Kudhira Irukku Yera - தமிழ் பாடல் வரிகள்
அடி குதிர இருக்கு ஏற
நான் மதுர போயிச் சேர
குதிர இருக்கு ஏற
நான் மதுர போயிச் சேர
தேசிங்கு ராசன் பேரன்
நான் தெக்கத்தி பக்கத்து வீரன்
வீசுற வாளுல சூரன்
நான் கோட்டைய புடிக்கிற வேட்டக்காரன்
பெண் :
குதிர இருக்கு ஏற
நீ மதுர போயிச் சேர
ஆண் :
ஹான்
பெண் :
குதிர இருக்கு ஏற
நீ மதுர போயிச் சேர
தேசிங்கு ராசன் பேரன்
நீ தெக்கத்தி பக்கத்து வீரன்
வீசுற வாளுல சூரன்
நீ கோட்டைய புடிக்கிற வேட்டக்காரன்
ஆண் :
அடி குதிர இருக்கு ஏற
நான் மதுர போயிச் சேர
ஆண் :
சாட்டக் குச்சி முழம் நீளம்
நீட்டிப் புடிச்சு எந்நாளும்
போட்டா தெரியும் போடு
படு டாப்பு டக்கரு தூளு ஹா
பெண் :
ஏ…..ஹா…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ….
வில்லன் அங்கே நீ பாரு
விஷயம் தெரிஞ்சா தகராறு
ஆண் :
அய்யய்யோ
பெண் :
வெளுத்துப் போகும் சாயம்
ரொம்ப வாலாட்டாதே நீயும்
ஆண் :
ஆயிரம் வேஷம் எடுப்பேன்
எந்த ஆளுக்கும் டேக்கா கொடுப்பேன்
பெண் :
ஒனக்கென்ன காட்டுல
மரம்தான்
குட்டு வெளியில தெரியிற வரதான்
ஆண் :
ஹே அடியாத்தி ராசாத்தி
அறிஞ்சவன் புரிஞ்சவன் நான்
பெண் :
அட சரி தான்யா அளக்காதே
சகலமும் தெரிஞ்சவ நான்
ஆண் :
அடி குதிர இருக்கு ஏற
நான் மதுர போயிச் சேர
குதிர இருக்கு ஏற
நான் மதுர போயிச் சேர
பெண் :
தேசிங்கு ராசன் பேரன்
ஆண் :
ஹேய்
பெண் :
நீ தெக்கத்தி பக்கத்து வீரன்
ஆண் :
ஹேய் வீசுற வாளுல சூரன்
நான் கோட்டைய புடிக்கிற வேட்டக்காரன்
பெண் :
குதிர இருக்கு ஏற
நீ மதுர போயிச் சேர
பெண் :
எட்டுக் கல்லு மூக்குத்தி எடுப்பா
மூக்கில் நான் குத்தி
வாரேன் லேசா ஒரசு
நீ அடிச்சே லக்கி ப்ரைஸ்சு
ஆண் :
ஏ…..ஹா…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ….
டான்ஸு இங்கே நீ ஆட
டப்பாங்குத்து நான் போட
தானா பொங்கும் ஆசை
நீ திருநல்வேலி தோசை
பெண் :
எடுத்துக்க எடுத்துக்க முடிஞ்சா
அதை கொடுக்கணும் கொடுக்கணும் விடிஞ்சா
ஆண் :
உதட்டில இருக்குது ரசம்தான்
அத உதவிடு நான் உந்தன் வசம் தான்
பெண் :
அடியாத்தா என்னப் பாத்தா
உனக்கொரு மயக்கம் என்ன
ஆண் :
ஹே அது தாம்மா அது தாம்மா
இதுக்கொரு விளக்கம் என்ன
பெண் :
குதிர இருக்கு ஏற
ஆண் :
ஹோய்
பெண் :
நீ மதுர போயிச் சேர
ஆண் :
தேசிங்கு ராசன் பேரன்
நான் தெக்கத்தி பக்கத்து வீரன்
பெண் :
வீசுற வாளுல சூரன்
நீ கோட்டைய புடிக்கிற வேட்டக்காரன்
ஆண் :
அடி குதிர இருக்கு ஏற
நான் மதுர போயிச் சேர
Kudhira Irukku Yera - English Lyrics
Male :
Adi kudhira irukku yera
Naan madhura poyi chaera
Kudhira irukku yera
Naan madhura poyi chaera
Dhaesinghu raasan peran
Naan thekkathi pakkatthu veeran
Veesura vaalula sooran
Naan kottaiya pudikkira vaettakkaaran
Female :
Kudhira irukku yera
Nee madhura poyi chaera
Male :
Haan
Female :
Kudhira irukku yera
Nee madhura poyi chaera
Dhaesinghu raasan peran
Nee thekkathi pakkatthu veeran
Veesura vaalula sooran
Nee kottaiya pudikkira vaettakkaaran
Male :
Adi kudhira irukku yera
Naan madhura poyi chaera
Male :
Saatta kuchi muzhu neelam
Neetti pudichu ennaalum
Pottaa theriyum podu
Padu toppu takkaru dhoolu haa
Female :
Ae… haa… aa…aa…aaa….aaa…
Villan angae nee paaru
Vishayam therinjaa thagaraaru
Male :
Aiyaiyo
Female :
Veluthu pogum saayam
Unga vaalaa paadhi neelum
Male :
Aayiram vaesham eduppen
Endha aalukku taekkaa koduppen
Female :
Onakkenna kaattula
Mazhathaan
Kuttu veliyila theriyira vara thaan
Male :
Ae adiyaathi raasaathi
Arinjavan purinjavan naan
Female :
Ada sari thaanyaa alakkaadhae
Sagalamum therinjava naan
Male :
Adi kudhira irukku yera
Naan madhura poyi chaera
Kudhira irukku yera
Naan madhura poyi chaera
Female :
Dhaesinghu raasan peran
Neen thekkathi pakkatthu veeran
Male :
Hei veesura vaalula sooran
Naan kottaiya pudikkira vaettakkaaran
Female :
Kudhira irukku yera
Nee madhura poyi chaera
Female :
Ettu kallu mookkutthi
Eduppaa mookkil naan kuthi
Vaaren laesaa orasu
Nee adichae lucky prize
Male :
Ae… haa… aa…aaa…aa…aaa…
Dance ingae nee aada
Dappaanguthu naan poda
Thaanaa pongum aasa
Nee thirunalvaeli dhosa
Female :
Eduthukka eduthukka mudinjaa
Adha kodukkanum kodukkanum vidinjaa
Male :
Udhattila irukkudhu rasam thaan
Ada udhavidu naan un vasam thaan
Female :
Adiaathaa enna paathaa
Unakkoru mayakkam enna
Male :
Hae adhu thaammaa adhu thaammaa
Idhukkoru vilakkam yenna
Female :
Kudhira irukku yera
Male :
Hoi
Female :
Nee madhura poyi chaera
Male :
Dhaesinghu raasan peran
Naan thekkathi pakkatthu veeran
Female :
Veesura vaalula sooran
Nee kottaiya pudikkira vaettakkaaran
Male :
Adi kudhira irukku yera
Naan madhura poyi chaera