Otta Vandi Mavarasa - தமிழ் பாடல் வரிகள்
எல். ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர் :
முத்துலிங்கம்
பெண் :
ஓட்ட வண்டி மவராசா
நாட்டு பொண்ண பார்த்தீகளா
ஓட்ட வண்டி மவராசா
நாட்டு பொண்ண பார்த்தீகளா
பெண் :
அட ஆம்பளைக்கு ஆம்பள நான்
கதை யாருகிட்ட வந்து மாட்டிகிட்ட
நல்ல பூச வாங்க போறீகளா….
ஹான் நல்ல பூச வாங்க போறீகளா….
ஹான் னா னா னா னா…..ஆ…..
பெண் :
மூங்கில் மேல சேலக் கட்டி வச்சாலும்
முன்னே பின்னே மெல்ல மெல்ல பாப்பீக
மூங்கில் மேல சேலக் கட்டி வச்சாலும்
முன்னே பின்னே மெல்ல மெல்ல பாப்பீக
பெண் :
பழசு புதுசு இளசு சிறிசு பெருசு எல்லாமும்
பழசு புதுசு இளசு சிறிசு பெருசு எல்லாமும்
வளைச்சுப் பாக்க நெனச்சீகளா இங்கே
வாங்கி போக வந்தீகளா
பெண் :
அட ஜிலுக்கா ஜிலுக்கா மைனரு ஐயா
ஹே…கைத்தலக்கா ராசா பையா
அட ஜிலுக்கா ஜிலுக்கா மைனரு ஐயா
ஹே…கைத்தலக்கா ராசா பையா
பெண் :
படிச்ச படிப்பு எதுக்கு இதுக்கு எதுக்கு கித்தாப்பு
பழையக் கால பொண்ணப் பாருங்க
அது பாஞ்சுதுன்னா புலிக்கு மேலுங்க…..
அது பாஞ்சுதுன்னா புலிக்கு மேலுங்க…..
பெண் :
ஓட்ட வண்டி மவராசா
நாட்டு பொண்ண பார்த்தீகளா
ஓட்ட வண்டி மவராசா
நாட்டு பொண்ண பார்த்தீகளா
பெண் :
அட ஆம்பளைக்கு ஆம்பள நான்
கதை யாருகிட்ட வந்து மாட்டிகிட்ட
நல்ல பூச வாங்க போறீகளா….
நல்ல பூச வாங்க போறீகளா….
ஹான் னா னா னா னா…..ஆ…..
பெண் :
காரில் வந்து பொண்ண தொட்டு பாத்தீக
கையைப் போட்டு நெல்ல குத்தி பாருங்க
காரில் வந்து பொண்ண தொட்டு பாத்தீக
கையைப் போட்டு நெல்ல குத்தி பாருங்க
பெண் :
இடுப்ப வளைச்சு நடங்க
எடுத்து எடுத்து போடுங்க
இடுப்ப வளைச்சு நடங்க
எடுத்து எடுத்து போடுங்க
ஒடிச்சுப் பாக்க வாரீகளா
இனி பொழச்சு போக போறீகளா
பெண் :
இங்கே பொண்ணிருக்கு ஏழெட்டு
கைப் போட்டதுக்கு வாங்கி கட்டு
இங்கே பொண்ணிருக்கு ஏழெட்டு
கைப் போட்டதுக்கு வாங்கி கட்டு
பெண் :
நெனச்ச நெனப்ப மறங்க
திரும்ப நெனக்க கூடாது
ஒலக்கை தொட்ட கைய பாருங்க
ஆஹா ஓத விழுந்தா தாங்க மாட்டீங்க…..
பெண் :
ஓட்ட வண்டி மவராசா
நாட்டு பொண்ண பார்த்தீகளா
ஓட்ட வண்டி மவராசா
நாட்டு பொண்ண பார்த்தீகளா
பெண் :
அட ஆம்பளைக்கு ஆம்பள நான்
கதை யாருகிட்ட வந்து மாட்டிகிட்ட
நல்ல பூச வாங்க போறீகளா….
நல்ல பூச வாங்க போறீகளா….
ஹான் னா னா னா னா…..ஆ…..
Otta Vandi Mavarasa - English Lyrics
Female :
Otta vandi mavarasaa
Naattu ponna paarththeegalaa
Otta vandi mavarasaa
Naattu ponna paarththeegalaa
Female :
Ada aambalaikku aambala naan
Kadhai yaarugitta vanthu maattigitta
Nalla poosa vaanga poreegalaa
Haan nalla poosa vaanga poreegalaa
Haan naa naa naa naa….aa….
Female :
Moongil mela sela katti vachchaalum
Munnae pinnae mella mella paappeega
Moongil mela sela katti vachchaalum
Munnae pinnae mella mella paappeega
Female :
Pazhasu pudhusu ilasu sirisu perusu ellaamum
Pazhasu pudhusu ilasu sirisu perusu ellaamum
Valaichchu paakka nenaichcheegalaa ingae
Vaangi poga vantheegalaa
Female :
Ada jilukkaa jilukkaa minar-u aiyyaa
Hae….kaiththalakkaa rasa paiyaa
Ada jilukkaa jilukkaa minar-u aiyyaa
Hae….kaiththalakkaa rasa paiyaa
Female :
Padichcha padippu edhukku idhukku kiththaappu
Pazhaiya kaala ponna paarunga
Adhu paanjuthunnaa pulikku melunga
Adhu paanjuthunnaa pulikku melunga
Female :
Otta vandi mavarasaa
Naattu ponna paarththeegalaa
Otta vandi mavarasaa
Naattu ponna paarththeegalaa
Female :
Ada aambalaikku aambala naan
Kadhai yaarugitta vanthu maattigitta
Nalla poosa vaanga poreegalaa
Haan nalla poosa vaanga poreegalaa
Haan naa naa naa naa….aa….
Female :
Car-il vanthu ponna thottu paaththeega
Kaiyai pottu nella kuththu paarunga
Car-il vanthu ponna thottu paaththeega
Kaiyai pottu nella kuththu paarunga
Female :
Iduppa valaichchu nadanga
Eduththu eduththu podunga
Iduppa valaichchu nadanga
Eduththu eduththu podunga
Odichchu paakka vaareegalaa
Ini pozhachchu poga poreegalaa
Female :
Ingae ponnirukku yaezhettu
Kai pottathukku vaangi kattu
Ingae ponnirukku yaezhettu
Kai pottathukku vaangi kattu
Female :
Nenachcha nenappa maranga
Thirumpa nenakka koodaathu
Olakkai thotta kaiya paarunga
Aahaa odha vizhunthaa thaanga maatteenga
Female :
Otta vandi mavarasaa
Naattu ponna paarththeegalaa
Otta vandi mavarasaa
Naattu ponna paarththeegalaa
Female :
Ada aambalaikku aambala naan
Kadhai yaarugitta vanthu maattigitta
Nalla poosa vaanga poreegalaa
Haan nalla poosa vaanga poreegalaa
Haan naa naa naa naa….aa….