Tamil Lyrics

Kazhutha Kathuna song lyrics

Movie — Seerum Singangal

Singer(s) — Malasiya Vasudevan, Vivek Sarathy, Sundar Rajan

Lyricist — Poonguyilan

Music Director — Shankar Ganesh

Kazhutha Kathuna - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் விவேக் சாரதி

ஆண் :
கழுத கத்துனா

குழு :
ஆ…..

ஆண் :
நல்ல சகுனம்தான்

குழு :
ஆ…..

ஆண் :
கானாங் குருவிக்கும் காக்காய்க்கும் இங்கே
கல்யாணம் நடந்தாச்சு
பொண்ணோட மாப்பிள்ள ஒண்ணாச்சு

குழு :
டக்குமுக்கு டிக்கு தாளம்
இது எத்தனூரு கெட்டிமேளம்..

ஆண் :
ஹான் ஹான்

குழு :
டக்குமுக்கு டிக்கு தாளம்
இது எத்தனூரு கெட்டிமேளம்…..

ஆண் :
கழுத கத்துனா

குழு :
ஆ…..

ஆண் :
நல்ல சகுனம்தான்

குழு :
ஆ…..

ஆண் :
கானாங் குருவிக்கும் காக்காய்க்கும் இங்கே
கல்யாணம் நடந்தாச்சு
பொண்ணோட மாப்பிள்ள ஒண்ணாச்சு

குழு :
டக்குமுக்கு டிக்கு தாளம்
இது எத்தனூரு கெட்டிமேளம்..

ஆண் :
யப்பா

குழு :
டக்குமுக்கு டிக்கு தாளம்
இது எத்தனூரு கெட்டிமேளம்…..

ஆண் :
……………………

ஆண் :
பவர்கட்டு வந்துடுச்சு
பாத்து போடு வெளக்கத்தான்
இருட்டுல குடும்பத்த நடத்திக்க
ஒரு நாளு விட்டு மறுநாள் குளிச்சிக்க

ஆண் :
கட்டிக்கிட்டு கடக்கவும்
காலமுண்டு நேரமுண்டு
ஊறுகாப் போல் தொட்டுக்கிட்டா சுகமுண்டு
ரெண்டு புள்ளைக்கு மேல் பொறந்தா தடையுண்டு

ஆண் :
இதை தான்பா அரசாங்கம்
ரேடியோவுல சொல்லுதப்பா
இதை தான்பா அரசாங்கம்
ரேடியோவுல சொல்லுதப்பா

ஆண் :
கழுத கத்துனா
கழுத கத்துனா

குழு :
ஆ…..

ஆண் :
நல்ல சகுனம்தான்

குழு :
ஆ…..

ஆண் :
கானாங் குருவிக்கும் காக்காய்க்கும் இங்கே
கல்யாணம் நடந்தாச்சு
பொண்ணோட மாப்பிள்ள ஒண்ணாச்சு

குழு :
டக்குமுக்கு டிக்கு தாளம்
இது எத்தனூரு ஊரு கெட்டிமேளம்..

ஆண் :
யம்மா யப்பா

குழு :
டக்குமுக்கு டிக்கு தாளம்
இது எத்தனூரு ஊரு கெட்டிமேளம்…..

ஆண் :
…………………

ஆண் :
பவுடர் பூசுனா அவன் விசிறி வீசுவான்
அவ பார்த்து சிரிச்சா இவன் பல்லக் காட்டுவான்
ரம்பம்பம் பவுடர் பூசுனா அவன் விசிறி வீசுவான்
அவ பார்த்து சிரிச்சா இவன் பல்லக் காட்டுவான்

ஆண் :
பொண்டாட்டி பேச்சக் கேட்டு
தோப்புக்கரணம் போட போறாங்க
தன்னால காலுக்கடியில பூனைப் போல
கெடக்க போறாங்க
அஹஹஹ்ஹ ஹா ஹேஹ்ஹ்ஹே
அஹஹஹ்ஹ ஹா அஹ்ஹ்ஹஹா

ஆண் :
நாட்டப் பாத்து வாழ்க்க நடத்துங்க
உப்பு வெலக்கூட இப்ப ஒசந்து போச்சுங்க
நாட்டப் பாத்து வாழ்க்க நடத்துங்க
உப்பு வெலக்கூட இப்ப ஒசந்து போச்சுங்க
தக்காளி ரெண்டு ரூபா கடையில் விக்கிறான்
இப்ப அரிசியைத்தான்
தேர்தல் வந்து கண்ணுல காட்டுறான்
நெலம புரிஞ்சுக்க பொறுப்பா பொழைக்க தெரிஞ்சிக்க….
நெலம புரிஞ்சுக்க பொறுப்பா பொழைக்க தெரிஞ்சிக்க….

