Malaimel Amarndhu - தமிழ் பாடல் வரிகள்
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
முருகா முருகா முருகா….
பெண் :
மலை மேலமர்ந்து மயில் மீதிருந்து
வருகின்ற பேர்க்கு அருள்கின்ற தெய்வம்
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா….
பெண் :
மலை மேலமர்ந்து மயில் மீதிருந்து
வருகின்ற பேர்க்கு அருள்கின்ற தெய்வம்
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா….
முருகா முருகா முருகா….
ஆண் :
அல்லா உல்லாஹிலா ஹைலல்லாஹூ
அல்லா உல்லாஹிலா ஹைலல்லாஹூ
பெண் :
வேலைக் கண்டால் அச்சம் தீர்த்து
வினையும் தீர்க்கும் முருகா
வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால்
செல்வம் சேர்க்கும் முருகா
பெண் :
வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால்
செல்வம் சேர்க்கும் முருகா
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா…….
முருகா முருகா முருகா…….
பெண் :
மலை மேலமர்ந்து மயில் மீதிருந்து
வருகின்ற பேர்க்கு அருள்கின்ற தெய்வம்
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா….
ஆண் :
மூஸா வழியில் ஈசா நபிக்கும்
வேதம் தந்தாய் அல்லாஹ்
மூஸா வழியில் ஈசா நபிக்கும்
வேதம் தந்தாய் அல்லாஹ்
முன்னும் பின்னும் எம்மை காக்கும்
முதல்வன் நீயே அல்லாஹ்
ஆண் :
மலையை தந்தாய் நதியை தந்தாய்
பசியை தீர்த்தாய் அல்லாஹ்
மகனை தந்த இப்ராஹிமின்
வாழ்வை காத்தாய் அல்லாஹ்
ஆண் :
அல்லா அல்லா அல்லா அல்லா
லாஹி லாஹா இல்ஹல்லா
அல்லா அல்லா அல்லா அல்லா
லாஹி லாஹா இல்ஹல்லா
பெண் :
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா..
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா..
பெண் :
அன்பென்னும் தெய்வ வடிவாக நின்று
அருகே இருந்து எனை காக்க வந்த
முருகா முருகா முருகா
பெண் :
தாயின் நிழலாய் தமையன் உறவாய்
துணையாய் நின்றார் முருகா
தர்மம் என்னும் தத்துவ வானில்
சந்திரன் அவரே முருகா
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
ஆண் :
உற்றார் இல்லை பெற்றார் இல்லை
ஒன்றோடொன்று அல்லா
உற்றார் இல்லை பெற்றார் இல்லை
ஒன்றோடொன்று அல்லா
உலகில் நாங்கள் அனாதை அல்ல
உன்னால் வாழ்வோம் அல்லா
ஆண் :
கைகள் நான்கு ஒன்றாக இருந்தால்
கேட்பது கிடைக்கும் அல்லா
கடலில் சேரும் நதிகள் போலே
கலந்து நிற்போம் அல்லா
ஆண் :
அல்லா அல்லா அல்லா அல்லா
லாஹி லாஹா இல்ஹல்லா
பெண் :
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா..
ஆண் :
அல்லா அல்லா அல்லா அல்லா
லாஹி லாஹா இல்ஹல்லா
பெண் :
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா..
Malaimel Amarndhu - English Lyrics
Female :
Vaasavan marugaa varuga varuga
Nesa kuramagal ninaivon varuga
Aarumuga padaiththa aiyaa varuga
Neeridum velavan niththam varuga
Siragiri velavan seekiram varuga
Murugaa murugaa murugaa…..
Female :
Malai maelamranthu mayil meedhirunthu
Varugindra perkku arulgiindra deivam
Murugaa murugaa murugaa…..
Murugaa murugaa murugaa…..
Female :
Malai maelamranthu mayil meedhirunthu
Varugindra perkku arulgiindra deivam
Murugaa murugaa murugaa…..
Murugaa murugaa murugaa…..
Murugaa murugaa murugaa…..
Male :
Allah ullaahilaa hailallaahoo
Allah ullaahilaa hailallaahoo
Female :
Velai kandaal acham theerththu
Vinaiyum theerkkum murugaa
Vellikizhamai viratham irunthaal
Selvam serkkum murugaa
Female :
Vellikizhamai viratham irunthaal
Selvam serkkum murugaa
Murugaa murugaa murugaa…..
Murugaa murugaa murugaa…..
Murugaa murugaa murugaa…..
Female :
Malai maelamranthu mayil meedhirunthu
Varugindra perkku arulgiindra deivam
Murugaa murugaa murugaa…..
Murugaa murugaa murugaa…..
Male :
Moosaa vazhiyil esha nabhikkum
Vedham thanthaai allaah
Moosaa vazhiyil esha nabhikkum
Vedham thanthaai allaah
Munnum pinnum emmai kaakkum
Mudhalvan neeyae allaah
Male :
Malaiyai thanthaai nadhiyai thanthaai
Pasiyai theerththaai allaah
Maganai thantha ibrahimin
Vaazhvai kaaththaai allaah
Male :
Allaah allaah allaah allaah
Laahi laahaa ilhallaah
Allaah allaah allaah allaah
Laahi laahaa ilhallaah
Female :
Murugaa murugaa murugaa…..
Murugaa murugaa murugaa…..
Murugaa murugaa murugaa…..
Murugaa murugaa murugaa…..
Female :
Anbennum deiva vadivaaga nindru
Arugae irunthu enai kakka vantha
Murugaa murugaa murugaa…..
Female :
Thaayin nizhlaai thamaiyan uravaai
Thunaiyaai nindraar murugaa
Dharmam ennum thaththuva vaanil
Chandhiran avarae murugaa
Murugaa murugaa murugaa…..
Murugaa murugaa murugaa…..
Murugaa murugaa murugaa murugaa…..
Murugaa murugaa murugaa…..
Male :
Uttraar illai pettraar illai
Ondrodondru allaah
Uttraar illai pettraar illai
Ondrodondru allaah
Ulagil naangal anaathai alla
Unnaal vazhvom allaah
Male :
Kaigal naangu ondraaga irunthaal
Ketpathu kidaikkum allaah
Kadalil serum nadhigal polae
Kalanthu nirpom allaah
Male :
Allaah allaah allaah allaah
Laahi laahaa ilhallaah
Female :
Murugaa murugaa murugaa…..
Murugaa murugaa murugaa…..
Male :
Allaah allaah allaah allaah
Laahi laahaa ilhallaah
Female :
Murugaa murugaa murugaa…..
Murugaa murugaa murugaa…..