Un Ennamthan En Nenjile - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
கங்கை அமரன்
பெண் :
உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக……
பெண் :
உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக……
பெண் :
……………………….
பெண் :
ஒறங்காமலே தெனம் உனக்காகவே
மனம் உருகாம கரைஞ்சோடுது
ஒரு நாளிலும் முகம் காணாமலே
சொகம் தெரியாம மறைஞ்சோடுது
பெண் :
ஒறங்காமலே தெனம் உனக்காகவே
மனம் உருகாம கரைஞ்சோடுது
ஒரு நாளிலும் முகம் காணாமலே
சொகம் தெரியாம மறைஞ்சோடுது
பெண் :
நீதானே என்னோட ராசா
நெஞ்சோட நான் சேர்த்த ரோசா….
நீதானே என்னோட ராசா
நெஞ்சோட நான் சேர்த்த ரோசா….
பெண் :
உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக……
பெண் :
பாலூத்துலே புது நீரூறுது
அத பனிக் காத்து தாலாட்டுது
பூங்காத்துல கிளிதான் பாடுது
அது ஒரு ஜோடித்தான் தேடுது
அதுபோலே என்னுள்ளம் பாடும்
ஜதி போட்டு வயலெங்கும் ஆடும்….
பெண் :
உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக……
பெண் :
……………………….
பெண் :
மாராப்புல ஒரு சூடேறுது
உள்ளே ஏதேதோ நெனப்பாகுது
உன் அணைப்புல சுகம் உண்டாகுது
அது ஒரு நாளும் அடங்காதது
பெண் :
மாராப்புல ஒரு சூடேறுது
உள்ளே ஏதேதோ நெனப்பாகுது
உன் அணைப்புல சுகம் உண்டாகுது
அது ஒரு நாளும் அடங்காதது
பெண் :
தொட்டாலும் பட்டாலும் ஏக்கம்
தெனந்தோறும் வேணுன்னு கேட்கும்
தொட்டாலும் பட்டாலும் ஏக்கம்
தெனந்தோறும் வேணுன்னு கேட்கும்
பெண் :
உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக……
பெண் :
……………………….
Un Ennamthan En Nenjile - English Lyrics
Female :
Un ennamthaan en nenjilae
Vedha poda maram aanathu
Poovaaga pinjaaga kaayaaga
Ennaalum ennoda neeyaaga
Female :
Un ennamthaan en nenjilae
Vedha poda maram aanathu
Poovaaga pinjaaga kaayaaga
Ennaalum ennoda neeyaaga
Female :
…………….
Female :
Orangaamalae thenam unakkaagavae
Manam urugaama karainjoduthu
Oru naalilum mugam kaanamalae
Sogam theriyaama marainjoduthu
Female :
Needhaanae ennoda rasa
Nenjoda naan saerththa roda
Needhaanae ennoda rasa
Nenjoda naan saerththa roda
Female :
Un ennamthaan en nenjilae
Vedha poda maram aanathu
Poovaaga pinjaaga kaayaaga
Ennaalum ennoda neeyaaga
Female :
Paalooththulae pudhu neerooruthu
Adha pani kaaththu thaalaattuthu
Poongaaththula kilithaan paaduthu
Adhu oru jodithaan theduthu
Adhupolae ennullam paadum
Jadhi pottu vayalengum aadum
Female
: Un ennamthaan en nenjilae
Vedha poda maram aanathu
Poovaaga pinjaaga kaayaaga
Ennaalum ennoda neeyaaga
Female :
…………..
Female :
Maaraappula oru soodaeruthu
Ullae yaedhetho nenappaaguthu
Un anaippula sugam undaaguthu
Adhu oru naalum adangaathathu
Female :
Maaraappula oru soodaeruthu
Ullae yaedhetho nenappaaguthu
Un anaippula sugam undaaguthu
Adhu oru naalum adangaathathu
Female :
Thottaalum pattaalum yaekkam
Thenanthorum venunnu ketkkum
Thottaalum pattaalum yaekkam
Thenanthorum venunnu ketkkum
Female :
Un ennamthaan en nenjilae
Vedha poda maram aanathu
Poovaaga pinjaaga kaayaaga
Ennaalum ennoda neeyaaga
Female :
…………..