Naano Un Adimai - தமிழ் பாடல் வரிகள்
நானோ உன் அடிமை
எனக்கோ தனிப் பெருமை
மடி மேல் முகம் புதைத்தே
படிப்பேன் புது சுகத்தை…..
பெண் :
நானோ உன் அடிமை
எனக்கோ தனிப் பெருமை
மடி மேல் முகம் புதைத்தே
படிப்பேன் புது சுகத்தை…..
பெண் :
நானோ உன் அடிமை…
பெண் :
பூவுடல் தனை நீ தொடும் விதம் ஆயிரம் சுகம்
பருவத்தின் சின்னங்கள்
ஆண் :
ஆ..ஆ…ஆ…ஆ….
பெண் :
காவிய ரசம் காதலில் வரும் வாழ்வொரு கலை
என்னென்ன இன்பங்கள்
ஆண் :
ஆ..ஆ…ஆ…ஆ….
பெண் :
கன்னி நான் ஆசை கொண்டேன்
கண்களால் தூது விட்டேன்
கன்னி நான் ஆசை கொண்டேன்
கண்களால் தூது விட்டேன்
இன்று போல் நாள் வருமோ
இணைந்தால் காவியமோ……
பெண் :
நானோ உன் அடிமை
எனக்கோ தனிப் பெருமை
மடி மேல் முகம் புதைத்தே
படிப்பேன் புது சுகத்தை…..
பெண் :
நானோ உன் அடிமை
பெண் :
பூ மலர்ந்திடும் தேன் வடிந்திடும்
நீ அருந்திட கூடாதோ தித்திக்க
ஆண் : ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
பெண் :
நான் எடுத்ததும் நீ கொடுத்ததும்
ஓர் இலக்கியம் ஆகாதோ சிந்திக்க
ஆண் :
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
பெண் :
உன்னை நான் வாழ்த்துகின்றேன்
உள்ளத்தால் கோயில் கொண்டேன்
உன்னை நான் வாழ்த்துகின்றேன்
உள்ளத்தால் கோயில் கொண்டேன்
என்னையே தந்து விட்டேன்
இன்பங்கள் கோடி பெற்றேன்….
பெண் :
நானோ உன் அடிமை
எனக்கோ தனிப் பெருமை
மடி மேல் முகம் புதைத்தே
படிப்பேன் புது சுகத்தை…..
ஆண் :
நானோ உன் அடிமை
எனக்கோ தனிப் பெருமை
மடி மேல் முகம் புதைத்தே
படிப்பேன் புது சுகத்தை…..
ஆண் :
நானோ உன் அடிமை…
Naano Un Adimai - English Lyrics
Female :
Naano un adimai
Enakko thani perumai
Madi meal mugam pudhaithae
Padippaen pudhu sugaththai
Female :
Naano un adimai
Enakko thani perumai
Madi meal mugam pudhaithae
Padippaen pudhu sugaththai
Female :
Naano un adimai…
Female :
Poovudal thanai nee thodum vitham aayiram sugam
Paruvaththin chinnangal
Male :
Aa…aa….aa…aa…..
Female :
Kaaviya rasam kadhalil varum vaazhvoru kalai
Ennenna inbangal
Male :
Aa…aa….aa…aa…..
Female :
Kanni naan aasai kondaen
Kangalaal thoothu vittaen
Kanni naan aasai kondaen
Kangalaal thoothu vittaen
Indru pol naal varumo
Inainthaal kaaviyamo
Female :
Naano un adimai
Enakko thani perumai
Madi meal mugam pudhaithae
Padippaen pudhu sugaththai
Female :
Naano un adimai…
Female :
Poo malarnthidum thaen vadinthidum
Nee arunthida koodaatho thiththikka
Male :
Aa…aa….aa…aa…..aa….
Female :
Naan eduththathum nee koduththathum
Orr ilakkiyam aagaatho sinthikka
Male :
Aa…aa….aa…aa…..aa….
Female :
Unnai naan vaazhththugindraen
Ullaththaal koyil kondaen
Unnai naan vaazhththugindraen
Ullaththaal koyil kondaen
Ennaiyae thanthuvittaen
Inbangal kodi pettrean
Female :
Naano un adimai
Enakko thani perumai
Madi meal mugam pudhaithae
Padippaen pudhu sugaththai
Female :
Naano un adimai….