Tamil Lyrics

Singaara Sangeethame song lyrics

Singaara Sangeethame - தமிழ் பாடல் வரிகள்

ஜிக்கி மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

பெண் :
சிங்கார சங்கீதமே
சிங்கார சங்கீதமே
திகட்டாத அமுதாகுமே
தெய்வீக சிங்கார சங்கீதமே……
திகட்டாத அமுதாகுமே
தெய்வீக சிங்கார சங்கீதமே……

பெண் :
பொங்கிடும் இசையாலே உண்டாகும் இன்பமே
பொன்பொருள் தந்தாலும் அடையாது நெஞ்சமே
பொங்கிடும் இசையாலே உண்டாகும் இன்பமே
பொன்பொருள் தந்தாலும் அடையாது நெஞ்சமே

பெண் :
மல்லிகை முல்லை மலர்வது சோலையில்
வண்டு பாடிடும் இசையினிலே
மல்லிகை முல்லை மலர்வது சோலையில்
வண்டு பாடிடும் இசையினிலே
உள்ளம் மயங்க சிறுபிள்ளை தூங்குவது
அன்னை தாலாட்டும் இனிமையிலே……

பெண் :
சிங்கார சங்கீதமே…..ஏ……
திகட்டாத அமுதாகுமே
தெய்வீக சிங்கார சங்கீதமே……ஏ……

பெண் :
கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்
கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்
எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி
நம் அறிவைப் பெருக்க வேணும்

பெண் :
உலகில் கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்
எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி
நம் அறிவைப் பெருக்க வேணும்

பெண் :
உலகில் கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்

பெண் :
அள்ள அள்ள வளரும் செல்வம்
அவனியில் வேறே கிடையாது
அள்ள அள்ள வளரும் செல்வம்
அவனியில் வேறே கிடையாது

பெண் :
கள்ளர் யாரும் கன்னம் வைத்து
கவர்ந்து செல்லவும் முடியாது
கள்ளர் யாரும் கன்னம் வைத்து
கவர்ந்து செல்லவும் முடியாது
இதைக் கவர்ந்து செல்லவும் முடியாது…

பெண் :
கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்
எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி
நம் அறிவைப் பெருக்க வேணும்

பெண் :
உலகில் கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்

பெண் :
உண்ண வேணும் நல்லா உறங்க வேணும்
ரொம்ப உல்லாசமாகவே வாழ வேணும்
உண்ண வேணும் நல்லா உறங்க வேணும்
ரொம்ப உல்லாசமாகவே வாழ வேணும்

பெண் :
பொன்னாலே கட்டில் ஒன்னு
பூவாலே மெத்தை ஒன்னு
பொன்னாலே கட்டில் ஒன்னு
பூவாலே மெத்தை ஒன்னு
எந்நாளும் சொந்தமாக இருக்க வேணும்

பெண் :
பொன்னாலே கட்டில் ஒன்னு
பூவாலே மெத்தை ஒன்னு
எந்நாளும் சொந்தமாக இருக்க வேணும்

பெண் :
பால் அன்னம் திங்கணும்
கண் அசந்து படுக்கணும்
பால் அன்னம் திங்கணும்
கண் அசந்து படுக்கணும்
என் எண்ணம் போலே உலகையெல்லாம்
என் எண்ணம் போலே உலகையெல்லாம்
சுத்திப் பாக்கணும் கனவில் சுத்திப் பாக்கணும்…..

பெண் :
உண்ண வேணும் நல்லா உறங்க வேணும்
ரொம்ப உல்லாசமாகவே வாழ வேணும்
உண்ண வேணும் நல்லா உறங்க வேணும்
ரொம்ப உல்லாசமாகவே வாழ வேணும்

Singaara Sangeethame - English Lyrics

Female :

Singaara sangeethamae

Singaara sangeethamae

Thigattaatha amuthaagumae

Dheiveega singaara sangeethamae

Thigattaatha amuthaagumae

Dheiveega singaara sangeethamae

Female :

Pongidum isaiyaalae undaagum inbamae

Ponporul thanthaalum adaiyaathu nenjamae

Pongidum isaiyaalae undaagum inbamae

Ponporul thanthaalum adaiyaathu nenjamae

Female :

Malligai mullai malarvathu solaiyil

Vandu paadidum isaiyinilae

Malligai mullai malarvathu solaiyil

Vandu paadidum isaiyinilae

Ullam mayanga sirupillai thoonguvathu

Annai thaalaattum inimaiyilae

Female :

Singaara sangeethamae….ae….

Thigattaatha amuthaagumae

Dheiveega singaara sangeethamae…ae…

Female :

Kalviyae pirathaanam

Adhu kannukkae samaanam

Kalviyae pirathaanam

Adhu kannukkae samaanam

Enum avvai paattiyin sollai pottri

Namm arivai perukka venum

Female :

Ulagil kalviyae pirathaanam

Adhu kannukkae samaanam

Enum avvai paattiyin sollai pottri

Namm arivai perukka venum

Female :

Ulagil kalviyae pirathaanam

Adhu kannukkae samaanam

Female :

Alla alla valarum selvam

Avaniyil verae kidaiyaathu

Alla alla valarum selvam

Avaniyil verae kidaiyaathu

Female :

Kallar yaarum kannam vaiththu

Kavarnthu sellavum mudiyaathu

Kallar yaarum kannam vaiththu

Kavarnthu sellavum mudiyaathu

Idhai kavarnthu sellavum mudiyaathu

Female :

Kalviyae pirathaanam

Adhu kannukkae samaanam

Enum avvai paattiyin sollai pottri

Namm arivai perukka venum

Female :

Ulagil kalviyae pirathaanam

Adhu kannukkae samaanam

Female :

Unna venum nallaa uranga venum

Romba ullaasamaagave vaazha venum

Unna venum nallaa uranga venum

Romba ullaasamaagave vaazha venum

Female :

Ponnaalae kattil onnu

Poovaalae meththai onnu

Ponnaalae kattil onnu

Poovaalae meththai onnu

Ennaalum sonthamaaga irukka venum

Female :

Ponnaalae kattil onnu

Poovaalae meththai onnu

Ennaalum sonthamaaga irukka venum

Female :

Paal annam thinganum

Kann asanthu padukkanum

Paal annam thinganum

Kann asanthu padukkanum

En ennam polae ulagai ellaam

En ennam polae ulagai ellaam

Suththi paakkanum kanavil suththi paakkanum

Female :

Unna venum nallaa uranga venum

Romba ullaasamaagave vaazha venum

Unna venum nallaa uranga venum

Romba ullaasamaagave vaazha venum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Singaara Sangeethame

Which movie does the song Singaara Sangeethame belong to?

The song Singaara Sangeethame is from the movie Neelavukku Neranja Manasu.

Who is the music director of Singaara Sangeethame?

The music for Singaara Sangeethame is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Singaara Sangeethame?

The lyrics for Singaara Sangeethame are penned by A. Maruthakasi.

Who sang the Singaara Sangeethame song?

Singaara Sangeethame is sung by Jikki, Soolamangalam Rajalakshmi, A. G. Rathnamala.

Related Songs