Kalyana Raman Kolam - தமிழ் பாடல் வரிகள்
கல்யாண ராமன் கோலம் கண்டான்
கண்ணான சீதை காதல் கொண்டாள்
பெண் :
கல்யாண ராமன் கோலம் கண்டான்
கண்ணான சீதை காதல் கொண்டாள்
ஆண் :
கல்யாண ராமன் கோலம் கண்டான்
கண்ணான சீதை காதல் கொண்டாள்
ஆண் :
நவரச நாடகம் கண்ணோடு கொஞ்சம்
நடந்தது ஒரு கனவே
பெண் :
ஆ….ஆ….ஆ….கனி ரசமானவள் நெஞ்சோடு நெஞ்சம்
கலந்தது மறு கணமே
ஆண் :
அம்மம்மா என்றாள் அன்னம்தான்
அதுவே ஆரம்பக் காலமல்லவோ
அம்மம்மா என்றாள் அன்னம்தான்
அதுவே ஆரம்பக் காலமல்லவோ….ஓ…..ஓ…..ஓ…..
பெண் :
கல்யாண ராமன் கோலம் கண்டான்
ஆண் :
கண்ணான சீதை காதல் கொண்டாள்
பெண் :
கல்யாண ராமன் கோலம் கண்டான்
பெண் :
அறிமுகம் ஆனவள் என்றாலும் நாணம்
அவளுக்கும் வருமல்லவா
ஆண் :
ஆஅ…ஆ….ஆ….அனுபவம் ஆனபின் உண்டாகும் இன்பம்
இருவர்க்கும் சமம் அல்லவா
பெண் :
அள்ளிக்கொள் என்றே சொல்லித்தான்
தந்தால் ஆசைக்கு பஞ்சமென்னவோ
அள்ளிக்கொள் என்றே சொல்லித்தான்
தந்தால் ஆசைக்கு பஞ்சமென்னவோ ஓஓ
ஆண் :
கல்யாண ராமன் கோலம் கண்டான்
பெண் :
கண்ணான சீதை காதல் கொண்டாள்
இருவர் :
கல்யாண ராமன் கோலம் கண்டான்
லாலாலாலா……லாலாலாலா…..
Kalyana Raman Kolam - English Lyrics
Male :
Kalyaana raman kolam kandaan
Kannaana seedhai kadhal kondaal
Kalyaana raman kolam kandaan
Kannaana seedhai kadhal kondaal
Male :
Kalyaana raman kolam kandaan
Kannaana seedhai kadhal kondaal
Male :
Navarasa naadagam kannodu konjam
Nadanthathu oru kanavae
Female :
Aa…aa…aa…kani rasamaanaval nenjodu nenjam
Kalanthathu maru ganamae
Male :
Ammmammaa endraal annamthaan
Adhuvaey aramba kaalamallavo
Ammmammaa endraal annamthaan
Adhuvaey aramba kaalamallavo….oo….oo…oo….
Female :
Kalyaana raman kolam kandaan
Male :
Kannaana seedhai kadhal kondaal
Female :
Kalyaana raman kolam kandaan
Female :
Arimugam aanaval endraalum naanam
Avalukkum varumallavaa
Male :
Aa….aa…aa…aa…anupavam aanapin undaagum inbam
Iruvarkkum samam allavaa
Female :
Allikkol endrae solliththaan
Thanthaal aasaikku panjamennavo
Allikkol endrae solliththaan
Thanthaal aasaikku panjamennavo
Male :
Kalyaana raman kolam kandaan
Female :
Kannaana seedhai kadhal kondaal
Both :
Kalyaana raman kolam kandaan
Laalaalaaaa…..laalaalaalaa….