Kudiya Vidu - தமிழ் பாடல் வரிகள்
…………………………
ஆண் :
ஹே குடிய விடு
டம்ம விடு அட்வைசு
பண்ணுவாங்க ப்ரீயா
விடு
ஆண் & குழு :
வாழத்தான்
வந்தோம் பூமிக்கு மிச்சம்
வைக்காத எதையும்
நாளைக்கு
ஆண் :
ஹே குடிய விடு
டம்ம விடு அட்வைசு
பண்ணுவாங்க ப்ரீயா
விடு
ஆண் & குழு :
வாழத்தான்
வந்தோம் பூமிக்கு மிச்சம்
வைக்காத எதையும்
நாளைக்கு
ஆண் :
மாமா காலேஜ் கேர்ள்சு
கையோட கிளாசு இல்லாத
வாழ்க்க தான் என்னத்துக்கு
மார்னிங் டுயூட்டி ஈவ்னிங்கு
பார்டி பொல்லாத சோகம்
தான் என்னத்துக்கு
ஆண் :
விசில் அடிச்சான்
குருவிகளா இருந்திடலாம்
மாப்பு கடைசி வரை சிரிச்சிருந்து
கவலைக்கு வச்சிடலாம் வா
வா ஆப்பு
ஆண் :
ஹே குடிய விடு
டம்ம விடு அட்வைசு
பண்ணுவாங்க ப்ரீயா
விடு
ஆண் & குழு :
வாழத்தான்
வந்தோம் பூமிக்கு மிச்சம்
வைக்காத எதையும்
நாளைக்கு
ஆண் :
ஆசை தீர வாழ்ந்தாலே
நீயும் ராசா நீதி நேர்மை
பார்த்தாலே ஆவ லூசா
ஆண் :
கட்டையில போற
லைப்பயே மாத்து கட்டு
பட்டு வாழ்ந்தா போவ நீ
தோர்த்து போவ நீ தோர்த்து
ஆண் :
ஹே குடிய விடு
டம்ம விடு அட்வைசு
பண்ணுவாங்க ப்ரீயா
விடு
ஆண் & குழு :
வாழத்தான்
வந்தோம் பூமிக்கு மிச்சம்
வைக்காத எதையும்
நாளைக்கு
ஆண் :
போடு ஹா
ஹான் ஹா ஹான்
ஆண் :
ஹான் தண்டவாளம்
இல்லாம ஏது ட்ரைன்னு
தண்ணி போட்டா தானாவே
போகும் பெயின்னு
ஆண் :
தப்பு சரி பார்த்து
நீயும் வாழத்தான் நல்லவன
போல வேஷம் போடாத
வேஷம் போடாத
ஆண் :
ஹே குடிய விடு
டம்ம விடு அட்வைசு
பண்ணுவாங்க ப்ரீயா
விடு
ஆண் & குழு :
வாழத்தான்
வந்தோம் பூமிக்கு மிச்சம்
வைக்காத எதையும்
நாளைக்கு
ஆண் :
ஹே குடிய விடு
டம்ம விடு அட்வைசு
பண்ணுவாங்க ப்ரீயா
விடு
ஆண் & குழு :
வாழத்தான்
வந்தோம் பூமிக்கு மிச்சம்
வைக்காத எதையும்
நாளைக்கு ஹேப்பி
நியூ இயர்
Kudiya Vidu - English Lyrics
Chorus :
…………………………
Male :
Hey kudiya vidu dumma vidu
Advisu pannuvaanga freeya vidu
Male & Chorus :
Vaazhathaan vanthom
Bhoomikku
Micham vaikaatha
Ethaiyum naalaikku
Male :
Hey kudiya vidu dumma vidu
Advisu pannuvaanga freeya vidu
Male & Chorus :
Vaazhathaan vanthom
Bhoomikku
Micham vaikaatha
Ethaiyum naalaikku
Male :
Mama collegu girlsu
Kaiyoda glassu
Illaatha vaazhkkathaan ennathukku
Morning duty eveningu party
Pollaatha sogamthaan ennathukku
Male :
Visiladichaan kuruvigalaa
Irunthidalaam maapu
Kadaisi varai sirichirunthu
Kavalaikku vachidalaam vaa vaa aappu
Male :
Hey kudiya vidu dumma vidu
Advisu pannuvaanga freeya vidu
Male & Chorus :
Vaazhathaan vanthom
Bhoomikku
Micham vaikaatha
Ethaiyum naalaikku
Male :
Aasai theera vaazhnthaalae
Neeyum raasaa
Needhi nermai paarthaalae
Aava loosaa
Male :
Kattaiyila pora lifeyae maathu
Kattuppattu vaazhnthaa
Pova nee thorthu
Pova nee thorthu
Male :
Hey kudiya vidu dumma vidu
Advisu pannuvaanga freeya vidu
Male & Chorus :
Vaazhathaan vanthom
Bhoomikku
Micham vaikaatha
Ethaiyum naalaikku
Male :
Podu..haa..haan
Haa..haan
Male :
Haan thandavaalam illaama
Yedhu trainu
Thanni pottaa thaanaavae
Pogum painu
Male :
Thappu sari paarthu
Neeyum vaazhaatha
Nallavana pola vesam podaatha
Vesam podaatha
Male :
Hey kudiya vidu dumma vidu
Advisu pannuvaanga freeya vidu
Male & Chorus :
Vaazhathaan vanthom
Bhoomikku
Micham vaikaatha
Ethaiyum naalaikku
Male :
Hey kudiya vidu dumma vidu
Advisu pannuvaanga freeya vidu
Male & Chorus :
Vaazhathaan vanthom
Bhoomikku
Micham vaikaatha
Ethaiyum naalaikku
Happy new year…….