Savale Samali Thanichu - தமிழ் பாடல் வரிகள்
கண்ணதாசன்
ஆண் :
சவாலே
பெண் :
சமாளி
ஆண் :
சவாலே
பெண் :
சமாளி
ஆண் :
தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
பெண் :
தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
ஆண் :
சவாலே
பெண் :
சமாளி
இருவரும் :
தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
பெண் :
வயசிருக்கு சையிருக்கு பவுசிருக்கு
வயசு வந்த சின்னக் குட்டி எதிரிருக்கு
வயசிருக்கு சையிருக்கு பவுசிருக்கு
வயசு வந்த சின்னக் குட்டி எதிரிருக்கு
சமாளி முடிஞ்சா சமாளி
ஆண் :
சவாலே
பெண் :
சமாளி
இருவரும் :
தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
ஆண் :
ஏழைக்கின்னு வறுமை விட்ட சவாலே
பெண் :
நீ எதிர்த்து நின்னு கிளர்ச்சி பண்ணி சமாளி
ஆண் :
ஏழைக்கின்னு வறுமை விட்ட சவாலே
பெண் :
நீ எதிர்த்து நின்னு கிளர்ச்சி பண்ணி சமாளி
ஆண் :
ஏய்ச்சு வாழும் கூட்டம் இட்ட சவாலே
பெண் :
நீ மூச்சு நிக்கும் நேரம் மட்டும் சமாளி
ஆண் :
நலமிருக்கு பலமிருக்கு குலமிருக்கு
பெண் :
நல்லவர்க்கு சாமி ஒண்ணு துணையிருக்கு
ஆண் :
சமாளி முடிஞ்சா சமாளி
பெண் :
சவாலே
ஆண் :
சமாளி
இருவரும் :
தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
ஆண் :
கையைத் தூக்கி எதிரி விட்ட சவாலே
பெண் :
ஆஹா காலத் தூக்கி தலையில் வச்சு சமாளி
ஆண் :
காசுக்காரக் கூட்டம் விட்ட சவாலே
நீ தூசு போல தூக்கிப் போட்டு சமாளி
ஆண் :
துணிச்சலுக்குத் தோல்வி இல்ல துக்கம் இல்ல
பெண் :
துக்கம் வந்தா நானிருக்கேன் பக்கத்தில
சமாளி முடிஞ்சா சமாளி
ஆண் :
சவாலே
பெண் :
சமாளி
இருவரும் :
தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
பெண் :
கிழவன் கூட சமாளிக்கும் சவாலே நீ
குமாரனையா கம்பெடுத்து சமாளி
கிழவன் கூட சமாளிக்கும் சவாலே நீ
குமாரனையா கம்பெடுத்து சமாளி
அழகுப் பொண்ணு உனக்கு விட்ட சவாலே
நான் அதிசயமா நினைக்கும் மட்டும் சமாளி
ஆண் :
கொட்டடி மேளம்
தட்டடி தாளம் போடடி சும்மா
கொட்டடி மேளம்
தட்டடி தாளம் போடடி சும்மா
விட்டதை ஏதும் சொல்லணுமுன்னா
சொல்லடியம்மா……
ஆண் :
சமாளி முடிஞ்சா சமாளி
பெண் :
சவாலே
ஆண் :
சமாளி
இருவரும் :
தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
ஆண் :
சமாளி முடிஞ்சா சமாளி
பெண் :
சவாலே
ஆண் :
சமாளி
Savale Samali Thanichu - English Lyrics
Male :
Savalae
Female :
Samali
Male :
Savalae
Female :
Samali
Male :
Thanichu ninnu thunichalodu samali
Female :
Thanichu ninnu thunichalodu samali
Male :
Savalae
Female :
Samali
Both :
Thanichu ninnu thunichalodu samali
Thanichu ninnu thunichalodu samali
Female :
Vayasirukku size irukku bausu irukku
Vayasu vandha chinna kutty edhirilirukku
Vayasirukku size irukku bausu irukku
Vayasu vandha chinna kutty edhirilirukku
Samali mudinja samali
Male :
Savalae
Female :
Samali
Both :
Thanichu ninnu thunichalodu samali
Male :
Ezhaikinnu varumai vitta savalae
Female :
Nee edhirthu ninnu kilarchi panni samali
Male :
Ezhaikinnu varumai vitta savalae
Female :
Nee edhirthu ninnu kilarchi panni samali
Male :
Yeichu vaazhum koottam itta savalae
Female :
Nee moochu nikkum neram mattum samali
Male :
Nalamirukku baamirukku kulam irukku
Female :
Nallavarkku saami onnu thunai irukku
Male :
Nalamirukku baamirukku kulam irukku
Female :
Nallavarkku saami onnu thunai irukku
Male :
Samali mudinja samali
Female :
Savalae
Male :
Samali
Both :
Thanichu ninnu thunichalodu samali
Male :
Kaiyai thookki edhiri vitta savalae
Female :
Ahaa kaala thookki thalaiyil vechu samali
Male :
Kaasukara koottam vitta savalae
Female :
Nee dhoosu pola thookki pottu samali
Male :
Thunichalukku tholvi illa thukkam illa
Female :
Thookkam vandha naan irukken pakkathilae
Samali mudinja samali
Male :
Savalae
Female :
Samali
Both :
Thanichu ninnu thunichalodu samali
Female :
Kilavan kooda samalikkum savalae
Nee kumaranaiya kambeduthu samali
Kilavan kooda samalikkum savalae
Nee kumaranaiya kambeduthu samali
Azhagu ponnu unakku vitta savalae
Naan adhisayama ninaikkum mattum samali
Male :
Kottadi melam thattadi thalam
Podadi summa
Vittadhai yedhum sollanumunna
Solladiyamma
Kottadi melam thattadi thalam
Podadi summa
Vittadhai yedhum sollanumunna
Solladiyamma
Male :
Samali mudinja samali
Female :
Savalae
Male :
Samali
Both :
Thanichu ninnu thunichalodu samali
Male :
Samali mudinja samali
Female :
Savalae
Male :
Samali