Suvaasamaagum Thaesamae - தமிழ் பாடல் வரிகள்
சுவாசமாகும் தேசமே
குழு :
சுவாசமாகும் தேசமே
ஆண் :
நெஞ்சின் ஓசையாகும் தேசமே
குழு :
ஓசையாகும் தேசமே
ஆண் :
இரத்தமாகிப் பாயும் தேசமே
யாக்கை யாவும் மண்ணின் வாசமே
ஆண் :
பேச்சென்றாகும் தேசமே
குழு :
பேச்சென்றாகும் தேசமே
ஆண் :
வாளின் வீச்சென்றாகும் தேசமே
குழு :
வாளின் வீச்சென்றாகும் தேசமே
ஆண் :
பாதச் சுவடென்றாகும் தேசமே
காலம் தாண்டி உந்தன் மாட்சி பேசுமே
ஆண் :
தேசமே நீயடா……ஆஅ….
எம் நாளை நீயடா
குழு :
தேசமே நீயடா
குழு :
தேசமே நீயடா…..ஆஅ…..
எம் நாளை நீயடா…..
குழு
: எம் நாளை நீயடா…..
ஆண் :
பிறந்தெழுந்து நின்றனை
உன் வேர்களைப் பிரிந்தனை
உன் பாறை மார்பில் தீட்டினை வாளினை…..ஈ…..
ஆண் :
போராட்டம் என்னும் காட்டிலே
ஓர் சிங்கம் என்று ஆகினை
எம் நெஞ்சம் எங்கும் தீயினை ஏற்றினை
ஆண் :
உனது வாழ்க்கையை
எமக்கு தந்தனை
பதாகை என்று காற்றில் ஆடினை
ஆண் :
தேசமே நீயடா……ஆஅ
எம் நாளை நீயடா
குழு :
தேசமே நீயடா…..
ஆண் :
தேசமே நீயடா……ஆஅ….
எம் நாளை நீயடா…..
குழு :
எம் நாளை நீயடா…..
ஆண் :
தேசமே நீயடா……ஆஅ
எம் நாளை நீயடா
குழு :
தேசமே நீயடா…..
ஆண் :
தேசமே நீயடா……ஆஅ…..
எம் நாளை நீயடா…..
குழு :
எம் நாளை நீயடா…..
ஆண் :
போராட்டம் வாழ்க்கை என்றனை
உன் காதல் நீங்கிச் சென்றனை
உன்னுள் வெடித்த போரினை வென்றனை
Suvaasamaagum Thaesamae - English Lyrics
Male :
Swaasamaagum dhaesamae
Chorus :
Swaasamaagum dhaesamae
Male :
Nenjin osaiyaagum dhaesamae
Chorus :
Osaiyaagum dhaesamae
Male :
Rathamaagi paayum dhaesamae
Yaakkai yaavum mannin vaasamae
Male :
Pechendraagum dhaesamae
Chorus :
Pechendraagum dhaesamae
Male :
Vaalin veechendraagum dhaesamae
Chorus :
Veechendraagum dhaesamae
Male :
Paadha chuvadendraagum dhaesamae
Kaalam thaandi undhan maatchi pesumae
Male :
Dhaesamae neeyadaa…aaa
Em naalai neeyadaa
Chorus :
Dhaesamae neeyadaa…
Male :
Dhaesamae neeyadaa…
Em naalai neeyadaa…
Chorus :
Em naalai neeyadaa…
Male :
Pirandhezhundhu nindranai
Un vergalai pirindhanai
Un paarai maarbil theettinai… vaalinai…ee..
Male :
Poraattam ennum kaattilae
Or singam endru aaginai
Em nenjam engum theeyinai…yetrinai..ee…
Male :
Unadhu vaazhkkaiyai
Emakku thandhanai
Padhaagai endru kaatril aadinai
Male :
Dhaesamae neeyadaa…aaa
Em naalai neeyadaa
Chorus :
Dhaesamae neeyadaa…
Male :
Dhaesamae neeyadaa…
Em naalai neeyadaa…
Chorus :
Em naalai neeyadaa…
Male :
Dhaesamae neeyadaa…aaa
Em naalai neeyadaa
Chorus :
Dhaesamae neeyadaa…
Male :
Dhaesamae neeyadaa… aaa
Em naalai neeyadaa…
Chorus :
Em naalai neeyadaa…
Male :
Poraattam vaazhkkai endranai
Un kaadhal neengi sendranai
Unnul veditha porinai vendranai