Kuthuthe Kuthuthe Rosa - தமிழ் பாடல் வரிகள்
………………………..
பெண் :
குத்துதே குத்துதே ரோசா முள்ளு குத்துதே
சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது
உன்னுடைய பேர உச்சரிக்குது
ஆண் :
குத்துதே குத்துதே ஊதக் காத்து குத்துதே
சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது
உன்னுடைய பேர உச்சரிக்குது
பெண் :
தூங்காம ராத்திரி தாளம் போடும் மேஸ்திரி
ஆயிரம் இருக்கலாம்
ஆனாலும் ஆளேது உன் மாதிரி
ஆண் :
போட்டாச்சு தாலிதான்
பொழுதெல்லாம் ஜாலிதான்
ஆளையே அசத்துற
ஆரம்பம் ஆயாச்சு என் ஜோலிதான்
பெண் :
மோகம் கொண்டு மாமன் ஓட்டத்தான்
ஆண் :
மேளம் உண்டு தாளம் தட்டத்தான்….
பெண் :
மோகம் கொண்டு மாமன் ஓட்டத்தான்
ஆண் :
மேளம் உண்டு தாளம் தட்டத்தான்….
பெண் :
குத்துதே குத்துதே
ஆண் :
அஹா ஹான்
பெண் :
ரோசா முள்ளு குத்துதே
ஆண் :
சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது
பெண் :
ஹ உன்னுடைய பேர உச்சரிக்குது
ஆண் :
குத்துதே குத்துதே ஊதக் காத்து குத்துதே
பெண் :
ஏலத்தில் வாங்கிய சேலத்து மாம்பழம்
காலத்தில் கனிஞ்சுது
கண் ஜாடை நீ காட்டு கையில் வரும்
ஆண் :
அணிலாக மாறவா அடையாளம் போடவா
வாலிபம் துடிக்குது
உன் கிட்ட நான் வந்து வாலாட்டவா
பெண் :
காயமாகும் நீதான் கை வச்சா
ஆண் :
ஆறிப் போகும் நித்தம் சந்திச்சா
பெண் :
காயமாகும் நீதான் கை வச்சா
ஆண் :
ஆ…ஆ….ஆறிப் போகும் நித்தம் சந்திச்சா
பெண் :
குத்துதே குத்துதே
ஆண் :
அ ஹான்
பெண் :
ரோசா முள்ளு குத்துதே
ஆண் :
சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது
பெண் :
ஹ உன்னுடைய பேர உச்சரிக்குது
ஆண் :
குத்துதே குத்துதே
பெண் :
ரோசா முள்ளு குத்துதே…ஏ…ஏ…ஏ…
Kuthuthe Kuthuthe Rosa - English Lyrics
:
Vaali
Female :
……………
Female :
Kuththuthae kuththuthae rosa mullu kuththuthae
Sollum pothae thegam pllarikkuthu
Unnudaiya pera uchcharikkuthu
Male :
Kuththuthae kuththuthae oodha kaaththu kuththuthae
Sollum pothae thegam pllarikkuthu
Unnudaiya pera uchcharikkuthu
Female :
Thoongaama raaththiri thaalam podum mesthiri
Aayiram irukkalaam
Aanaalum aalaethu un mathiri
Male :
Pottaachchu thaalithaan
Pozhuthellam jolly thaan
Aalaiyae asaththura
Aarambam aayaachchu en jolithaan
Female :
Mogam kondu maman oottaththaan
Male :
Melam undu thaalam thattaththaan
Female :
Mogam kondu maman oottaththaan
Male :
Melam undu thaalam thattaththaan
Female :
Kuththuthae kuththuthae
Male :
Aaha haan
Female :
Rosa mullu kuththuthae
Male :
Sollum pothae thegam pllarikkuthu
Female :
Ha unnudaiya pera uchcharikkuthu
Male
: Kuththuthae kuththutha oodha kaaththu kuththuthae
Female :
Yaelaththil vaangiya saleaththu maambazham
Kaalaththil kaninjathu
Kann jaadai nee kaattu kaiyil varum
Male :
Anilaaga maaravaa adaiyaalam podavaa
Vaalipam thudikkuthu
Unkitta naan vanthu vaalaattavaa
Female :
Kaayamaagum neethaan kai vachchaa
Male :
Aaripogum niththam santhichchaa
Female :
Kaayamaagum neethaan kai vachchaa
Male :
Aa….aa…aaripogum niththam santhichchaa
Female :
Kuththuthae kuththuthae
Male :
Aa haan
Female :
Rosa mullu kuththuthae
Male :
Sollum pothae thegam pllarikkuthu
Female :
Ha unnudaiya pera uchcharikkuthu
Male :
Kuththuthae kuththuthae
Female :
Rosa mullu kuththuthae…ae…ae…ae….