Kaviri Meen Vizhi - தமிழ் பாடல் வரிகள்
காவிரி மீன் விழி தேவதை போகிறாள்
பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோர் காமன் கோவில்தானோ
பெண் :
காவிரி மீன் விழி தேவதை போகிறாள்….
பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோர் காமன் கோவில்தானோ
ஆண் :
பட்டு பூவாடை என்னைத் தேடாதோ
பார்வைகள் போராடும் நேரம்
பெண் :
முத்து தேர் வந்து நெஞ்சில் மோதாதோ
காயங்கள் தேன் சிந்தும் காலம்
ஆண் :
பெண்ணுக்குள் ஆகாய கங்கை கண்டேன்
பொன் வண்ண ஓடத்தை அங்கே கண்டேன்
பெண் :
பக்கத்தில் நில்லுங்கள்
பார்வையென்ன சொல்லுங்கள்
ஆண் :
காவிரி மீன் விழி தேவதை போகிறாள்….
பெண் :
பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோர் காமன் கோவில்தானோ
பெண் :
மன்னன் நீ கொஞ்சும் மங்கை நானென்று
மோகங்கள் ராகங்கள் பாடும்
ஆண் :
கன்னம் தேன் கிண்ணம் உன்னை நானள்ள
காலங்கள் நேரங்கள் ஏது
பெண் :
என்னென்ன ஆனந்தம் ஆசை நெஞ்சே
நெஞ்சுக்குள் காதல் தேர் ஓடும் அன்பே
ஆண் :
முத்தங்கள் சிந்தவா கையில் அள்ளிக் கொள்ளவா
பெண் :
காவிரி மீன் விழி தேவதை போகிறாள்
பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோர் காமன் கோவில்தானோ
ஆண் :
காவிரி மீன் விழி தேவதை போகிறாள்
பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோர் காமன் கோவில்தானோ
Kaviri Meen Vizhi - English Lyrics
Male :
Kaaviri meen vizhi devathai pogiraal
Paarvaiyo velli nilaa
Kanniyor kaaman kovilthaano
Female :
Kaaviri meen vizhi devathai pogiraal
Paarvaiyo velli nilaa
Kanniyor kaaman kovilthaano
Male :
Pattu poovaadai ennai thedaatho
Paarvaigal poraadum neram
Female :
Muththu thae vanthu nejil modhaatho
Kaayangal thaen sinthum kaalam
Male :
Pennukkula aagaaya gangai kandaen
Pon vanna odaththai angae kandaen
Female :
Pakkaththil nillungal
Paarvaiyenna sollungal
Male :
Kaaviri meen vizhi devathai pogiraal
Female :
Paarvaiyo velli nilaa
Kanniyor kaaman kovilthaano
Female :
Mannan nee konjjum mangai naanendru
Megangal raagangal paadum
Male :
Kannam thaen kinnam unnai naanalla
Kalangal nerangal yaedhu
Female :
Enenna aanantham aasai nenjae
Nenukkul kadhal thaer odum anbae
Male :
Muththangal sinthavaa kayil alli kollavaa
Female :
Kaaviri meen vizhi devathai pogiraal
Paarvaiyo velli nilaa
Kanniyor kaaman kovilthaano
Male :
Kaaviri meen vizhi devathai pogiraal
Paarvaiyo velli nilaa
Kanniyor kaaman kovilthaano