Kalaimagale Unnai Azhaigindren - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
வாலி
குழு :
…………………
பெண் :
கலைமகளே உன்னை அழைக்கின்றேன்
காவிய சுவையினை அறிகின்றேன்
நிலையாய் இசையுடன் இணைந்தவளை
நான் பாடுகின்றேன்……
பெண் :
கலைமகளே உன்னை அழைக்கின்றேன்
குழு :
…………………
பெண் :
நாட்டிய கலையே அபிநயமாகும்
நங்கையின் மொழியே கவி நயமாகும்
நாட்டிய கலையே அபிநயமாகும்
நங்கையின் மொழியே கவி நயமாகும்
பெண் :
முகிலாட துகிலாட புது கோலங்கள்
விழியாட மொழி பாட தேன்முகிலாட
துகிலாட புது கோலங்கள்
விழியாட மொழி பாட தேன் ராகங்கள்
ராகங்கள்
பெண் :
கலைமகளே உன்னை அழைக்கின்றேன்
குழு :
……………………………..
பெண் :
தாமரை மலரில் வண்டுகள் ஆடும்
தை தை என்றே ஜதி ஸ்வரம் பாடும்
தாமரை மலரில் வண்டுகள் ஆடும்
தை தை என்றே ஜதி ஸ்வரம் பாடும்
பெண் :
மலை மீது தவழ்ந்தாடும் வெண் மேகங்கள்
மயிலாட நின்றாடும் பூஞ்சோலைகள்
மலை மீது தவழ்ந்தாடும் வெண் மேகங்கள்
மயிலாட நின்றாடும் பூஞ்சோலைகள்
பெண் :
கலைமகளே உன்னை அழைக்கின்றேன்
காவிய சுவையினை அறிகின்றேன்
நிலையாய் இசையுடன் இணைந்தவளை
நான் பாடுகின்றேன்……
பெண் :
கலைமகளே உன்னை அழைக்கின்றேன்
குழு :
……………………………..
Kalaimagale Unnai Azhaigindren - English Lyrics
Chorus :
…………..
Female :
Kalaimagale unnai azhaigindren
Kaaviya suvaiyinai arigindren
Nilaiyaai isaiyudan inainthavalai
Naan paadugindren
Female :
Kalaimagale unnai azhaigindren
Chorus :
…………..
Female :
Naattiya kalaiyae abhinayamaagum
Nangaiyin mozhiye kavi nayamaagum
Naattiya kalaiyae abhinayamaagum
Nangaiyin mozhiye kavi nayamaagum
Female :
Kalaimagale unnai azhaigindren
Chorus :
…………….
Female :
Thaamarai malaril vandugal aadum
Thai thai endraey jadhi swaram paadum
Thaamarai malaril vandugal aadum
Thai thai endraey jadhi swaram paadum
Female :
Malai meedhu thavazhnthaadum ven megangal
Mayilaada nindraadum poonjolaigal
Malai meedhu thavazhnthaadum ven megangal
Mayilaada nindraadum poonjolaigal
Female :
Kalaimagalae unnai azhaigindren
Kaaviya suvaiyinai arigindren
Nilaiyaai isaiyudan inainthavalai
Naan paadugindren
Female :
Kalaimagale unnai azhaigindren
Chorus :
…………….