Kaththi Sandai - தமிழ் பாடல் வரிகள்
ஹிப்ஹாப் தமிழா
இசையமைப்பாளா் :
ஹிப்ஹாப் தமிழா
ஆண் :
எவன் நினைச்சாலும்
என்ன தடுக்க முடியாது
எமன் நினைச்சாலும் என்ன
புடிக்க வழி ஏது
ஆண் :
கத்தி சண்டை
யூ வான்னா ஃபைட்
வித் மீ கத்தி சண்டை
யூ வான்னா வார் வித்
மீ கத்தி சண்டை யூ
வான்னா டை வித் மீ
கத்தி சண்டை லெட் த
பேட்டில் பிகின்
குழு :
லெட் த
பேட்டில் பிகின்
பெண் :
ஏக் தோ
தீன் சார் பேபி எந்தன்
கண்கள் பார் உன்னைக்
கண்டவுடன் கன்னம்
சிவந்ததே அன்பே பார்
பெண் :
அஹா ஹா ஹா
ஹா என்ன பிரச்சனையா
வா வா வா என்ன அணைச்சிக்கவா
நீ நீ நீ நீ ஒரு முத்தம் தந்தால்
நான் நான் நான் அட அவ்வளவுதான்
குழு :
இங்கிலீஷ் பேசுநாளும்
தமிழன்டா
ஆண் :
உனக்கும்
எனக்கும் எனக்கும்
உனக்கும் வி கோட்டா
பேட்டில் பேபி வா சண்டை
புடிப்போம் நீ ஒரு சிற்பம்
நீ தொழில் நுட்பம்
எனை கொத்தி விட்ட
காதலின் சா்பம்
ஆண் :
வாடி என்
பக்கத்துல வாடி
பார்ட்டி பேபி கம்
லெட்ஸ் பார்ட்டி
தேடி நான் உன்ன
மட்டும் தேடி போட
போறேன் கத்திசண்டை
பேபி
ஆண் :
எவன் நினைச்சாலும்
என்ன தடுக்க முடியாது
எமன் நினைச்சாலும் என்ன
புடிக்க வழி ஏது
ஆண் :
கத்தி சண்டை
யூ வான்னா ஃபைட்
வித் மீ கத்தி சண்டை
யூ வான்னா வார் வித்
மீ கத்தி சண்டை யூ
வான்னா டை வித் மீ
கத்தி சண்டை லெட் த
பேட்டில் பிகின்
Kaththi Sandai - English Lyrics
Male :
Evan nenachalum
Enna thadukka mudiyadhu
Eman nenachalum
Enna pudikka vazhiyedhu
Male :
Kaththi sandai
You wann a fight with me
Kaththi sandai
You wanna war with me
Kaththi sandai
You wanna die with me
Kaththi sandai
Let the battle begin
Chorus :
Let the battle begin
Female :
Ek dho theen chaar
Baby endhan kangal paar
Unnai kandavudan kannam
Sivandhadhae anbae paar
Female :
Aha ha ha ha
Enna prachanaiya
Va va va
Enna anachikka va
Ne ne ne ne
Oru mutham thandhal
Naan naan naan
Ada avalavu thaan
Chorus :
English pesunaalum
Tamizhan da….
Male :
Unakkum enakkum
Enakkum unakkum
We gotta battle baby
Vaa sandai pudipom
Nee oru sirpam
Nee tholil nutpam
Enai kothi vitta
Kaadhalin sarpam
Male :
Vaadi en pakkathula vaadi
Party baby come lets party
Thedi naan una mattum thedi
Poda poren kaththi sanda baby
Male :
Evan nenachalum
Enna thadukka mudiyadhu
Eman nenachalum
Enna pudikka vazhiyedhu
Male :
Kaththi sandai
You wann a fight with me
Kaththi sandai
You wanna war with me
Kaththi sandai
You wanna die with me
Kaththi sandai
Let the battle begin