Tamil Lyrics

Pulli Maane Pulli Maane song lyrics

Movie — Jagathalaprathapan

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Vairamuthu

Music Director — Sankar Ganesh

Pulli Maane Pulli Maane - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே
மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே

பெண் :
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே
மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே

ஆண் :
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே….

ஆண் :
தோப்புக்குள்ள காவலில்ல
சுத்தி முத்தி யாருமில்ல
மெதுவா வந்து தொடவா

பெண் :
காய்ஞ்சி போன காளை இது
கட்டுத்தறி மீறி விடும்
அல்லவா இன்னும் சொல்லவா

ஆண் :
எத்தன காலம் இன்னும் தவிக்க பெண் பூவே
எப்படி இன்னும் என்னை அடக்க
எத்தன காலம் இன்னும் தவிக்க பெண் பூவே
எப்படி இன்னும் என்னை அடக்க

பெண் :
ஆடுற மாட்ட ஆடுற படியும்
பாடுற மாட்ட பாடுற படியும்
ஓடுற மாட்ட ஓடிய படியும் நீயும் கறக்க

ஆண் :
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே

பெண் :
மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா

ஆண் :
நீ எங்கே அட நான் அங்கே

பெண் :
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே….

பெண் :
ஆத்துக்குள்ள நான் குளிக்க
அக்கம் பக்கம் வந்ததென்ன
கண்ணய்யா இளம் பொன்னய்யா

ஆண் :
தங்கத்துக்கு மஞ்சப் பூச
ஆசப்பட்டு வந்திருக்கேன்
கண்ணம்மா இளம் பொன்னம்மா

பெண் :
மன்மத மஞ்சம் கட்டிக் கொடுங்க என் கண்ணிலே
சங்கதி கொஞ்சம் கத்துக் கொடுங்க

ஆண் :
ஆஹா..

பெண் :
மன்மத மஞ்சம் கட்டிக் கொடுங்க என் கண்ணிலே
சங்கதி கொஞ்சம் கத்துக் கொடுங்க

ஆண் :
பைங்கிளி உந்தன் கப்பம் கட்ட
மோகனராஜன் வந்த பின்னும்
கன்னிப் பெண்ணே நெஞ்சுக்குள்ளே நாணம் ஏனோ

பெண் :
புள்ளி மானே
ஆண் :
ஹோய்….

பெண் :
புள்ளி மானே
ஆண் :
ஹா…

பெண் :
உன் ஜோடி நான்தானே…

ஆண் :
ஹேய்…..மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா

பெண் :
நீ எங்கே அட நான் அங்கே

ஆண் :
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே….

பெண் :
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே……

Pulli Maane Pulli Maane - English Lyrics

Male :

Pulli maane pulli maane

Un jodi naan thaanae

Pulli maane pulli maane

Un jodi naan thaanae

Maanu pogum paadhaiyellam

Machaan pogum paadhaiyamma

Maanu pogum paadhaiyellam

Machaan pogum paadhaiyamma

Nee engae ada naan angae

Female :

Pulli maane pulli maane

Un jodi naan thaanae

Maanu pogum paadhaiyellam

Machaan pogum paadhaiyamma

Nee engae ada naan angae

Male :

Pulli maane pulli maane

Un jodi naan thaanae

Male :

Thoppukkulla kaavalilla

Suthhi muthi yaarumilla

Medhuva vandhu thodava

Female :

Kaanji pona kaalai idhu

Kattuthari meeri vidum

Allava innum sollava

Male :

Ethana kaalam innum thavikka

Pen poovae

Eppadi innum ennai adakka

Ethana kaalam innum thavikka

Pen poovae

Eppadi innum ennai adakka

Female :

Aadura maatta aadura padiyum

Paadura maatta paadura padiyum

Odura maatta odiya padiyum neeyum karakka

Male :

Pulli maane pulli maane

Un jodi naan thaanae

Female :

Maanu pogum paadhaiyellam

Machaan pogum paadhaiyamma

Male :

Nee engae ada naan angae

Female :

Pulli maane pulli maane

Un jodi naan thaanae

Female :

Aathukkulla neen kulikka

Akkam pakkam vandhadhenna

Kannaiyaa ilam ponnaiyaa

Male :

Thangathukku manja poo

Aasapattu vandhirukken

Kannamma ilam ponnamma

Female :

Manmadha manjam katti kodunga

En kannilae

Sangathi konjam kathu kodunga

Male :

Aahaa

Female :

Manmadha manjam katti kodunga

En kannilae

Sangathi konjam kathu kodunga

Male :

Paingili undhan kappam katta

Mohanarajan vandha pinnum

Kanni pennae nenjukkullae naanam yaeno

Female :

Pulli maane

Male :

Hoi

Female :

Pulli maane

Male :

Haa

Female :

Un jodi naan thaanae

Male :

Ho maanu pogum paadhaiyellam

Machaan pogum paadhaiyamma

Female :

Nee engae ada naan angae

Male :

Pulli maane pulli maane

Un jodi naan thaanae

Female :

Pulli maane pulli maane

Un jodi naan thaanae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pulli Maane Pulli Maane

Which movie does the song Pulli Maane Pulli Maane belong to?

The song Pulli Maane Pulli Maane is from the movie Jagathalaprathapan.

Who is the music director of Pulli Maane Pulli Maane?

The music for Pulli Maane Pulli Maane is composed by Sankar Ganesh.

Who wrote the lyrics for Pulli Maane Pulli Maane?

The lyrics for Pulli Maane Pulli Maane are penned by Vairamuthu.

Who sang the Pulli Maane Pulli Maane song?

Pulli Maane Pulli Maane is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs