Kodi Kaalam - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
ஆற்றலரசன்
பெண் :
……………………..
பெண் :
கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது
கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது
கோதை எந்தன்
அம்பலத்தில் தீபம் வந்தது
கோதை எந்தன்
அம்பலத்தில் தீபம் வந்தது……
பெண் :
கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது
பெண் :
உதயகால ராகம் தந்த இதய வீணையே
உனது மார்பு மஞ்சமாக
சரணம் தந்தேன் என்னையே
ஆண் :
காதல் பறவைகள் தூங்குவதில்லை கலந்த
பின்னாலே ஏங்குவதில்லை
பெண் :
நடன ரூப மோக கீதம் மௌன சங்கீதம்
மலர்ந்த பூவின் தேவயோகம்
மங்கை எந்தன் சங்கல்பம்
இதமான கைகள் தருகின்ற போகம்
இதமான கைகள் தருகின்ற போகம்
சுகமாக அள்ளி கொள்ளும் ஆலிங்கனம்
பெண் :
கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது
கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது
பெண் :
பறந்து போகும் காலம்
வந்தால் சொர்க்கம் நம்மோடு
ஆண் :
இஸ் இட்
பெண் :
பாவை எந்தன் அந்தரங்கம்
உனது சொந்தமானது
ஆண் :
ஓ….லவ்லி
பெண் :
பறந்து போகும் காலம்
வந்தால் சொர்க்கம் நம்மோடு
பாவை எந்தன் அந்தரங்கம்
உனது சொந்தமானது
பெண் :
அழகே உன் பாதம்
ரிஷிகேச தீர்த்தம் அதுவே
அழகே உன் பாதம்
ரிஷிகேச தீர்த்தம் அதுவே
என் உள்ளம் கொண்ட சரணாலயம்
ஆண் :
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் காதல்
பெண் :
கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது
கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது
Kodi Kaalam - English Lyrics
Female :
………………….
Female :
Kodi kaalam nyaanum
Thaedi koyil kandathu
Kodi kaalam nyaanum
Thaedi koyil kandathu
Kodhai enthan
Ambalaththil deepam vanthathu
Kodhai enthan
Ambalaththil deepam vanthathu
Female :
Kodi kaalam nyaanum
Thaedi koyil kandathu
Female :
Udhayakala ragam thantha idhya veenayae
Unathu maarbu manjamaaga
Saranam thanthaen ennaiyae
Male :
Kadhal paravaigal thoonguvathillai
Kalantha pinnaalae yaenguvathillai
Female :
Nadana roopa moga geetham mouna sangeetham
Malrantha poovin devayogam
Mangai enthan sangalbam
Idhamaana kaigal tharugindra bogam
Idhamaana kaigal tharugindra bogam
Sugamaaga alli kollum aalinganam
Female :
Kodi kaalam nyaanum
Thaedi koyil kandathu
Kodi kaalam nyaanum
Thaedi koyil kandathu
Female :
Paranthu pogum kaalam
Vanthaal sorkkam nammodu
Male :
Is it
Female :
Paavai enthan antharangam
Unathu sonthamaanathu
Male :
Oo….lovly
Female :
Paranthu pogum kaalam
Vanthaal sorkkam nammodu
Paavai enthan antharangam
Unathu sonthamaanathu
Female :
Azhagae un paadham
Rishikesh theerththam adhuvey
Azhagae un paadham
Rishikesh theerththam adhuvey
En ullam konda saranaalayam
Male :
Kadhal kadhal kadhal
Kadhal poyin kadhal kadhal
Female :
Kodi kaalam nyaanum
Thaedi koyil kandathu
Kodi kaalam nyaanum
Thaedi koyil kandathu