அனைவரும் :
…………………

Kazhutha Kathuna - English Lyrics

Male :

Kazhutha kaththunaa

Chorus :

Aa….

Male :

Nalla sagunamthaan

Chorus :

Aa….

Male :

Kaanaang kuruvikkum kaakkaaikkum ingae

Kalyaanam nadanthaachchu

Pennoda mappilla onnaachchu

Chorus :

Takkumukku tikku thaalam

Idhu eththaanooru ketti maelam

Male :

Haan haan

Chorus :

Takkumukku tikku thaalam

Idhu eththaanooru ketti maelam

Male :

Kazhutha kaththunaa

Chorus :

Aa….

Male :

Nalla sagunamthaan

Chorus :

Aa….

Male :

Kaanaang kuruvikkum kaakkaaikkum ingae

Kalyaanam nadanthaachchu

Pennoda mappilla onnaachchu

Chorus :

Takkumukku tikku thaalam

Idhu eththaanooru ketti maelam

Male :

Haan haan

Chorus :

Takkumukku tikku thaalam

Idhu eththaanooru ketti maelam

Male :

……………….

Male :

Power cut-tu vanthuduchchu

Paaththu podu velakkkaththaan

Iruttula kudumbaththa naththikka

Oru naalu vittu maru naal kulichchikka

Male :

Kattikittu kadakkavum

Kaalamundu naeramundu

Oorukaap pol thottukittaa sugamundu

Rendu pullaikku mael poranthaa thadaiyundu

Male :

Idhaithaanpaa arasaangam

Radio-vula solluthappaa

Idhaithaanpaa arasaangam

Radio-vula solluthappaa

Male :

Kazhutha kaththunaa

Kazhutha kaththunaa

Chorus :

Aa….

Male :

Nalla sagunamthaan

Chorus :

Aa….

Male :

Kaanaang kuruvikkum kaakkaaikkum ingae

Kalyaanam nadanthaachchu

Pennoda mappilla onnaachchu

Chorus :

Takkumukku tikku thaalam

Idhu eththaanooru ketti maelam

Male :

Haan haan

Chorus :

Takkumukku tikku thaalam

Idhu eththaanooru ketti maelam

Male :

……………

Male :

Powder poosunaa avan visiri veesuvaan

Ava paarththu sirichchaa ivan palla kaattuvaan

Rambambam powder poosunaa avan visiri veesuvaan

Ava paarththu sirichchaa ivan palla kaattuvaan

Male :

Pondaatti pechchu kettu

Thoppukkaranam poda poraanga

Thannaala kaalukadiyil poonai pola

Kedakka poraanga

Ahahahhaha haa haehhhae

Ahahahhha haa hahhhahaa

Male :

Naatta paaththu vaazhkka nadaththunga

Uppu velakkooda ippa osanthu pochchunga

Naatta paaththu vaazhkka nadaththunga

Uppu velakkooda ippa osanthu pochchunga

Thakkaali rendu roobaa kadaiyil vikkiraan

Ippa arisiyaththaan

Therthal vanthu kannula kaatturaan

Nelama purinjukka porupaa pozhaikka therinjikka

Nelama purinjukka porupaa pozhaikka therinjikka

All :

…………………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kazhutha Kathuna

Which movie does the song Kazhutha Kathuna belong to?

The song Kazhutha Kathuna is from the movie Seerum Singangal.

Who is the music director of Kazhutha Kathuna?

The music for Kazhutha Kathuna is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Kazhutha Kathuna?

The lyrics for Kazhutha Kathuna are penned by Poonguyilan.

Who sang the Kazhutha Kathuna song?

Kazhutha Kathuna is sung by Malasiya Vasudevan, Vivek Sarathy, Sundar Rajan.

Related Songs