Tamil Lyrics

Originality Uyarndha Quality song lyrics

Movie — Neelavukku Neranja Manasu

Singer(s) — Thiruchi Loganathan

Lyricist — Narayanan

Music Director — K. V. Mahadevan

Originality Uyarndha Quality - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி
ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி
ஒன்னாம் நம்பர் பியூட்டி
பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி

ஆண் :
ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி
ஒன்னாம் நம்பர் பியூட்டி
பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி

ஆண் :
பெர்சனாலிட்டி கண்களை காட்டி போடுது
அழகு போட்டி பாட்டி போடுது அழகு போட்டி

ஆண் :
பூமியில் விளையா தங்கக்கட்டி
புள்ளி இல்லாதா புது மான் குட்டி
பூமியில் விளையா தங்கக்கட்டி
புள்ளி இல்லாதா புது மான் குட்டி

ஆண் :
எனக்கேத்த நல்ல சீமாட்டி
அவளை கவுக்குவதே என் டுயூட்டி
எனக்கேத்த நல்ல சீமாட்டி
அவளை கவுக்குவதே என் டுயூட்டி

ஆண் :
ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி
ஒன்னாம் நம்பர் பியூட்டி
பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி

ஆண் :
நான் கண்ட அந்த நைஸ் கண்ணாட்டி
உயர்ந்த கோகினூர் வைரம் பெட்டி
நான் கண்ட அந்த நைஸ் கண்ணாட்டி
உயர்ந்த கோகினூர் வைரம் பெட்டி

ஆண் :
நல்ல தேகபுஸ்ட்டி
அதனால் மறப்பது டிபிகில்ட்டி
பாட்டி மறப்பது டிபிகில்ட்டி
நல்ல தேகபுஸ்ட்டி
அதனால் மறப்பது டிபிகில்ட்டி
பாட்டி மறப்பது டிபிகில்ட்டி

ஆண் :
ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி
ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி
ஒன்னாம் நம்பர் பியூட்டி
பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி

ஆண் :
அவளை மெரட்டி செய்யாட்டி
அய்யோ என் உயிர் எம்ப்டி
நீ எஸ்ன்னு சொல்லாட்டி அடிப்பேனே பல்டி
கெனத்தில் அடிப்பேனே பல்டி

ஆண் :
அவளை மெரட்டி செய்யாட்டி
அய்யோ என் உயிர் எம்ப்டி
நீ எஸ்ன்னு சொல்லாட்டி அடிப்பேனே பல்டி
கெனத்தில் அடிப்பேனே பல்டி

ஆண் :
பாட்டி……..பாட்டி……பாட்டி…….

Originality Uyarndha Quality - English Lyrics

Male :

Originality osantha quality

Originality osantha quality

Onnaam number beauty

Paatti onnaam number beauty

Male :

Originality osantha quality

Onnaam number beauty

Paatti onnaam number beauty

Male :

Personality kangalai kaatti poduthu

Azhagu potti paatti poduthu azhagu potti

Male :

Bhoomiyil vilaiyaa thanga katti

Pulli illaatha pudhu maan kutty

Bhoomiyil vilaiyaa thanga katti

Pulli illaatha pudhu maan kutty

Male :

Enakeththa nalla seemaatti

Avalai kavukkuvathe en duty

Enakeththa nalla seemaatti

Avalai kavukkuvathe en duty

Male :

Originality osantha quality

Onnaam number beauty

Paatti onnaam number beauty

Male :

Naan kanda antha nice kannaatti

Uyarantha gohinoor vairam petti

Naan kanda antha nice kannaatti

Uyarantha gohinoor vairam petti

Male :

Nalla thegabusty

Adhanaal marappathu difficulty

Paatti marappathu difficulty

Nalla thegabusty

Adhanaal marappathu difficulty

Paatti marappathu difficulty

Male :

Originality osantha quality

Originality osantha quality

Onnaam number beauty

Paatti onnaam number beauty

Male :

Avalai meratti seiyaatti

Aiyo en uyir empty

Nee yes-nnu sollaatti adippaenae balti

Kenaththil adippaenae balti

Male :

Avalai meratti seiyaatti

Aiyo en uyir empty

Nee yes-nnu sollaatti adippaenae balti

Kenaththil adippaenae balti

Male :

Paatti…….paatti……paatti…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Originality Uyarndha Quality

Which movie does the song Originality Uyarndha Quality belong to?

The song Originality Uyarndha Quality is from the movie Neelavukku Neranja Manasu.

Who is the music director of Originality Uyarndha Quality?

The music for Originality Uyarndha Quality is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Originality Uyarndha Quality?

The lyrics for Originality Uyarndha Quality are penned by Narayanan.

Who sang the Originality Uyarndha Quality song?

Originality Uyarndha Quality is sung by Thiruchi Loganathan.

Related Songs