Kanakku Pannuraaru - தமிழ் பாடல் வரிகள்
கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டை காட்டி
இனிப்பாய் பேசியே…..
பெண் :
கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டை காட்டி
இனிப்பாய் பேசியே…..
பெண் :
கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பெண் :
சிரிச்சாலும் என்னை மொறச்சாலும்
ஒண்ணும் நடக்காது இங்கே ஐயா
சிரிச்சாலும் என்னை மொறச்சாலும்
ஒண்ணும் நடக்காது இங்கே ஐயா
பெண் :
சின்னப் பொண்ணு உன்னைக் கண்டு
மயங்காது மெய்யா
சின்னப் பொண்ணு உன்னைக் கண்டு
மயங்காது மெய்யா
உன் சேட்டைக்கும் மனக் கோட்டைக்கும்
வேறாளைப் பாருமைய்யா…..
பெண் :
ஹேய்……கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டை காட்டி
இனிப்பாய் பேசியே…..
பெண் :
கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பெண் :
முன்னாலே வந்து கண்ணாலே ஜாடை
பண்ணாதே தங்க ராஜா
முன்னாலே வந்து கண்ணாலே ஜாடை
பண்ணாதே தங்க ராஜா
பெண் :
பொன்னை அள்ளி வீசா விட்டால்
கிடைக்காது ரோஜா
பொன்னை அள்ளி வீசா விட்டால்
கிடைக்காது ரோஜா
என் புன்னகை இது ஒரு வகை
புது நகையைப் போடு நேசா……
பெண் :
ஹேய்……கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டை காட்டி
இனிப்பாய் பேசியே…..
பெண் :
கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பெண் :
கிடைக்காத பச்சைக் கிளியான என்னை
எடக்காகப் பார்க்கலாகுமா
கிடைக்காத பச்சைக் கிளியான என்னை
எடக்காகப் பார்க்கலாகுமா
பெண் :
கிண்டல் செய்யலாமா
நகை கடைக்கார மாமா மாமா……
கிண்டல் செய்யலாமா
நகை கடைக்கார மாமா
என்னைப் பாருங்க இணையாருங்க
இனி வம்பு எதுக்கு வாங்க……
பெண் :
ஹேய்……கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டை காட்டி
இனிப்பாய் பேசியே…..
பெண் :
கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
Kanakku Pannuraaru - English Lyrics
Female :
Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Panaththai neetti pagattai kaatti
Inippaai pesiyae
Female :
Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Panaththai neetti pagattai kaatti
Inippaai pesiyae
Female :
Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Female :
Sirichchaalum ennai morachchaalum
Onnum nadakkaathu ingae aiyaa
Sirichchaalum ennai morachchaalum
Onnum nadakkaathu ingae aiyaa
Female :
Chinna ponnu unnai kandu
Mayangaathu meiyaa
Chinna ponnu unnai kandu
Mayangaathu meiyaa
Un saettaikkum mana kottaikkum
Veraalai paarumaiyyaa….
Female :
Haei…..Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Panaththai neetti pagattai kaatti
Inippaai pesiyae
Female :
Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Female :
Munaalae vanthu kannaalae jaadai
Pannaathae thanga raja
Munaalae vanthu kannaalae jaadai
Pannaathae thanga raja
Female :
Ponnai alli veesaa vittaal
Kidaikkaathu roja
Ponnai alli veesaa vittaal
Kidaikkaathu roja
En punnagai idhu oru vagai
Pudhu nagaiyai podu nesaa
Female :
Haei…..Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Panaththai neetti pagattai kaatti
Inippaai pesiyae
Female :
Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Female :
Kidaikkaatha pachchai kiliyaana ennai
Edakkaaga paarkkalaagumaa
Kidaikkaatha pachchai kiliyaana ennai
Edakkaaga paarkkalaagumaa
Female :
Kindal seiyyalaamaa
Nagai kadaikkara mama mama
Kindal seiyyalaamaa
Nagai kadaikkara mama
Ennai paarunga inaiyaarunga
Ini vambu edhukku vaanga…
Female :
Haei…..Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Panaththai neetti pagattai kaatti
Inippaai pesiyae
Female :
Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru