Kalviye Pradhanam - தமிழ் பாடல் வரிகள்
கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்
கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்
எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி
நம் அறிவைப் பெருக்க வேணும்
பெண் :
உலகில் கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்
எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி
நம் அறிவைப் பெருக்க வேணும்
பெண் :
உலகில் கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்
பெண் :
அள்ள அள்ள வளரும் செல்வம்
அவனியில் வேறே கிடையாது
அள்ள அள்ள வளரும் செல்வம்
அவனியில் வேறே கிடையாது
பெண் :
கள்ளர் யாரும் கன்னம் வைத்து
கவர்ந்து செல்லவும் முடியாது
கள்ளர் யாரும் கன்னம் வைத்து
கவர்ந்து செல்லவும் முடியாது
இதைக் கவர்ந்து செல்லவும் முடியாது…
பெண் :
கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்
எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி
நம் அறிவைப் பெருக்க வேணும்
பெண் :
உலகில் கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்
Kalviye Pradhanam - English Lyrics
Female :
Kalviyae pirathaanam
Adhu kannukkae samaanam
Kalviyae pirathaanam
Adhu kannukkae samaanam
Enum avvai paattiyin sollai pottri
Namm arivai perukka venum
Female :
Ulagil kalviyae pirathaanam
Adhu kannukkae samaanam
Enum avvai paattiyin sollai pottri
Namm arivai perukka venum
Female :
Ulagil kalviyae pirathaanam
Adhu kannukkae samaanam
Female :
Alla alla valarum selvam
Avaniyil verae kidaiyaathu
Alla alla valarum selvam
Avaniyil verae kidaiyaathu
Female :
Kallar yaarum kannam vaiththu
Kavarnthu sellavum mudiyaathu
Kallar yaarum kannam vaiththu
Kavarnthu sellavum mudiyaathu
Idhai kavarnthu sellavum mudiyaathu
Female :
Kalviyae pirathaanam
Adhu kannukkae samaanam
Enum avvai paattiyin sollai pottri
Namm arivai perukka venum
Female :
Ulagil kalviyae pirathaanam
Adhu kannukkae samaanam