Tamil Lyrics

Malaikalil Megangal song lyrics

Movie — Kanavan Manaivi

Singer(s) — P. Susheela, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — V. Kumar

Malaikalil Megangal - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்

ஆண் :
மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்

பெண் :
வான்முகில் போன்றவள் நான்

ஆண் :
உன்னை வாங்கிடும் பூமியும் நான்தான் கண்ணே

பெண் :
மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்

ஆண் :
மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்

ஆண் :
இளங்காதல் கிளி ஜோடி எதிர்கால இசை பாடி
இன்பத்தை சந்திக்கட்டும்…

பெண் :
ஆஆஆ……ஈரேழு உலகங்கள் இல்லாத போகங்கள்
என்னென்று சிந்திக்கட்டும்

ஆண் :
ஓடம் இது ஓடும் இந்த ஓடைதனிலே

பெண் :
நாணம் விடை கூறும் அந்த வேளைதனிலே

ஆண் :
ஓடம் இது ஓடும் இந்த ஓடைதனிலே

பெண் :
நாணம் விடை கூறும் அந்த வேளைதனிலே

ஆண் :
வளைக்கரம் வளைக்கையிலே………
வளைக்கரம் வளைக்கையிலே………

பெண் :
வாலிப நாடகம் காண்போம் கண்ணா

ஆண் :
மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்

பெண் :
மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்

ஆண் :
வைகாசி நிலவே நீ கை வீசி நடை போடு
சொர்க்கத்தின் பக்கத்திலே…..

பெண் :
ஆஆஆ…….மான் வைத்த கண்ணோடு
மை வைத்த பெண் என்னை
கொஞ்சட்டும் வெட்கத்திலே

ஆண் :
நாளை மணமாலை இரு தோளை தழுவும்

பெண் :
மோகம் எனும் ராகம் இரு தேகம் பழகும்

ஆண் :
நாளை மணமாலை இரு தோளை தழுவும்

பெண் :
ஆஆ…..மோகம் எனும் ராகம் இரு தேகம் பழகும்

ஆண் :
மணி விழி மயங்கிடுமோ……..
மணி விழி மயங்கிடுமோ……..

பெண் :
மந்திர பூஜைகள் அதுதான் கண்ணா…..

பெண் :
மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்

ஆண் :
மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்

பெண் :
வான்முகில் போன்றவள் நான்

ஆண் :
உன்னை வாங்கிடும் பூமியும் நான்தான் கண்ணே

இருவர் :
ஹீஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்

Malaikalil Megangal - English Lyrics

Female :

Malaigalil megangal raagangal paadum

Male :

Mazhaithuli mann meethu vanthaaga vendum

Female :

Vaanmugil pondraval naan

Male :

Unnai vaangidum bhoomiyum naanthaan kannae

Female :

Malaigalil megangal raagangal paadum

Male :

Mazhaithuli mann meethu vanthaaga vendum

Male :

Ilang kadhal kili jodi edhirkaala isai paadi

Inbathai santhikattum

Female :

Aaaaa…..eeraezhu ulagangal illaathaa bogangal

Ennendru sinthikattum

Male :

Odam idhu odum intha odaithanilae

Female :

Naanam vidai koorum antha velaithanilae

Male :

Odam idhu odum intha odaithanilae

Female :

Naanam vidai koorum antha velaithanilae

Male :

Valaikkaram valaikkayilae

Valaikkaram valaikkayilae

Female :

Vaaliba naadagam kaanbom kannaa

Male :

Malaigalil megangal raagangal paadum

Female :

Mazhaithuli mann meethu vanthaaga vendum

Male :

Vaikaasi nilavae nee kai veesi nadai podu

Sorkaththin pakkathilae

Female :

Aaaaa……maan vaiththa kannodu

Mai vaiththa pen ennai

Konjattum vetkaththilae

Male :

Naalai manamaalai iru tholai thazhuvum

Female :

Mogam enum raagam iru thegam pazhagum

Male :

Naalai manamaalai iru tholai thazhuvum

Female :

Aaaa….mogam enum raagam iru thegam pazhagum

Male :

Mani vizhi mayangidumo

Mani vizhi mayangidumo

Female :

Manthira poojaigal adhuthaan kannaa

Female :

Malaigalil megangal raagangal paadum

Male :

Mazhaithuli mann meethu vanthaaga vendum

Female :

Vaanmugil pondraval naan

Male :

Unnai vaangidum bhoomiyum naanthaan kannae

Both :

Hehmmmhmm hmm mm

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Malaikalil Megangal

Which movie does the song Malaikalil Megangal belong to?

The song Malaikalil Megangal is from the movie Kanavan Manaivi.

Who is the music director of Malaikalil Megangal?

The music for Malaikalil Megangal is composed by V. Kumar.

Who wrote the lyrics for Malaikalil Megangal?

The lyrics for Malaikalil Megangal are penned by Kannadasan.

Who sang the Malaikalil Megangal song?

Malaikalil Megangal is sung by P. Susheela, T. M. Soundararajan.

Related Songs

Movie — Kanavan Manaivi

Music Director — V. Kumar

Movie — Kanavan Manaivi

Music Director — V. Kumar

Movie — Swathi Natchathiram

Music Director — V. Kumar

Movie — Puthisaligal

Music Director — V. Kumar

Movie — Nangooram

Music Director — V. Kumar