Oviyathai Varaindhu - தமிழ் பாடல் வரிகள்
இல்லல்லாஹு மஹ்ஹக்ஸாபிரி
அன்பருக்கு இந்த நிலை அளித்தீரே
அல்லாஹ்…..ஆ….ஆ…ஆ….ஆ…அல்லாஹ்..
ஆண் :
ஓவியத்தை வரைந்து வைத்தேன்
ரசித்து பார்க்க கண்ணில்லையே
ஓரழகு விளக்கிருந்தும்
எண்ணை ஊற்ற கையில்லையே
ஆண் :
பூங்கொடியை வளர்த்து விட்டேன்
நீரூற்ற வழியில்லையே
பொன்னுலகில் ஆசை வைத்தேன்
பெண் வாழ்வில் ஒளியில்லையே….
ஆண் :
ஓவியத்தை வரைந்து வைத்தேன்
ரசித்து பார்க்க கண்ணில்லையே
ஓரழகு விளக்கிருந்தும்
எண்ணை ஊற்ற கையில்லையே
ஆண் :
குற்றமில்லை என்றாலும் தண்டனையோ
இந்த தண்டைனையோ..
கொள்கையிலே நின்றாலும் வேதனையோ
இந்த வேதனையோ
ஆண் :
குற்றமில்லை என்றாலும் தண்டனையோ
இந்த தண்டைனையோ..
கொள்கையிலே நின்றாலும் வேதனையோ
இந்த வேதனையோ
ஆண் :
சுற்றங்களே கண்ணீரின் சாதனையோ
இந்த சாதனையோ
தூயவர்கள் யாவருக்கும் சோதனையோ
இந்த சோதனையோ…..
ஆண் :
ஓவியத்தை வரைந்து வைத்தேன்
ரசித்து பார்க்க கண்ணில்லையே
ஓரழகு விளக்கிருந்தும்
எண்ணை ஊற்ற கையில்லையே
ஆண் :
மணமாலை சூட்டிவிட்ட கைகளய்யா
அந்த கைகளய்யா
மல்லிகைப்பூ வாங்கி வரும் கைகளய்யா
அந்த கைகளய்யா
ஆண் :
மணமாலை சூட்டிவிட்ட கைகளய்யா
அந்த கைகளய்யா
மல்லிகைப்பூ வாங்கி வரும் கைகளய்யா
அந்த கைகளய்யா
ஆண் :
அவசரத்தில் உதவி செய்யும் கைகளய்யா
அந்த கைகளய்யா
அல்லா நீர் பறித்தது அந்த கைகளய்யா
அந்த கைகளய்யா…
ஆண் :
சந்தனத்தால் மணக்க வைத்த தங்கச்சிலை
அந்த தங்கச்சிலை
தலைவனுக்கே வாழ்ந்து வந்த தங்கச்சியை
எந்தன் தங்கச்சியை
ஆண் :
சந்தனத்தால் மணக்க வைத்த தங்கச்சிலை
அந்த தங்கச்சிலை
தலைவனுக்கே வாழ்ந்து வந்த தங்கச்சியை
எந்தன் தங்கச்சியை
ஆண் :
இந்த நிலை செய்ததென்ன நாயகனே
அல்லா நாயகனே
இன்னுமென்ன விளையாட்டோ நானறியேன்
அல்லா நானறியேன்……
ஆண் :
ஓவியத்தை வரைந்து வைத்தேன்
ரசித்து பார்க்க கண்ணில்லையே
ஓரழகு விளக்கிருந்தும்
எண்ணை ஊற்ற கையில்லையே
Oviyathai Varaindhu - English Lyrics
Male :
Illallaahoo mahhahshapiri
Anbarukku intha nilai alitheerae
Allaah…..aa…aa…aa….aa….allaah
Male :
Oviyaththai varainthu vaithaen
Rasiththu paarkka kannillaiyae
Orazhagu vilakkirunthum
Ennai oottra kaiyillaiyae
Male :
Poongodiyai valarththu vittaen
Neeroottra vazhiyillaiyae
Ponnuzhagil aasai vaiththaen
Penn vaazhvil oliyillaiyae
Male :
Oviyaththai varainthu vaithaen
Rasiththu paarkka kannillaiyae
Orazhagu vilakkirunthum
Ennai oottra kaiyillaiyae
Male :
Kuttramillai endraalum thandanaiyo
Intha thandanaiyo
Kolkaiyilae nindraalum vedhanaiyo
Intha vedhanaiyo
Male :
Kuttramillai endraalum thandanaiyo
Intha thandanaiyo
Kolkaiyilae nindraalum vedhanaiyo
Intha vedhanaiyo
Male :
Suttrangalae kanneerin saathanaiyo
Intha saathanaiyo
Thooyavargal yaavarukkum sodhanaiyo
Intha sodhanaiyo….
Male :
Oviyaththai varainthu vaithaen
Rasiththu paarkka kannillaiyae
Orazhagu vilakkirunthum
Ennai oottra kaiyillaiyae
Male :
Manamaalai soottivitta kaikalaiyaa
Antha kaikalaiyaa
Malligaippoo vaangi varim kaikalaiyaa
Antha kaikalaiyaa
Male :
Manamaalai soottivitta kaikalaiyaa
Antha kaikalaiyaa
Malligaippoo vaangi varim kaikalaiyaa
Antha kaikalaiyaa
Male :
Avasaraththil udhavi seiyyum kaikalaiyaa
Antha kaikalaiyaa
Allaah neer pariththathu antha kaikalaiyaa
Antha kaikalaiyaa
Male :
Santhanaththaal manakka vaiththa thanga silai
Antha thangasilai
Thalaivanukkae vaazhnthu vantha thangachiyai
Enthan thangachiyai
Male :
Santhanaththaal manakka vaiththa thanga silai
Antha thangasilai
Thalaivanukkae vaazhnthu vantha thangachiyai
Enthan thangachiyai
Male :
Intha nilai seithathenna naayaganae
Allaah naayaganae
Innumenna vilaiyaatto naanariyaen
Allaah naanariyaen….
Male :
Oviyaththai varainthu vaithaen
Rasiththu paarkka kannillaiyae
Orazhagu vilakkirunthum
Ennai oottra kaiyillaiyae