Kozhi Oru Koottile - தமிழ் பாடல் வரிகள்
{ கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே } (2)
பெண் :
{ பசுவை தேடி
கன்னுகுட்டி பால்
குடிக்க ஓடுது } (2)
பெண் :
{ பறவை கூட
இரை எடுத்து
பிள்ளைக்கெல்லாம்
ஊட்டுது } (2)
பெண் :
{ தாத்தா தெரியுமா
பார்த்தா புரியுமா } (2)
பெண் :
தனி தனியா
பிரிஞ்சிருக்க எங்களாலே
முடியுமா எங்களாலே
முடியுமா
பெண் :
கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
பெண் :
{ அடுத்த வீட்டு
பாப்பா இப்போ அம்மா
அப்பா மடியிலே } (2)
பெண் :
{ அதிர்ஷ்டமில்லா
பொண்ணுக்குத்தான் சேர்த்து
பார்க்க முடியலே } (2)
பெண் :
{ அம்மா மறக்கலே
அப்பா நெனைக்கலே } (2)
பெண் :
அங்கும் இங்கும்
சேர்த்து வைக்க எங்களுக்கும்
வயசிலே உங்களுக்கும் மனசிலே
பெண் :
கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
Kozhi Oru Koottile - English Lyrics
Female :
{Kozhi oru koottilae
Saeval oru koottilae
Kozhi kunju rendum ippo
Anbillaadha kaattilae} (2)
Female :
{Pasuvai thedi kannukkutti
Paal kudikka odudhu} (2)
Female :
{Paravai kooda irai eduththu
Pillaikkellaam oottudhu} (2)
Female :
{Thaathaa theriyumaa
Paarthaa puriyumaa} (2)
Female :
Thani thaniyaa pirinjirukka
Engalaalae mudiyumaa
Engalaalae mudiyumaa…
Female :
Kozhi oru koottilae
Saeval oru koottilae
Kozhi kunju rendum ippo
Anbillaadha kaattilae
Female :
{Adutha vettu paapaa
Ippo amma appa madiyilae} (2)
Female :
{Adhirshtamillaa ponnukkuthaan
Serthu paarka mudiyalae} (2)
Female :
{Ammaa marakalae
Appaa ninaikalae} (2)
Female :
Angum ingum serthu vaikka
Engalukkum vayasillae
Ungalukkum manasillae
Female :
Kozhi oru koottilae
Saeval oru koottilae
Kozhi kunju rendum ippo
Anbillaadha kaattilae