Pazhamuthir Solaiyilae - தமிழ் பாடல் வரிகள்
பழமுதிர்
சோலையிலே பழமுதிர்
சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி
பெண் :
பழமுதிர்
சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி
பெண் :
அவன் அழகு
திருமுகத்தில் இழையும்
நகை எடுத்து ஆரம்பம்
சொன்னானடி தோழி
ஆரம்பம் சொன்னானடி
தோழி
பெண் :
பழமுதிர்
சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி
பெண் :
கன்னி விழி
வேலை கண்ட வடிவேலன்
வடிவேலன் கன்னி விழி
வேலை கண்ட வடிவேலன்
தன்னை மறந்தானடி நானும்
தஞ்சம் புகுந்தேனடி தோழி
தஞ்சம் புகுந்தேனடி
பெண் :
வள்ளி குறம்
மாது பள்ளி வரும் போது
வள்ளி குறம் மாது பள்ளி
வரும் போது சொன்ன கதை
தானடி நானும் சொல்ல
புகுந்தேனடி தோழி சொல்ல
புகுந்தேனடி தோழி
பெண் :
பழமுதிர்
சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி
பெண் :
{ ஆறு முக
வேலன் ஆசை மனதோடு
ஏறு மயிலாக மாறி
வருவேனோ } (2)
பெண் :
வண்ண மலரும்
கன்னி இதழும் தந்த உறவு
என்ன பெறுமோ நிலவிலே
அருகிலே உறவிலே நெருங்கி
நெருங்கி மயங்குமோ
பெண் :
பழமுதிர்
சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி
பெண் :
அவன் அழகு
திருமுகத்தில் இழையும்
நகை எடுத்து ஆரம்பம்
சொன்னானடி தோழி
ஆரம்பம் சொன்னானடி
தோழி
பெண் :
பழமுதிர்
சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி
Pazhamuthir Solaiyilae - English Lyrics
Female :
Pazhamudhir solaiyilae
Pazhamudhir solaiyilae thozhi
Paarthavan vandhaanadi…
Female :
Pazhamudhir solaiyilae… thozhi
Paarthavan vandhaanadi…
Female :
Avan azhagu thirumugathil
Izhaiyum nagai eduthu
Aarambam sonnaanadi thozhi ..
Aarambam sonnaanadi… thozhiii ..
Female :
Pazhamudhir solaiyilae… thozhi
Paarthavan vandhaanadi…
Female :
Kanni vizhi velai
Kanda vadivelan … vadivelan
Kanni vizhi velai
Kanda vadivelan …
Thannai marandhaanadi
Naanum thanjam pugundhenadi
Thozhi thanjam pugundhenadi….
Female :
Valli kuram maadhu
Palli varum podhu….
Valli kuram maadhu
Palli varum podhu….
Sonna kadhai thaanadi
Naanum solla pugundhenadi…thozhi
Solla pugundhenadi thozhi ..
Female :
Pazhamudhir solaiyilae thozhi
Paarthavan vandhaanadi…
Female :
{Aaru muga velan
Aasai manadhodu
Yeru mayilaaga maari varuveno} (2)
Female :
Vanna malarum kanni idhazhum
Thandha uravu enna perumo
Nilavilae arugilae uravilae
Nerungi nerungi mayangumo
Female :
Pazhamudhir solaiyilae… thozhi
Paarthavan vandhaanadi…
Female :
Avan azhagu thirumugathil
Izhaiyum nagai eduthu
Aarambam sonnaanadi thozhi ..
Aarambam sonnaanadi… thozhiii ..
Female :
Pazhamudhir solaiyilae thozhi
Paarthavan vandhaanadi…