Tamil Lyrics

Pon Veenaye Ennodu song lyrics

Movie — Kagitha Odam

Singer(s) — Rajkumar, Sasirekha

Lyricist — Vairamuthu

Music Director — Shankar Ganesh

Pon Veenaye Ennodu - தமிழ் பாடல் வரிகள்

பாடக
ர்கள்
:
ராஜ்குமார் மற்றும் சசிரேகா

பாடலாசிரியர் :
வைரமுத்து

ஆண் :
பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா
பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா
புன்னகை என்பது புத்தகமானது
எத்தனை பாடங்கள்
அத்தனை பாடமும் கற்று முடிப்பது
எத்தனை மாதங்கள்…..

ஆண் :
அழகிய பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா

ஆண் :
உள்ளே வைத்துக் கொள்ள ஊமை காதலல்ல
ஒரு நாள் சிரித்தால் பெண்மைக்கு நஷ்டமல்ல
உள்ளே வைத்துக் கொள்ள ஊமை காதலல்ல
ஒரு நாள் சிரித்தால் பெண்மைக்கு நஷ்டமல்ல

பெண் :
நீரில்லையே மீனில்லையே
நீயில்லையே நானில்லையே

ஆண் :
உனது அழகு மனதை உழுது செல்லும்
உள்ளத்தில் இன்பம் துள்ளும்

ஆண் :
அழகிய பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா

பெண் :
புன்னகை என்பது புத்தகமானது
எத்தனை பாடங்கள்
அத்தனை பாடமும் கற்று முடிப்பது
எத்தனை மாதங்கள்…..

ஆண் :
அழகிய பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா

பெண் :
………………………….

பெண் :
காலம் மாறும் போதும் காதல் பார்வை போதும்
எனை நீ பிரிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும்
காலம் மாறும் போதும் காதல் பார்வை போதும்
எனை நீ பிரிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும்

ஆண் :
உன் கூந்தலில் பூ வைக்கிறாய்
என் நெஞ்சிலே தீ வைக்கிறாய்
காதல் நெருப்பில் கடலும் எரியும் போது
கற்பூரம் என்னாவது

பெண் :
அழகிய பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா
புன்னகை என்பது புத்தகமானது
எத்தனை பாடங்கள்
அத்தனை பாடமும் கற்று முடிப்பது
எத்தனை மாதங்கள்…..

Pon Veenaye Ennodu - English Lyrics

Male :

Pon veenaiyae ennodu vaa

En paadal nee paada vaa

Pon veenaiyae ennodu vaa

En paadal nee paada vaa

Punnagai enpathu puththagamaanathu

Eththanai paadangal

Aththanai paadamum kattru mudippathu

Eththanai maathangal

Male :

Azhagiya pon veenaiyae ennodu vaa

En paadal nee paada vaa

Male :

Ullae vaiththu kolla oomai kadhalalla

Oru naal siriththaal penmaikku nashtamallaa

Ullae vaiththu kolla oomai kadhalalla

Oru naal siriththaal penmaikku nashtamallaa

Female :

Neeriyillaiyae meeniyillaiyae

Neeyillaiyae naanillaiyae

Male :

Unathu azhagu manathai uzhuthu sellum

Ullaththil inbam thullum

Male :

Azhagiya pon veenaiyae ennodu vaa

En paadal nee paada vaa

Female :

Punnagai enpathu puththagamaanathu

Eththanai paadangal

Aththanai paadamum kattru mudippathu

Eththanai maathangal

Male :

Azhagiya pon veenaiyae ennodu vaa

En paadal nee paada vaa

Female :

……………

Female :

Kaalam maarum pothum kadhal paarvai pothum

Enai nee pirinthaal en kannil raththam varum

Kaalam maarum pothum kadhal paarvai pothum

Enai nee pirinthaal en kannil raththam varum

Male :

Un koondhalil poo vaikkiraai

En nenjilae thee vaikkiraai

Kadhal neruppil kadalum eriyumpothu

Karppooram ennaavathu

Female :

Azhagiya pon veenaiyae ennodu vaa

En paadal nee paada vaa

Punnagai enpathu puththagamaanathu

Eththanai paadangal

Aththanai paadamum kattru mudippathu

Eththanai maathangal

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pon Veenaye Ennodu

Which movie does the song Pon Veenaye Ennodu belong to?

The song Pon Veenaye Ennodu is from the movie Kagitha Odam.

Who is the music director of Pon Veenaye Ennodu?

The music for Pon Veenaye Ennodu is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Pon Veenaye Ennodu?

The lyrics for Pon Veenaye Ennodu are penned by Vairamuthu.

Who sang the Pon Veenaye Ennodu song?

Pon Veenaye Ennodu is sung by Rajkumar, Sasirekha.

Related Songs