Tamil Lyrics

Kuyya Kuyya Maane song lyrics

Movie — Jagathalaprathapan

Singer(s) — Mano, Suja Radhakrishnan

Lyricist — Vaali

Music Director — Sankar Ganesh

Kuyya Kuyya Maane - தமிழ் பாடல் வரிகள்

குழு :
………………………..

பெண் :
குய்யா குய்யா மானே
கொய்யா கொய்யா தேனே
குய்யா குய்யா மானே
கொய்யா கொய்யா தேனே
ராவில் பழுத்தது
பாவை ராகம் பாடுது குக்குகூ
ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது
பாடுது பூபாளம் பாடுது
தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க
பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா
ராசாவே வா

ஆண் :
குய்யா குய்யா மானே
கொய்யா கொய்யா தேனே
குய்யா குய்யா மானே
கொய்யா கொய்யா தேனே
ராவில் பழுத்தது
பாவை ராகம் பாடுது குக்குகூ
ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது
பாடுது பூபாளம் பாடுது
தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க
பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா
ராசாத்தி வா

குழு :
………………………….

ஆண் :
உம் மேலே நான் சாய ஹ உள்ளார தேன் பாய

பெண் :
உருகி உருகி உருகி
உள்ளமெல்லாம் சுகமாக உன்னாசை ஈடேற

ஆண் :
எடுக்க எடுக்க கொடுக்கும்
பாவை ஒரு அரங்கம்
பார்த்தாலே கிறங்கும் தோதாக நெருங்கும்
தொட்டாலே தேவாமிருதம்

பெண் :
குய்யா குய்யா மானே
கொய்யா கொய்யா தேனே

ஆண் :
ராவில் பழுத்தது
பாவை ராகம் பாடுது குக்குகூ

பெண் :
ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது

ஆண் :
பாடுது பூபாளம் பாடுது

பெண் :
தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க
பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா
ராசாவே வா

குழு :
………………………….

பெண் :
வந்தாச்சு வெள்ளாடு

ஆண் :
ஹான் ஹான்

பெண் :
இப்போது சாப்பாடு

ஆண் :
இனிக்க இனிக்க இனிக்க
கொண்டாட்டம் உன் பாடு அடி என்னாகும் என் பாடு

பெண் :
விருந்தும் மருந்தும் இருக்க
வா வா என் மாமா வாலாட்டலாமா
உன்னோடு நான்தான் ஒண்ணாக நாளாகுமா

ஆண் :
குய்யா குய்யா மானே
கொய்யா கொய்யா தேனே

பெண் :
ராவில் பழுத்தது
பாவை ராகம் பாடுது குக்குகூ

ஆண் :
ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது

பெண் :
பாடுது பூபாளம் பாடுது

ஆண் :
தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க
பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா
ராசாத்தி வா

குழு :
………………………………..

Kuyya Kuyya Maane - English Lyrics

Chorus :

…………………………

Female :

Kuyya kuyya maane

Koiyaa koiyaa thaenae

Kuyya kuyya maane

Koiyaa koiyaa thaenae

Raavil pazhuthathu

Paavai raagam paadudhu ku kukoo ku

Aadi thaeridhu vandhu aattam aadudhu

Paaduthu boopaalam paaduthu

Thottadha thottukka pattadha pattukka

Pacha kili idam vidhaiya kathukka vaa

Raasavae vaa

Male :

Kuyya kuyya maane

Koiyaa koiyaa thaenae

Kuyya kuyya maane

Koiyaa koiyaa thaenae

Raavil pazhuthathu

Paavai raagam paadudhu ku kukoo ku

Aadi thaeridhu vandhu aattam aadudhu

Paaduthuboopaalam paaduthu

Thottadha thottukka pattadha pattukka

Pacha kili inga vidhaiya kathukka vaa raasathi vaa

Chorus :

…………………………

Male :

Ummela naan saaya haa ullara thaen paaya

Female :

Urugi urugi urugi

Ullamellam sugamaaga unnaasai eedera

Male :

Edukka edukka kodukkum

Paavai or arangam

Paarthaale kirangum thodhaaga nerungum

Thottalae devamirudham

Female :

Kuyya kuyya maane

Koiyaa koiyaa thaenae

Male :

Raavil pazhuthathu

Paavai raagam paadudhu ku kukoo ku

Female :

Aadi thaeridhu vandhu aattam aadudhu

Male :

Paaduthuboopaalam paaduthu

Female :

Thottadha thottukka pattadha pattukka

Pacha kili idam vidhaiya kathukka vaa raasavae vaa

Chorus :

…………………………..

Female :

Vandhaachu vellaadu

Male :

Haan haan

Female :

Ippodhu saapadu

Male :

Inikka inikka inikka

Kondattam un paadu adi ennagum en paadu

Female :

Virundham marundhum irukka

Va vaa en maama vaalattalaama

Unnodu naan thaan onnaaga naalaguma

Male :

Kuyya kuyya maane

Koiyaa koiyaa thaenae

Female :

Raavil pazhuthathu

Paavai raagam paadudhu ku kukoo ku

Male :

Aadi thaeridhu vandhu aattam aadudhu

Female :

Paaduthuboopaalam paaduthu

Male :

Thottadha thottukka pattadha pattukka

Pacha kili inga vidhaiya kathukka vaa raasathi vaa

Chorus :

………………………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kuyya Kuyya Maane

Which movie does the song Kuyya Kuyya Maane belong to?

The song Kuyya Kuyya Maane is from the movie Jagathalaprathapan.

Who is the music director of Kuyya Kuyya Maane?

The music for Kuyya Kuyya Maane is composed by Sankar Ganesh.

Who wrote the lyrics for Kuyya Kuyya Maane?

The lyrics for Kuyya Kuyya Maane are penned by Vaali.

Who sang the Kuyya Kuyya Maane song?

Kuyya Kuyya Maane is sung by Mano, Suja Radhakrishnan.

Related Songs