Kummalam Pottathellam (Male) - தமிழ் பாடல் வரிகள்
கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா
அம்மா கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா
ஒங்க கொட்டமெல்லாந் தன்னாலே ஒடுங்கியதா
ஆண்கள் :
கும்மாளம்..ஹே…கும்மாளம்…
ஏஹே..கும்மாளம் ட்ரீய் நீங்க கும்மாளம்
போட்டதெல்லாம் அடங்கியதா
ஒங்க கொட்டமெல்லாந்
தன்னாலே ஒடுங்கியதா
ஆண் :
சும்மா மொறைக்காதே துப்பு கெட்ட பொம்பளே
சும்மா மொறைக்காதே துப்பு கெட்ட பொம்பளே
அம்மானை ஆடிடுவான் எங்க நாட்டு ஆம்பளே
அம்மானை ஆடிடுவான் எங்க நாட்டு ஆம்பளே
ஆண் :
செம்மையாக மாட்டிக்கிட்டு வீணான வம்புலே
செம்மையாக மாட்டிக்கிட்டு வீணான வம்புலே
ஆண்கள் :
சீரழிஞ்சி நிக்குது பார்
சேலை கட்டும் கும்பலே
ஆண்கள் :
கும்மாளம்..ஹே…கும்மாளம்…
ஏஹே..கும்மாளம் ட்ரீய் நீங்க கும்மாளம்
போட்டதெல்லாம் அடங்கியதா
ஒங்க கொட்டமெல்லாந்
தன்னாலே ஒடுங்கியதா
ஆண் :
பாடாப் படுத்தினீங்க பம்பரமா ஆட்டுனீங்க
பாடாப் படுத்தினீங்க பம்பரமா ஆட்டுனீங்க
மாடா நெனச்சு ஒங்க வல்லமைய காட்டுனீங்க
மாடா நெனச்சு ஒங்க வல்லமைய காட்டுனீங்க
ஆண் :
ஓடாகத் தேய வச்சு உருக் கொலச்சு வாட்டுனீங்க
ஓடாகத் தேய வச்சு உருக் கொலச்சு வாட்டுனீங்க
ஒங்க காலம் ஓடிப் போச்சு எங்க காலம் திரும்பியாச்சு
ஆண்கள் :
கும்மாளம்..ஹே…கும்மாளம்…
ஏஹே..கும்மாளம் ட்ரீய் நீங்க கும்மாளம்
போட்டதெல்லாம் அடங்கியதா
ஒங்க கொட்டமெல்லாந்
தன்னாலே ஒடுங்கியதா
ஆண் :
கத்திகளே உருவுனீங்க
அட கண்ணாலேதான் கறுவுனீங்க
கத்திகளே உருவுனீங்க
அட கண்ணாலேதான் கறுவுனீங்க
ஆண் :
கண்டபடி பேசுனிங்க
கையக்கால வீசுனிங்க
கட்டுப்பட்டு குட்டுப்பட்ட
காலம் மாறிப் போச்சுங்க
நாங்க கட்டுப்பட்டு குட்டுப்பட்ட
காலம் மாறிப் போச்சுங்க
ஆண்கள் :
இட்டதுதான் சட்டம்
இனி இதை மறக்க வேணாங்க கும்மாளம்..
ஆண் :
அம்மா
ஆண்கள் :
கும்மாளம்…
ஆண் :
உங்க
ஆண்கள் :
கும்மாளம்
ஆண் :
நீங்க
ஆண்கள் :
கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா
ஒங்க கொட்டமெல்லாந் தன்னாலே ஒடுங்கியதா
கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா
ஒங்க கொட்டமெல்லாந் தன்னாலே ஒடுங்கியதா
Kummalam Pottathellam (Male) - English Lyrics
Male :
Kummaalam pottathellaam adangiyathaa
Amma kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
Males :
Kummaalam hae kummaalam…yaehae…kummaalam dirii
Kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
Male :
Chummaa moraikkaathae thuppu ketta pombalae
Chummaa moraikkaathae thuppu ketta pombalae
Ammaanai aadiduvaan enga naattu aambalae
Ammaanai aadiduvaan enga naattu aambalae
Male :
Semmaiyaaga maattikittu veenaana vambulae
Semmaiyaaga maattikittu veenaana vambulae
Males :
Seerazhinji nikkuthu paar
Selai kattum kumbalae
Males :
Kummaalam hae kummaalam…yaehae…kummaalam dirii
Kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
Male :
Paadaa paduththineenga pambaramaa aattuneenga
Paadaa paduththineenga pambaramaa aattuneenga
Maadaa nenachchu onga vallamaiya kaattuneenga
Maadaa nenachchu onga vallamaiya kaattuneenga
Male :
Odaaga thaeya vachchu uruk kolachchu vaattuneenga
Odaaga thaeya vachchu uruk kolachchu vaattuneenga
Onga kaalam odi pochu enga kaalam thirumbiyaachchu
Males :
Kummaalam hae kummaalam…yaehae…kummaalam dirii
Kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
Male :
Kaththigalae uruvuneenga
Ada kannaalaethaan karuvuneenga
Kaththigalae uruvuneenga
Ada kannaalaethaan karuvuneenga
Male :
Kandapadi pesuneenga
Kaiyakkaala veedsuneenga
Kattupattu kuttupatta
Kaalam maari pochchunga
Naanga kattupattu kuttuppatta
Kaalam maari pochchunga
Males :
Ittathuthaan sattam
Ini idhai marakka venaanga kummaalam
Male :
Amma
Males :
Kummaalam
Male :
Unga
Males :
Kummaalam
Male :
Neenga
Males :
Kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
Kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa