Tamil Lyrics

Saalakaara song lyrics

Movie — Pakkiri

Singer(s) — Anthony Daasan, R. Venkataraman

Lyricist — Madhan Karky

Music Director — Amit Trivedi

Saalakaara - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சாலக்காரா
கண்கட்டி வித்த காட்டும்
சாலக்காரா
காத்ததான் காசா மாத்தும்
சாலக்காரா
மேகத்த ஜூசா மாத்தும்
சாலக்காரா
சாலக்காரா

ஆண் :
ஆட்ட எல்லாம் மாசுல
மாட்ட மாட்டான் லேசுல
ஓட்டம் பாரு சேஸ்சுல
புலிமாறி உருமாறி

ஆண் :
…………………..

ஆண் :
சாலக்காரா
வானத்தில் சைக்கிள் விடுவான்
சாலக்காரா
மலை முழுங்கி
ஏப்பம் விடுவான்
சாலக்காரா
உன் டவுசர உனக்கே விப்பான்
சாலக்காரா….ஏ….ஏ….ஏ…..

ஆண் :
மச்சான் மாய கண்ணாடி
நிப்பான்டி ஒன் முன்னாடி
காணா போவும் பின்னாடி
பக்கீரீ கில்லாடி

ஆண் :
கூட்டான் சேப்பான் கூத்தாடி
காட்டுவண்டி காத்தாடி
ஏச்சி போவான் ஆத்தாடி
பக்கீரீ கில்லாடி

ஆண் :
பச்சை இலை கசக்குவான்
கீச்சு கிளி பொறக்கும்
ரெக்கை ரெண்டு கிறுக்குவான்
பச்சை கிளி பறக்கும்
செக்க செவ மூக்கு வச்சு
உன் பர்ஸ தொறக்கும்
தொறக்கும் தொறக்கும் தொறக்கும்

ஆண் :
டக்கரு ஆளு பக்கீரீ
சிக்குனா நீதான் ஜோக்கரு

ஆண் :
கிலி கிலி ஜீ பூம் பா
நாங்க சாமியாரா வருவோம்டா
இந்த சாலை பாத்து நடுங்குமடா
இப்ப யாரும் இல்ல தடங்கல்டா

ஆண் :
வெட்டி வெட்டி வெட்டியாக
எங்க வித்த இல்ல கண்ணு
நாங்க தூளுபா
உங்க பாக்கெட்குள்ள லாக் இன்
பண்ணி எல்லா டேட்டா கிளீன் அப் பா
போன்னு மொத்தம் எல்லாம் சொத்தும்
துரு துரு நாங்க டேக் அப் பா
வேக் அப் பா
இங்க பார் காசு பணம் எங்கப்பா

ஆண் :
எங்க ஆசை காசு
நல்ல கணக்கு
மனிதனா மணி இல்ல எனக்கு
கடைசி கொக்குதான் உனக்கு
சுருட்டு சுருட்டு
ஆண்டவன்தான் துணைக்கு
அமுக்கு அமுக்கு அமுக்கு

ஆண் :
ஆட்ட எல்லாம் மாசுல
மாட்ட மாட்டான் லேசுல
ஓட்டம் பாரு சேஸ்சுல
புலிமாறி உருமாறி

ஆண் :
கிராப் இட் கிராப் இட் ராப்
இட்ஸ் ஓகே ….இட்ஸ் ஓகே …. இட்ஸ் ஓகே ….
இட்ஸ் ஓகே ….இட்ஸ் ஓகே ….

ஆண் :
சாலக்காரா…ஆ….ஆ…..
சாலக்காரா….ஹா….ஆ….ஆ….
சாலக்காரா…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…..
சாலக்காரா….ஆஅ….ஆஅ….ஆஅ…..

ஆண் :
பக்கீரு…..(8)

Saalakaara - English Lyrics

Male :

Saalakkaaraa

Kannkatti vitha kaattum

Saalakkaaraa

Kaathathaan kaasaa maathum

Saalakkaaraa

Megatha choosaa maathum

Saalakkaaraa

Saalakkaaraa

Male :

Aatta ellaam maasula

Maatta maattaan lesula

Ottam paaru chase-ula

Pulimaari urumaari

Male :

………………………

Male :

Saalakkaaraa

Vaanathil cycle viduvaan

Saalakkaaraa

Malai muzhungi

Yeppam viduvaan

Saalakkaaraa

Un tavusara unakkae vippaan

Saalakkaaraa..ae….ae…ae….

Male :

Machaan maaya kannaadi

Nippaan di on munnaadi

Kaanaa povum pinnaadi

Fakkeeru killaadi

Male :

Koottan saeppaan koothaadi

Kaattuvaan dee kaathaadi

Yechu poavaan aathaadi

Fakkeeru killaadi…

Male :

Pacha ila kasakkuvaan

Keechu kili porakkum

Rekka rendu kirukkuvaan

Pacha kili parakkum

Chekka cheva mookka vechu

Un parsa thorakkum

Thorakkum thorakkum thorakkum

Male :

Takkaru aalu fakkeeru

Chikkunaa needhaan jokkeru

Male :

Gili gili jee boom baa

Naanga saamiyaara varuvom daa

Indha saalai pathu nadungumdaa

Ipoo aarum illa thadangal daa

Male :

Vetti vetti vettiyaaga

Enga vitha illa kannu

Naanga dhoolu paa

Unga pocket kulla login

Panni ella data clean up baa

Phone-u motham ella sothum

Thuru thuru naanga take up paa

Wake up paa

Inga paar kaasu panam engappa

Male :

Enga aasa kaasu

Nalla kanakku

Manidhana money illa enakku

Kadasi kooku thaan unakku

Suruttu suruttu

Aandavan thaan thunaikku

Amukku amukku amukku

Male :

Aatta ellaam maasula

Maatta maattaan lesula

Ottam paaru chase-ula

Pulimaari urumaari

Male :

Grab it grab it rob

Its okay…its okay….its okay

Its okay…its okay….

Male :

Saalakkaaraa…aa…aa…

Saalakkaaraa…haaa…aa…aa…

Saalakkaaraa…aaa..aaa..aaa..aa…

Saalakkaaraa…aaa…aaa…aa…

Male :

Fakkeeru…(8)…………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Saalakaara

Which movie does the song Saalakaara belong to?

The song Saalakaara is from the movie Pakkiri.

Who is the music director of Saalakaara?

The music for Saalakaara is composed by Amit Trivedi.

Who wrote the lyrics for Saalakaara?

The lyrics for Saalakaara are penned by Madhan Karky.

Who sang the Saalakaara song?

Saalakaara is sung by Anthony Daasan, R. Venkataraman.

Related Songs

Movie — Pakkiri

Music Director — Amit Trivedi

Movie — Pakkiri

Music Director — Amit Trivedi

Movie — Sye Raa

Music Director — Amit Trivedi

Movie — Sye Raa

Music Director — Amit Trivedi

Movie — Sye Raa

Music Director — Amit Trivedi

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas