு விழி பார்வையிலே
மூச்சு திணற செய்தது ஏன்
வேரோடு இதயம் பறித்தது ஏன்
ஏன்ன்ன்….ஏன்ன்ன்
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்
வேரோடு இதயம் பறித்தது ஏன்
ஏன்ன்ன்….ஏன்ன்ன்
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்

ஆண் :
மந்திர தந்திர
அரக்கியடா அரக்கியடா
உன்னை மயக்கிடும் அழகிய
வில்லியடா வில்லியடா

ஆண் :
தத்தளிக்குதே
தத்தளிக்குதே
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே
தாமரை பூவு ஒன்னு தாவணியில்
கலக்குதே
தத்தளிக்குதே….ஹே
தாவிக்குதிக்குதே

Thathalikuthe - English Lyrics

Male :

Thaththalikkuthae thaththalikkuthae

Thaavikudhikkudhae thaavikudhikkudhae

Female :

Thaththalikkuthae thaththalikkuthae

Thaavikudhikkudhae thaavikudhikkudhae

Thaamarai poovu onnu thaavaniyil kalakkuthae

Thaththalikkuthae…hey thaavikudhikkudhae

Female :

Oru vari vaarthayilae

Usura usura vaangiyathu yen

Oru velai paarvayilae

Moochu thinara seithathu yen

Veroadu idhayam parithathu yen

Yennn ..yennn

Oyaamal ratham kodhippathu yen

Veroadu idhayam parithathu yen

Yennn ..yennn

Oyaamal ratham kodhippathu yen

Male :

Mandhira thanthira

Arakkiyada arakkiyada

Unai mayakkidum azhagiya

Villiyada villiyada

Male :

Thaththalikkuthae thaththalikkuthae

Thaavikudhikkudhae thaavikudhikkudhae

Thaamarai poovu onnu thaavaniyil kalakkuthae

Thaththalikkuthae…hey thaavikudhikkudhae

Female :

Veera paandiya katta bomma

Kappam kattu

Vidamaatten kaadhal kappam

Udanae kattu

Male :

Iva sokku sokku podi

Poda vandha adhi roopa dhaesathin

Azhagiyada

Ival irukka irukka

Kiranga vaitha oru kaliiyada

Female :

Vishtiyum thiriyum vendam

Mudhalum vattiyum vendaam

Mutham ondrae podhumadaa

Adhuvum idhazhil vendumadaa

Mutham ondrae podhumadaa

Adhuvum idhazhil vendumadaa

Male :

Manmadha naatin thiraatchiayada

Kaathal madhuvaai ootrudhadaa

Manmadha naatin thiraatchiayada

Kaathal madhuvaai ootrudhadaa

Female :

Thaththalikkuthae thaththalikkuthae

Thaavikudhikkudhae thaavikudhikkudhae

Thaamarai poovu onnu thaavaniyil kalakkuthae

Thaththalikkuthae…hey thaavikudhikkudhae

Chorus :

………………..

Female :

Sirai pidikka padaigal

Anuppa povathillai

Neeyaagha sirayil vizhundhaal

Thandanai illai

Male :

Ival vasiyam seiya vandha

Valayai veesa vandha

Devalogathin arasiyada

Ival sutri sutri vandhu

Sikka veitha oru sokkiyada

Female :

Kaathal seiya vilaiyai sol

Kaditham ezhutha vilaiyai sol

Katti pidikka vilaiyai sol

Kanaku paarthu sariya sol

Katti pidikka vilaiyai sol

Kanaku paarthu sariya sol

Male :

Ithu pakkathu veetu kavithayada

Unai mothamaagha vilai pesuthada

Ithu pakkathu veetu kavithayada

Unai mothamaagha vilai pesuthada

Male :

Thaththalikkuthae thaththalikkuthae

Thaavikudhikkudhae thaavikudhikkudhae

Thaamarai poovu onnu thaavaniyil kalakkuthae

Thaththalikkuthae…hey thaavikudhikkudhae

Male :

Oru vari vaarthayilae

Usura usura vaangiyathu yen

Oru velai paarvayilae

Moochu thinara seithathu yen

Veroadu idhayam parithathu yen

Yennn ..yennn

Oyaamal ratham kodhippathu yen

Veroadu idhayam parithathu yen

Yennn ..yennn

Oyaamal ratham kodhippathu yen

Male :

Mandhira thanthira

Arakkiyada arakkiyada

Unai mayakkidum azhagiya

Villiyada villiyada

Male :

Thaththalikkuthae thaththalikkuthae

Thaavikudhikkudhae thaavikudhikkudhae

Thaamarai poovu onnu thaavaniyil kalakkuthae

Thaththalikkuthae…hey thaavikudhikkudhae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thathalikuthe

Which movie does the song Thathalikuthe belong to?

The song Thathalikuthe is from the movie Album.

Who is the music director of Thathalikuthe?

The music for Thathalikuthe is composed by Karthik Raja.

Who wrote the lyrics for Thathalikuthe?

The lyrics for Thathalikuthe are penned by Na. Muthu Kumar.

Who sang the Thathalikuthe song?

Thathalikuthe is sung by Tippu, Karthik, Sadhana Sargam.

Related Songs

Movie — Album

Music Director — Karthik Raja

Movie — Album

Music Director — Karthik Raja

Movie — Album

Music Director — Karthik Raja

Movie — Pisasu 2

Music Director — Karthik Raja

Movie — Dumm Dumm Dumm

Music Director — Karthik Raja

Movie — Ullaasam

Music Director — Karthik Raja