Pallava Nattu Rajakumarikku - தமிழ் பாடல் வரிகள்
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு
பருவம் பதினெட்டு…..
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு
பருவம் பதினெட்டு…..
அவள் பழமுதிர் சோலையில் தாமரை போலே..
மலர்ந்தது ஒரு மொட்டு..
மலர்ந்தது ஒரு மொட்டு……
ஆண் :
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு
பருவம் பதினெட்டு…..
ஆண் :
எட்டி உதைக்கும் காலுக்கு சலங்கை
சட்டையை இழுக்கும் கைகளில் வளையல்
கண்ணன் வருகிறான்
என் மன்னன் வருகிறான்…
ஆண் :
புல்லாங்குழலின் ஓசையடி ..
பூமெத்தை தென்றலின் வாசமடி….
அம்மா என்கிறான் கையை அசைக்கிறான்….
அம்மா என்கிறான் கையை அசைக்கிறான்…
ஆண் :
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு
பருவம் பதினெட்டு…..
அவள் பழமுதிர் சோலையில் தாமரை போலே…
மலர்ந்தது ஒரு மொட்டு…
மலர்ந்தது ஒரு மொட்டு……
ஆண் :
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு
பருவம் பதினெட்டு…..
ஆண் :
ஒன்பது மாசம் போனது கண்ணே..
ஒரு மாதத்தில் வருவான் கண்ணன்..
கனவே பலித்தது என் நினைவே ஜெயித்தது..
ஆண் :
அங்கே எனது வெள்ளி நிலா….
ஆண்மை சொல்லும் பிள்ளை நிலா….
சீதை தருகிறாள் ராமன் பெறுகிறான்..
சீதை தருகிறாள் ராமன் பெறுகிறான்..
ஆண் :
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு
பருவம் பதினெட்டு…..
அவள் பழமுதிர் சோலையில் தாமரை போலே..
மலர்ந்தது ஒரு மொட்டு..
மலர்ந்தது ஒரு மொட்டு……
ஆண் :
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு
பருவம் பதினெட்டு…..
Pallava Nattu Rajakumarikku - English Lyrics
Male :
Pallava naattu rajakumarikku
Paruvam pathinettu
Pallava naattu rajakumarikku
Paruvam pathinettu
Aval pazhamuthir sozhaiyil thaamarai polae
Malarnthathu oru mottu…
Malarnthathu oru mottu…
Male :
Pallava naattu rajakumarikku
Paruvam pathinettu
Male :
Etti udhaikkum kaalukku salangai
Sattaiyai izhukkum kaigalil valaiyal
Kannan varugiraan
En mannan varugiraan
Male :
Pullaanguzhalin oosaiyadi
Poo meththai thendralin vaasamadi
Amma engiraan kaiyai asaikkiraan
Amma engiraan kaiyai asaikkiraan
Male :
Pallava naattu rajakumarikku
Paruvam pathinettu
Aval pazhamuthir sozhaiyil thaamarai polae
Malarnthathu oru mottu…
Malarnthathu oru mottu…
Male :
Pallava naattu rajakumarikku
Paruvam pathinettu
Male :
Onbathu maasam ponathu kannae
Oru mathathil varuvaan kannan
Kanavae paliththathu en ninaivae jeyiththathu
Male :
Angae enathu velli nila
Aanmai sollum pillai nila
Seethai tharugiraal raman perugiraan
Seethai tharugiraal raman perugiraan
Male :
Pallava naattu rajakumarikku
Paruvam pathinettu
Aval pazhamuthir sozhaiyil thaamarai polae
Malarnthathu oru mottu…
Malarnthathu oru mottu…
Male :
Pallava naattu rajakumarikku
Paruvam pathinettu