Un Aasaiyaa - தமிழ் பாடல் வரிகள்
உன்னாசையா…பெண்ணாசையா
மண்ணாசையா….மனிதன் ஆசைகள்
சன்யாசியும் தவறும் இடம்
பெண்ணாசையாலேதான்
உணர்ச்சி பொய்யாகுமா…..
ஆண் :
உன்னாசையா…பெண்ணாசையா
மண்ணாசையா….மனிதன் ஆசைகள்
ஆண் :
மலரை இழந்தாளே
அவள் மனதை இழந்தாளா
மனதை கெடுத்தானே
அவன் மணத்தை கொடுத்தானா
ஆண் :
கல்லாக ஆனால்
காதல் வருவதில்லை
பெண்ணாக பிறந்தாள்
உள்ளம் செய்யும் தொல்லை
ஆண் :
உணர்ச்சிகள் செய்யும் சிறு ஊத்து
ஒவ்வொரு உள்ளமும் வெறும் கூத்து
உடலை படைத்தவனே உனது லீலை இது
ஆண் :
உன்னாசையா…பெண்ணாசையா
மண்ணாசையா….மனிதன் ஆசைகள்
Un Aasaiyaa - English Lyrics
Male :
Unnaasaiyaa pennaasaiyaa
Mannaasaiyaa manithan aasaigal
Sannaasiyum thavarum idam
Pennaasaiyaalaethaan
Unarchi poiyaagumaa
Male :
Unnaasaiyaa pennaasaiyaa
Mannaasaiyaa manithan aasaigal
Male :
Malarai izhanthaalo
Aval manathai izhanthaalaa
Manathai keduththaanae
Avan manaththa koduththaanaa
Male :
Kallaaga aanaal
Kadhal varuvathillai
Pennaaga piranthaal
Ullam seiyyum thollai
Male :
Unarchchigal seiyyum siru ooththu
Ovvoru ullamamum verum kooththu
Udalai padaiththavanae unathu leelai idhu
Male :
Unnaasaiyaa pennaasaiyaa
Mannaasaiyaa manithan aasaigal