Kathal Kathai Solveno - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
ஆண் :
நோ
பெண் :
நோ
ஆண் :
நோ
பெண் :
நோ
ஆண் :
ஐ வோண்ட் யூ சே நோ
ஐ ஹோப் யூ நோ..
பெண் :
நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ
ஆண் :
ஐ வோண்ட் யூ சே நோ
ஐ ஹோப் யூ நோ..
ஆண் :
காதல் கதை சொல்வேனோ
கட்டில் சுகம் கொள்வேனோ
கன்னி தேன் கொள்வேனோ நோ ஓஓஒ
நாணம் கொள்ளாமல் ஐ ஹோப் யூ நோ………
பெண் :
நோ
ஆண் :
நோ
ஆண் :
அழைக்கின்ற மான் கண்ணோ
பெண் :
நோ
ஆண் :
அணைக்கின்ற பூம்பெண்ணோ……
பெண் :
நோ
ஆண் :
அழைக்கின்ற மான் கண்ணோ
பெண் :
நோ நோ
ஆண் :
அணைக்கின்ற பூம்பெண்ணோ……
பெண் :
நோ நோ
ஆண் :
தடை சொல்லல் ஏனோ சுகம் அங்கு தானோ
தடை சொல்லல் ஏனோ சுகம் அங்கு தானோ
ஆண் :
மோகம் தாளாமல் முத்ததில் நீராடி
முன்னூறு நான் கொள்வேனோ..
பெண் :
நோ
ஆண் :
தாகம் தீராமல் தள்ளாடி தள்ளாடி
கையோடு மை சேர்ப்பனோ
பெண் :
நோ நோ நோ நோ நோ
ஆண் :
ஹ காதல் கதை சொல்வேனோ
கட்டில் சுகம் கொள்வேனோ……..
ஆண் :
துடிக்கின்ற பெண் மானோ…
பெண் :
ஹோ ஹோ
ஆண் :
நான் ரசிக்கின்ற அம்மானோ
பெண் :
ஆஹா
ஆண் :
துடிக்கின்ற பெண் மானோ…
பெண் :
ஹோ ஹோ
ஆண் :
நான் ரசிக்கின்ற அம்மானோ
பெண் :
ஆஹா
ஆண் :
இடை கொண்ட தேனோ எனக்காகதானோ
இடை கொண்ட தேனோ எனக்காகதானோ
ஆண் :
வெள்ளை மான் குட்டி துள்ளட்டும் துள்ளட்டும்
அள்ளாமல் நான் போவேனோ
கன்னி பூங்காற்று என் மீது வீசட்டும்
ஜில்லென்று நான் ஆவேனோ
பெண் :
ஆஹா ஓஹோ ஆஹா….
ஆண் :
நோ நோ ஏய்…நோ……
பெண் :
ஐ வாண்ட் யூ சே நோ ஐ ஹோப் யு நோ..
பெண் :
காதல் கதை சொல்வேனோ
கட்டி சுகம் கொள்வேனோ
காதல் கதை சொல்வேனோ
கட்டி சுகம் கொள்வேனோ
இன்ப தேன் கொள்வேனோ
நாணம் கொண்டாலும் ஐ வாண்ட் யூ சே யு நோ
ஐ ஹோப் யு
இருவர் :
நோ நோ நோ நோ நோ…….
ஆஹா ஹா ஹா…
Kathal Kathai Solveno - English Lyrics
Male :
No
Female :
No
Male :
No
Female :
No
Male :
I wont you so no
I hope you no
Female :
No no no no
No no no no
No no no no
Male :
I wont you so no
I hope you no
Male :
Kadhal kadhai solveno
Kattil sugam kolveno
Kanni thaen kolveno no ooo…
Naanam kollaamal i hope you no
Female :
No
Male :
No
Male :
Azhaikkindra maan kanno
Female :
No
Male :
Anaikkindra poompenno
Female :
No
Male :
Azhaikkindra maan kanno
Female :
No
Male :
Anaikkindra poompenno
Female :
No
Male :
Thadai sollal yaeno sugam angu thaano
Thadai sollal yaeno sugam angu thaano
Male :
Mogam thaalaamal muththathil neeraadi
Munnooru naan kolveno
Female :
No
Male :
Thaagam theeraamal thallaadi thallaadi
Kaiyodu mai saerppano
Female :
No no no no no
Male :
Ha kadhal kadhai solveno
Katti sugam kolveno
Male :
Thudikkindra pen maano
Female :
Ho ho
Male :
Naan rasikkindra ammaano
Female :
Aahaa
Male :
Thudikkindra pen maano
Female :
Ho ho
Male :
Naan rasikkindra ammaano
Female :
Aahaa
Male :
Idai konda thaeno enakkaagathono
Idai konda thaeno enakkaagathono
Male :
Vellai maan kutti thullattum thullattum
Allaamal naan povaeno
Kanni poongaattru en meethu veesattum
Jillendru naan aavaeno
Female :
Aahaa oho aaha…
Male :
No no yaei no…
Female :
I want you so no
I hope you no…
Female :
Kadhal kadhai solveno
Kattil sugam kolveno
Kadhal kadhai solveno
Kattil sugam kolveno
Inba thaen kolvaeno
Naanm kondaalum
I want you so no
I hope you…
Both :
No no no no no
Aahaa haa haa…..