Vazhga Kaigal Irandum - தமிழ் பாடல் வரிகள்
லாலாலாலா……..லாலல்லா……..லால்ல்லால்லா….
ஆண் :
வாழ்க கைகள் இரண்டும்
வாழ்வில் வெற்றிகள் கண்டு
வாழ்க தோழர்களே……….
வேர்வை நதியில் விளையும் செல்வங்கள்
காலம் நமக்காகவே
நம் கைகள் அதைக் காக்கவே
ஆண் :
ஹே வாழ்க கைகள் இரண்டும்
வாழ்வில் வெற்றிகள் கண்டு
வாழ்க தோழர்களே……….
வேர்வை நதியில் விளையும் செல்வங்கள்
காலம் நமக்காகவே
நம் கைகள் அதைக் காக்கவே
ஆண் :
நாணயத்தில் இரண்டு பக்கம்
ஒரு பக்கம் மேலாகுமா
குழு :
ஹே ஹே ஹே
ஆண் :
நாடகத்தில் இரண்டு முகம்
ஒரு முகம் மேலாகுமா
வானத்தின் மேலும் நம் கால் பட்டது
பூமியின் கீழும் நம் கைப்பட்டது
ஆண் :
விழிகள் இரண்டு ஒரே காட்சியே
நாம் வென்றாலும் தோற்றாலும் ஒரே கட்சியே
ஆண் :
ஹே வாழ்க கைகள் இரண்டும்
வாழ்வில் வெற்றிகள் கண்டு
வாழ்க தோழர்களே……….
வேர்வை நதியில் விளையும் செல்வங்கள்
காலம் நமக்காகவே
நம் கைகள் அதைக் காக்கவே
ஆண் :
இறைவன் அவன் படைப்பினிலே
எல்லாமும் பொது உடமை
குழு :
ஹே ஹே ஹே
ஆண் :
மனைவி மக்கள் உறவு மட்டும்
எல்லார்க்கும் தனி உடமை
ஆண் :
நாட்டினை நாடி நீ தோற்றால் என்ன
நன்மையை நாடி நம் வென்றால் என்ன
இணைந்தே இருந்தே கொண்டாடுவோம்
நாம் எல்லார்க்கும் எல்லாமும் உண்டாக்குவோம்
ஆண் :
வாழ்க கைகள் இரண்டும்
வாழ்வில் வெற்றிகள் கண்டு
வாழ்க தோழர்களே……….
வேர்வை நதியில் விளையும் செல்வங்கள்
காலம் நமக்காகவே
நம் கைகள் அதைக் காக்கவே
Vazhga Kaigal Irandum - English Lyrics
Chorus :
………………….
Male :
Vaazhga kaigal irandum
Vaazhvil vettrigal kandu
Vaazhga thozhargalae
Vervai nadhiyil vilaiyum selvangal
Kaalam namakkaagavae
Nam kaigal adha kaakkavae
Male :
Hae vaazhga kaigal irandum
Vaazhvil vettrigal kandu
Vaazhga thozhargalae
Vervai nadhiyil vilaiyum selvangal
Kaalam namakkaagavae
Nam kaigal adha kaakkavae
Male :
Nanayaththil irandu pakkam
Oru pakkam melaagumaa
Chorus :
Hae hae hae
Male :
Nadagaththil irandu mugam
Oru mugam melaagumaa
Vanaththin melum nam kaal pattathu
Boomiyin keezhum nam kaipattathu
Male :
Vizhigal irandu orae kaatchiyae
Naam vendraalum thottaraalum orae kaatchiyae
Male :
Hae vaazhga kaigal irandum
Vaazhvil vettrigal kandu
Vaazhga thozhargalae
Vervai nadhiyil vilaiyum selvangal
Kaalam namakkaagavae
Nam kaigal adha kaakkavae
Male :
Iraivan avan padaippinile
Ellaamum podhu udamai
Chorus :
Hae hae hae
Male :
Manaivi makkal uravu mattum
Ellorakkum thani udamai
Male :
Nattinai naadi nee thottraal enna
Nanmaiyum naadi namvendraal enna
Inainthae irunthae kondaaduvom
Naam ellaarkkum ellaamum undaakkuvom
Male :
Vaazhga kaigal irandum
Vaazhvil vettrigal kandu
Vaazhga thozhargalae
Vervai nadhiyil vilaiyum selvangal
Kaalam namakkaagavae
Nam kaigal adha kaakkavae