Tamil Lyrics

Kannanukku Porutham song lyrics

Movie — Thiyaga Ullam

Singer(s) — P. Susheela, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — V. Kumar

Kannanukku Porutham - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
கண்ணனுக்கு பொருத்தம்
ராதை நான் தேவி நான்
மன்னன் உந்தன் தேவை
என்ன கண்ணா

பெண் :
கன்னி எந்தன் உள்ளத்தில்
கற்பனை தந்தவன்
என் தேவன் நீயல்லவோ
என் தேவன் நீயல்லவோ

ஆண் :
கண்ணன் என்னை ரசிக்கும்
ராதை நீ தேவி நீ
மன்னன் தேவை உந்தன்
நெஞ்சம் கண்ணே

ஆண் :
காதல் கொண்ட உள்ளத்தில்
கற்பனை தந்தவள்
என் தேவி நீயல்லவோ
என் தேவி நீயல்லவோ….

பெண் :
மோகம் என்னும் மேகம் வந்து
மோதும் அந்தி நேரம்

ஆண் :
தேகம் என்னும் வானம் தன்னை
சேர்ந்தால் வெப்பம் தீரும்

பெண் :
ஆ….மோகம் என்னும் மேகம் வந்து
மோதும் அந்தி நேரம்

ஆண் :
தேகம் என்னும் வானம் தன்னை
சேர்ந்தால் வெப்பம் தீரும்

பெண் :
அச்சம் என்ற புத்தகத்தில்
எத்தனையோ பக்கம்

ஆண் :
இச்சை என்ற தத்துவத்தில்
என்றுமில்லை வெக்கம்

பெண் :
ஆனாலும் புதிதல்லவோ

ஆண் :
இது ஆரம்ப கதையல்லவோ……..

ஆண் :
கண்ணன் என்னை ரசிக்கும்
ராதை நீ தேவி நீ
மன்னன் தேவை உந்தன்
நெஞ்சம் கண்ணே

பெண் :
கன்னி எந்தன் உள்ளத்தில்
கற்பனை தந்தவன்
என் தேவன் நீயல்லவோ

ஆண் :
என் தேவி நீயல்லவோ….

பெண் :
ஆடை கொண்டு பாடும் பெண்மை
ஊடல் கொண்டதுண்மை

ஆண் :
ஆசை பொங்கும் மார்பில் வந்து
சாய்ந்தால் இங்கு நன்மை

பெண் :
ஆடை கொண்டு பாடும் பெண்மை
ஊடல் கொண்டதுண்மை

ஆண் :
ஆசை பொங்கும் மார்பில் வந்து
சாய்ந்தால் இங்கு நன்மை

பெண் :
அள்ளி அள்ளி உண்ணும் போதும்
இன்னும் என்ன மிச்சம்

ஆண் :
எல்லை மீறி போகும் போது
பெண்மை வந்து மெச்சும்
பொன்மாலை சுகம் அல்லவோ

பெண் :
இது பொல்லாத குறும்பல்லவோ…….

பெண் :
கண்ணனுக்கு பொருத்தம்
ராதை நான் தேவி நான்
மன்னன் உந்தன் தேவை
என்ன கண்ணா

ஆண் :
காதல் கொண்ட உள்ளத்தில்
கற்பனை தந்தவள்
என் தேவி நீயல்லவோ

பெண் :
என் தேவன் நீயல்லவோ

இருவர் :
……………………….

Kannanukku Porutham - English Lyrics

Female :

Kannanukku poruththam

Rathai naan devi naan

Mannan unthan thevai

Enna kannaa

Female :

Kanni enthan ullaththil

Karpanai thanthavan

En devan neeyallavo

En devan neeyallavo

Male :

Kannan ennai rasikkum

Rathai nee devi nee

Mannan thevai unthan

Nenjam kannae

Male :

Kadhal konda ullaththil

Karpanai thanthaval

En devi neeyallavo

En devi neeyallavo

Female :

Mogam ennum megam vanthu

Mothum anthi neram

Male :

Thegam ennum vaanam thannai

Saernthaal veppam theerum

Female :

Aa….mogam ennum megam vanthu

Mothum anthi neram

Male :

Thegam ennum vaanam thannai

Saernthaal veppam theerum

Female :

Acham endra puththagaththil

Eththaniyo pakkam

Male :

Itchai endra thaththuvaththil

Endrumillai vekkam

Female :

Aanaalum pudhithallavo

Male :

Idhu aaramba kadhaiyallavo….

Male :

Kannan ennai rasikkum

Rathai nee devi nee

Mannan thevai unthan

Nenjam kannae

Female :

Kanni enthan ullaththil

Karpanai thanthavan

En devan neeyallavo

Male :

En devi neeyallavo

Female :

Aadai kondu paadum penmai

Oodal kondathunmai

Male :

Aasai pongum maarbil vanthu

Saainthaal ingu nanmai

Female :

Alli alli unnum pothu

Innum enna micham

Male :

Ellai meeri pogumpothu

Penmai vanthu mechum

Ponmaalai sugam allavo

Female :

Idhu pollaatha kurumpallvo

Female :

Kannanukku poruththam

Rathai naan devi naan

Mannan unthan thevai

Enna kannaa

Male :

Kadhal konda ullaththil

Karpanai thanthaval

En devi neeyallavo

Female :

En devan neeyallavo

Both :

……………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kannanukku Porutham

Which movie does the song Kannanukku Porutham belong to?

The song Kannanukku Porutham is from the movie Thiyaga Ullam.

Who is the music director of Kannanukku Porutham?

The music for Kannanukku Porutham is composed by V. Kumar.

Who wrote the lyrics for Kannanukku Porutham?

The lyrics for Kannanukku Porutham are penned by Kannadasan.

Who sang the Kannanukku Porutham song?

Kannanukku Porutham is sung by P. Susheela, T. M. Soundararajan.

Related Songs

Movie — Thiyaga Ullam

Music Director — V. Kumar

Movie — Thiyaga Ullam

Music Director — V. Kumar

Movie — Swathi Natchathiram

Music Director — V. Kumar

Movie — Puthisaligal

Music Director — V. Kumar

Movie — Nangooram

Music Director — V. Kumar

Movie — Sankari

Music Director — V. Kumar