Malaiyoram Kenaru Vetti - தமிழ் பாடல் வரிகள்
அஷாரணி
பாடலாசிரியர் :
ஏ. எஸ். பிரகாஷம்
பெண் :
மலையோரம் கெணறு வெட்டி
மாமரத்துல கமலக் கட்டி
மலையோரம் கெணறு வெட்டி
மாமரத்துல கமலக் கட்டி
பெண் :
மச்சான்தான் எறைக்கும் தண்ணி
புள்ள கிளியம்மா
மாம்பழமா சக்கரையா கிளியம்மா
பெண் :
மலையோரம் கெணறு வெட்டி
மாமரத்துல கமலக் கட்டி
பெண் :
மலையோரம் கெணறு வெட்டி
கொய்யா மரம் ஏத்தம் வச்சு
கொழுந்தனாரு எறைக்கும் தண்ணி
புள்ள கிளியம்மா
கொய்யாபழமா சக்கரையா கிளியம்மா
பெண் :
மலையோரம் கெணறு வெட்டி
மாமரத்துல கமலக் கட்டி
பெண் :
மச்சான்தான் எறைக்கும் தண்ணி
புள்ள கிளியம்மா
மாம்பழமா சக்கரையா கிளியம்மா
பெண் :
மலையோரம் கெணறு வெட்டி
மாமரத்துல கமலக் கட்டி
Malaiyoram Kenaru Vetti - English Lyrics
Female :
Malaiyoram kenaru vetti
Mamaraththula kamalam katti
Malaiyoram kenaru vetti
Mamaraththula kamalam katti
Femael :
Machchaanthaan eraikkum thanni
Pulla kiliyammaa
Mambazhamaa sakkaraiyaa kiliyamma
Female :
Malaiyoram kenaru vetti
Mamaraththula kamalam katti
Female :
Malaiyoram kenaru vetti
Koiyyaa maram yaeththam vachchu
Kozhunthanaaru eraikkum thanni
Pulla kiliyammaa
Koiyyaapazhamaa sakkaraiyaa kiliyamma
Female :
Malaiyoram kenaru vetti
Mamaraththula kamalam katti
Femael :
Machchaanthaan eraikkum thanni
Pulla kiliyammaa
Mambazhamaa sakkaraiyaa kiliyamma
Female :
Malaiyoram kenaru vetti
Mamaraththula kamalam katti