Machanin Vandi Kelambala - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
வாலி
குழு :
………………………
பெண் :
மச்சானின் வண்டி ஆஹான்
ஹான் மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல
முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல
பாத்தாக்க புதிய மோட்டாரு
கீயரப் போட்டாக்க நெறைய கோளாறு…
பெண் :
மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல
ஆஹான் முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல
குழு :
………………………
பெண் :
ரேடியேட்டரு உள்ள ஏது வாட்டரு
சாய்ஞ்சு போச்சு மாமக்காரன் மோட்டரு ஆஹான்
மேல ஏறத்தான் எஞ்சின் சூடு ஆறத்தான்
தண்ணி ஊத்தி ஓட்டிப் பாரு காரத்தான்
பெண் :
நடுவுல நாங்க நிறுத்தச் சொல்ல
எடம் தர நீங்க மறுப்பு சொல்ல
வேகமும் வீரமும் என்னாச்சுங்க
வீதியில் பாதியில் நின்னாச்சுங்க…..
குழு :
………………………
பெண் :
மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல
முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல
பாத்தாக்க புதிய மோட்டாரு
கீயரப் போட்டாக்க நெறைய கோளாறு…
பெண் :
மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல
முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல…ஏ….ஏ…ஏ…
குழு :
………………………
பெண் :
ஜனகராஜுதான் என்று மனசில் நெனப்புத்தான்
ஆளப் பாரு அவரப் போல ஜாடத்தான்
இவரும் கூடத்தான் எஸ்.வி.சேகர் போலத்தான்
இருக்கிறாரு அடிக்கிறாரு ஜோக்குத்தான்
பெண் :
மன்னிப்பு கேட்டா கைக் கொடுப்போம்
மொறைக்கிற ஆள வழி மறிப்போம்
போக்கிரி வேலைகள் காட்டாதீங்க
பொம்பள வம்புல மாட்டாதீங்க ஹான்
குழு :
………………………
பெண் :
மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல
ஆஹான் முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல
பாத்தாக்க புதிய மோட்டாரு
கீயரப் போட்டாக்க நெறைய கோளாறு…
பெண் :
மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல
முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல…ஏ….
குழு :
டாங்கு டக்கர டாங்கு டக்கர டாங்கு டக்கர டோய்
பெண் :
ஆஹான்
குழு :
டாங்கு டக்கர டாங்கு டக்கர டாங்கு டக்கர டோய்
பெண் :
ஏஹே
குழு :
டாங்கு டக்கர டாங்கு டக்கர டாங்கு டக்கர டோய்
Machanin Vandi Kelambala - English Lyrics
:
Vaali
Chorus :
……………
Female :
Machchanin vandi aahaan
Haan machchanin vandi kelambala paavam kelampala
Munnerathaandi mudiyalla paavam mudiyalla
Paaththaakka pudhiya mottor-u
Gear-ra pottaakkaa neraiya kolaaru
Female :
Machchanin vandi kelambala paavam kelampala
Aahaan munnerathaandi mudiyalla paavam mudiyalla
Chorus :
……………
Female :
Radiyettaru ulla yaedhu watteru
Saainchu pochchu mamakkaaran mottaaru aahaan
Mela yaeraththaan engine soodu aaraththaan
Thanni ooththi ottippaaru car-thaan
Female :
Naduvula naanga niruththa solla
Edam thara neenga maruppu solla
Vegamum veeramum ennaachchunga
Veedhiyil paadhiyil ninnaachchunga
Chorus :
………………………
Female :
Machchanin vandi kelambala paavam kelampala
Munnerathaandi mudiyalla paavam mudiyalla
Paaththaakka pudhiya mottor-u
Gear-ra pottaakkaa neraiya kolaaru
Female :
Machchanin vandi kelambala paavam kelampala
Munnerathaandi mudiyalla paavam mudiyalla
Chorus :
………………………
Female :
Janagaraju thaan endru manasil nenapputhaan
Aalap paaru avara pola jaadathaan
Ivarum koodaththaan s ve sekar polaththaan
Irukkiraaru adikkiraaru joke-thaan
Female :
Mannippu kettaa kai koduppom
Moraikkira aala vazhi marippom
Pokkiri velaigal kaattaatheenga
Pombala vambula maattaatheenga haan
Chorus :
………………………
Female :
Machchanin vandi kelambala paavam kelampala
Munnerathaandi mudiyalla paavam mudiyalla
Paaththaakka pudhiya mottor-u
Gear-ra pottaakkaa neraiya kolaaru
Female :
Machchanin vandi kelambala paavam kelampala
Munnerathaandi mudiyalla paavam mudiyalla…..ae….
Chorus :
Daangu takkara daangu takkara daangu takkara doi
Female :
Aahaan
Chorus :
Daangu takkara daangu takkara daangu takkara doi
Female :
Yaehae
Chorus :
Daangu takkara daangu takkara daangu takkara doi