Maaya Bazaaru - தமிழ் பாடல் வரிகள்
……………………….
ஆண் :
ஓங் குட்டி நெத்தி வெட்டி
ஓ நூலு ஒன்ன கட்டி
ஒரு காத்தாடி பண்ணட்டுமா….
ஆண் :
ஏ வாடி என் ராசாத்தி
ஓம் போலி கோபம் ஆத்தி
ஓங் கண் ரெண்ட தின்னட்டுமா
ஆண் :
மாயா பசாரு பஜார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம் தூவட்டுமா
ஆண் :
மாயா பசாரு பஜார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம் தூவட்டுமா….ஆ….
ஆண் :
ஹே…….
அழகு ரோசா
எங்கிட்ட முள்ளால பேசாதடி
நான் மன்மத ராசா
மந்திரம் போட்டேன்னா
நீதான் ரதி
ஆண் :
வட்ட வட்ட வெண்ணிலாவ
மாவரைச்சு மாவரைச்சு
தோச சுட்டு ஊட்டட்டுமா
கரண்ட் கட்டு ஆனா வானில்
ஓம் மூஞ்சிய மாட்டிவிட்டு
நெலவுன்னு காட்டட்டுமா….ஆ….
ஆண் :
உன் இடுப்பில் தாவி
ஒரு ஹிப் ஹாப்பு ஆடட்டுமா
உன் உதட்ட பூட்டி
செம்ம லிப் லாக்கு போடட்டுமா….
ஆண் :
என்ன போல வித்தைக்காரன்
யாரும் இல்ல கேட்டுபாரேன்
எங்கூரில் போய் கேளுடீ….
எங்க டீ உன் காதல்காரேன்
வந்தா நானும் பாத்துக்குறேன்
நீ இனிமே என் ஆளுடீ
பெண் :
போதை ஏறவில்லை
மயக்கம் கூட இல்லை
உம்மேல நான் ஏன் சாயுறேன்
நெஞ்சில் இந்த தொல்லை
ஹே நேத்து வர இல்லை
உன் கண்ணால நான் மாறுறேன்
பெண் :
மாயா பசாரு பஜார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம்……தூவ போறேன்
பெண் :
மாயா பசாரு பஜார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம்…..தூவ போறேன்….
இருவர் :
மந்திரம் தூவட்டுமா…..
மந்திரம் தூவட்டுமா…..
மந்திரம் தூவட்டுமா…..
மந்திரம் தூவட்டுமா…..
Maaya Bazaaru - English Lyrics
Chorus :
……………………
Male :
Ong kutti nethi vetti
Oo noolu onna katti
Oru kaathaadi pannattumaa..
Male :
Vaadi en raasaathi
Om poli kobam aathi
Ong kann renda thinnattumaa…
Male :
Maayaa basaaru bazaar
Maamaa konjam usaarae
Mandhiram thoovattumaa…
Male :
Maayaa basaaru bazaar
Maamaa konjam usaarae
Mandhiram thoovattumaa…aa…
Male :
Hae
Azhagu roasaa
Engitta mullaala pesaadhadee
Naan manmadha raasaa
Mandhiram pottaennaa
Needhaan radhi
Male :
Vatta vatta vennilaava
Maavaraichu maavaraichu
Dhosa chuttu oottattumaa
Currentu kattu aana vaanil
Om moochiya maattivittu
Nelavunnu kaattattumaa…aa…
Male :
Un iduppil thaavi
Oru hip hoppu aadattumaa…
Un udhatta pootti
Semma lip lockku podattumaa…
Male :
Enna pola vithakkaaran
Yaarum illa kettuppaaren
Engooril poi keludee…
Enga dee un kaadhalgaaran
Vandhaa naanum paathukkuren
Nee inimae en aaludee..
Female :
Bodhai yeravilla
Mayakkam kooda illa
Ummela naan yen saayuren
Nenjil indha tholla –
Hae naethu vara illa
Un kannaala naan maaruren
Female :
Maayaa basaaru bazaar
Maamaa konjam usaarae
Mandhiram …thoovapporen
Female :
Maayaa basaaru bazaar
Maamaa konjam usaarae
Mandhiram …thoovapporen
Both :
Mandhiram thoovattumaa…
Mandhiram thoovattumaa…
Mandhiram thoovattumaa…
Mandhiram thoovattumaa…