Tamil Lyrics

Kottuthamma Neer Sottuthamma song lyrics

Movie — Kagitha Odam

Singer(s) — P. Jayachandran, S. P. Sailaja

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Kottuthamma Neer Sottuthamma - தமிழ் பாடல் வரிகள்

பாடக
ர்கள்
:
பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா

பாடலாசிரியர் :
வாலி

ஆண் :
கொட்டுதம்மா……..நீர் சொட்டுதம்மா
கொட்டுதம்மா…….நீர் சொட்டுதம்மா
மேலே பாயும் ஊசி மழை
ஆள வாட்டும் காலை வரை
அம்மாடி…….வா…..

பெண் :
கொட்டுதய்யா…….நீர் சொட்டுதய்யா
கொட்டுதய்யா……..நீர் சொட்டுதய்யா
ஊதக் காத்து வீசுதய்யா
வீசும் போது கூசுதய்யா
கண்ணா நீ…….வா……

பெண் :
ஹா…..ஆ……சேலக் கூட பாரமாச்சு என்ன காரணம்
உடல் சிலிர்த்து கிட்டு நிற்பது ஏன் நீயும் கூறணும்

ஆண் :
தூறல் பட்டு சாரல் பட்டு ஈரமாச்சுது
உனை ஈரத்தோடு பாக்கும்போது ஏக்கமாச்சுது

பெண் :
ஆளான பொண்ணு தாண்டாது எல்லை

ஆண் :
தாண்டாட்டி போனா ஆனந்தம் இல்லை

பெண் :
அம்மாடியோ என் தேகம்தான் என்னாகுமோ
அம்மாடியோ என் தேகம்தான் என்னாகுமோ

ஆண் :
கொட்டுதம்மா……..நீர் சொட்டுதம்மா

பெண் :
ஊதக் காத்து வீசுதய்யா
வீசும் போது கூசுதய்யா

ஆண் :
அம்மாடி…….வா…..

ஆண் :
ஸ்…..ஆ….ஓரங்கட்ட நேரம் பார்த்து வயசு துடிக்குது
அடி ஓலையில் வச்ச சோறு போல மனசு கொதிக்குது

பெண் :
என்னப் பாத்து வெட்கம் கூட ஒதுங்கி விட்டது
நீ ஒரசும்போது உணர்ச்சி என்ன உசுப்பி விட்டது

ஆண் :
தேனோட பார்த்து நீராட போறேன்

பெண் :
உன்னோட நானும் போராட போறேன்

ஆண் :
இந்நேரம்தான் பொன்னானது கண்ணே நீ வா
இந்நேரம்தான் பொன்னானது கண்ணே நீ வா

பெண் :
கொட்டுதய்யா…….நீர் சொட்டுதய்யா
ஊதக் காத்து வீசுதய்யா
வீசும் போது கூசுதய்யா
கண்ணா நீ…….வா……

ஆண் :
கொட்டுதம்மா…….நீர் சொட்டுதம்மா
மேலே பாயும் ஊசி மழை
ஆள வாட்டும் காலை வரை
அம்மாடி…….வா…..

Kottuthamma Neer Sottuthamma - English Lyrics

Male :

Kottuthammaa…neer sottuthammaa

Kottuthammaa…neer sottuthammaa

Melae paayum oosi mazhai

Aala vaattum kaalai varai

Ammaadi…..vaa….

Female :

Kottuthaiyya…..neer sottuthaiyyaa

Kottuthaiyya…..neer sottuthaiyyaa

Oodha kaaththu veesuthaiyyaa

Veesum pothu koosuthaiyyaa

Kannaa nee….vaa…..

Female :

Haa….aa….sela kooda paaramaachchu enna kaaranam

Udal silirththu kittu nirpathu yaen neeyum kooranum

Male :

Thooral pattu saaral pattu eeramaachuthu

Unai eeraththodu paakkumpothu yaekkamaachuthu

Female :

Aalaana ponnu thaandaathu ellai

Male :

Thaandaatti ponaa anantham illai

Female :

Ammaadiyo en thaegamthaan ennaagumo

Ammaadiyo en thaegamthaan ennaagumo

Male :

Kottuthammaa…neer sottuthammaa

Female :

Oodha kaaththu veesuthaiyyaa

Veesum pothu koosuthaiyyaa

Male :

Ammaadi…..vaa….

Male :

Shh….aa…orangatta neram paarththu vayasu thudikkuthu

Adi olaiyil vachcha soru pola manasu kodhikkuthu

Female :

Enna paaththu vetkkam kooda odhungi vittathu

Nee orasumpothu unarchchi enna usuppi vittathu

Male :

Thaenoda paarththu neeraada poraen

Female :

Unnoda naanum poraada poraen

Male :

Inneramthaan ponnaanathu kannae nee vaa

Inneramthaan ponnaanathu kannae nee vaa

Female :

Kottuthaiyya…..neer sottuthaiyyaa

Oodha kaaththu veesuthaiyyaa

Veesum pothu koosuthaiyyaa

Kannaa nee….vaa…..

Male :

Kottuthammaa…neer sottuthammaa

Melae paayum oosi mazhai

Aala vaattum kaalai varai

Ammaadi…..vaa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kottuthamma Neer Sottuthamma

Which movie does the song Kottuthamma Neer Sottuthamma belong to?

The song Kottuthamma Neer Sottuthamma is from the movie Kagitha Odam.

Who is the music director of Kottuthamma Neer Sottuthamma?

The music for Kottuthamma Neer Sottuthamma is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Kottuthamma Neer Sottuthamma?

The lyrics for Kottuthamma Neer Sottuthamma are penned by Vaali.

Who sang the Kottuthamma Neer Sottuthamma song?

Kottuthamma Neer Sottuthamma is sung by P. Jayachandran, S. P. Sailaja.

Related Songs