Thamarai Poovinile Song Lyric - தமிழ் பாடல் வரிகள்
தாமரை பூவினிலே ஹோய்
நாயகி பூ முகமே ஹோய்
இனி வரும் மாலையே
கனி தரும் சோலையே
பெண் :
பூவை நானும் பூவில் வாழும்
காதல் பூ மணமே….
பெண் :
தாமரை பூவினிலே ஹோ
நாயகி பூ முகமே ஹோ
இனி வரும் மாலையே….
கனி தரும் சோலையே…..
ஆண் :
பூவை நீயும் பூவில் வாழும்
காதல் பூ மணமே ஹோ……..
ஆண் :
வானமும் பூமியும் சாட்சி
தினம் காண்பது தேவியின் காட்சி
இருக்கும் காலம் வரை
உயிர் உனை அணைக்கும் பூமுகமே
பெண் :
நாயகன் காலடி பாதம்
குல நாயகி காண்பது வேதம்
மடியும் காலம் வரை தலைவனின்
மடியில் சாயும் தலை
ஆண் :
இறைவன் பேர் மீது ஆணை
இதயம் நீதானே மானே
பெண் :
இந்த நாள் என்றுமே
இன்ப நாள் தெய்வமே……
ஆண் :
தாமரை பூவினிலே
பெண் :
ஹோ
ஆண் :
நாயகி பூ முகமே
பெண் :
ஹோ
ஆண் :
இனி வரும் மாலையே….
கனி தரும் சோலையே…..
பெண் :
பூவை நானும் பூவில் வாழும்
காதல் பூ மணமே ஹோ….
பெண் :
கோடையில் மார்கழி நீயே குளிர்
வாடையில் பூந்தணல் நானே
கொதிக்கும் பாலைவனம்
அருகில் இருக்கும் சோலைவனம்
ஆண் :
வாழ்ந்திடும் காலங்கள் தோறும்
துணை நீயென வாழ்ந்தால் போதும்
தவழும் பூமேகமே உயிரினை
தழுவும் கார்க்காலமே
பெண் :
இரவில் ஆனந்த ராகம்
இசைத்து வாழ்வோமே நாமே
ஆண் :
நெஞ்சங்கள் கொஞ்சுமே
அன்னமே அங்கமே……
பெண் :
தாமரை பூவினிலே
ஆண் :
ஹோய்
பெண் :
நாயகி பூ முகமே
ஆண் :
ஹோய் ஹோய்
பெண் :
இனி வரும் மாலையே
கனி தரும் சோலையே
ஆண் :
பூவை நீயும் பூவில் வாழும்
காதல் பூ மணமே ஹோ
பெண் :
லால்ல லால்லல ல
ஆண் :
ஹோய் லால்ல லால்லல ல
பெண் :
ஹோய் லால்ல லால்லல ல
ஆண் :
ஹோய் லால்ல லால்லல லா
Thamarai Poovinile Song Lyric - English Lyrics
Male :
Thaamarai poovinilae hoi
Naayagi poo mugamae hoi
Ini varum maalaiyae
Kani tharum cholaiyae
Female :
Poovai naanum poovil vaazhum
Kadhal poo manamae
Male :
Thaamarai poovinilae hoi
Naayagi poo mugamae hoi
Ini varum maalaiyae
Kani tharum cholaiyae
Male :
Poovai neeyum poovil vaazhum
Kadhal poo manamae ho…..
Male :
Vaanamum bhoomiyum saatchi
Dhinam kaanathu deviyin kaatchi
Irukkum kaalam varai
Uyir unai anaikkum poo mugamae
Female :
Naayagan kaaladi paadham
Kula naayagi kaanbathu vedham
Madiyum kaalam varai thalaivanin
Madiyil saayum thalai
Male :
Iraivan per meedhu aanai
Idhayam needhaanae maanae
Female :
Intha naal endrumae
Inba naal dheivamae
Male :
Thaamarai poovinilae
Female :
Ho
Male :
Naayagi poo mugamae
Female :
Ho
Male :
Ini varum maalaiyae
Kani tharum cholaiyae
Female :
Poovai naanum poovil vaazhum
Kadhal poo manamae
Female :
Kodaiyil maargazhi neeyae kulir
Vaadaiyil poonthanal naanae
Kodhikkum paalaivanam
Arugil irukkum cholaivanam
Male :
Vaazhnthidum kaalangal thorum
Thunai neeyena vaazhnthaal pothum
Thavazhum poo megamae uyirinai
Thazhuvum kaarkaalamae
Female :
Iravil anantha ragam
Isaiththu vaazhvomae naamae
Male :
Nenjangal konjumae
Annamae angamae
Female :
Thaamarai poovinilae
Male :
Hoi
Female :
Naayagi poo mugamae
Male :
Hoi hoi
Female :
Ini varum maalaiyae
Kani tharum cholaiyae
Male :
Poovai neeyum poovil vaazhum
Kadhal poo manamae ho…..
Female :
Laalla laallala la
Male :
Hoi laalla laallala la
Female :
Hoi laalla laallala la
Male :
Hoi laalla laallala la